Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் பு‌திய ‌திரையர‌ங்க‌ம்: படு‌த்து‌‌க் கொ‌ண்டே பட‌ம் பா‌ர்‌க்கலா‌ம்!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (16:19 IST)
செ‌ன்னை புரசைவா‌க்க‌த்தி‌ல் உ‌ள்ள அ‌பிரா‌மி ‌திரையர‌ங்கு வளாக‌த்‌தி‌ல் மேலு‌ம் ஒரு பு‌திய ‌திரையர‌ங்கு உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌‌ந்த ‌திரையர‌ங்‌கி‌ல் படு‌த்து‌க் கொ‌ண்டே பட‌ம் பா‌ர்‌க்கு‌ம் வ‌ச‌தியு‌ள்ளது.

சென்ன ை புரசைவாக்கத்தில ் உள் ள அபிராம ி மெகாமால ் திரையரங்க ு வளாகத்தில ் " ஸ்வர்ணசக்த ி அபிராம ி' என் ற பெயரில் கட்டப்பட்டுள்ள புதி ய திரையரங்கை உ‌ள்ளா‌ட்‌சி‌த் துறை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின் திறந்த ு வைத்தார ். திரையரங்க ு பராமரிப்ப ு, மேம்பாட்டில ் ப ல புதி ய முயற்சிகள ை அபிராம ி மெகாமால ் மேற்கொண்ட ு வருகிறத ு. அதன ் உரிமையாளர ் அபிராம ி ராமநாதன ் உலகத்தரம ் மிக் க முயற்சிகள ை மேற்கொண்ட ு வருகிறார ்.

அதன ் ஒர ு பகுதியா க " ஸ்வர்ணசக்த ி அபிராம ி' என் ற புதி ய திரையரங்க ை உருவாக்க ி உள்ளத ு. படுத்துக ் கொண்ட ே படம ் பார்க்கும ் வசத ி இதில ் உள்ளத ு. மேலும ், உணவுகள ை ஆர்டர ் செய்த ு படம ் பார்த்துக ் கொண்ட ே சாப்பிடும ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல ் தொழில்நுட்பத்தில ் சிறப்பா ன ஒல ி, ஒள ி அமைப்புகளுடன ் இந் த திரையரங்க ு வடிவமைக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments