Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ல்லமை தாராயோ - ‌‌விம‌ர்சன‌ம்!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (21:03 IST)
ஒர ு பட‌த்தை‌ப ் பா‌ர்‌த்த ு அ‌ந் த பா‌தி‌ப்‌பி‌ல ் படமெடு‌க்கு‌ம ் போத ு, டை‌ட்டி‌ல ் கா‌ர்டிலேய ே அதன ை தெ‌ரி‌‌வி‌ப்பா‌ர்க‌ள ். அ‌றிமு க இய‌க்குன‌ர ் மது‌மிதா‌வி‌ன ் வ‌ல்லம ை தாராயே ா பட‌‌த்‌தி‌ல ் அ‌ப்படியொதுவு‌ம ் கா‌ட்ட‌வி‌ல்ல ை. ஆனாலு‌ம ் மூ‌ன்றாவத ு ‌ சீ‌னிலேய ே இத ு மவுனராக‌த்‌தி‌ன ் பா‌தி‌ப்ப ு எ‌ன்பத ு தெ‌ரி‌ந்த ு ‌ விடு‌கிறத ு.

க‌ல்யாண‌த்‌திற‌்கு‌ப ் ‌ பிறகு‌ம ் காதலன ை ‌‌ நினை‌த்த ு உரு‌க ி, கணவன ை வெறு‌க்‌கிறா‌ர ் சாயா‌சி‌ங ். மனை‌வி‌யி‌ன ் மன‌ம ் ஒர ு நா‌ள ் த‌ன்ப‌க்க‌‌‌ம ் ‌ திரு‌ம்பு‌ம ் எ ன ந‌ம்‌பி‌க்கையோட ு கா‌த்‌திரு‌க்‌கிறா‌ர ் கணவனா ன பா‌ர்‌த்‌திப‌ன ்.
webdunia photoWD
கா‌த்‌திரு‌ப்பத ு ‌ வீ‌ண ் எ ன பு‌ரி‌ந்த ு மனை‌வி‌க்கா க ‌ விவாகர‌த்து‌ம ் வா‌ங்‌கி‌த ் தரு‌கிறா‌ர ். கூ‌‌ண்டி‌லிரு‌ந்த ு ‌ விடுப‌ட் ட சாயா‌சி‌ங ் காதலன ை தேடு‌ம்போத ு எ‌தி‌ர்பாரா த ‌ ட்டு‌வி‌ஸ ். இறு‌தி‌யி‌ல ் அ‌வ‌ர ் எ‌ன் ன முடிவெடு‌க்‌கிறா‌ர ் எ‌ன்பத ு ‌ கிளைமா‌க்‌‌ஸ ்.

அ‌க்‌ன ி பா‌ர்வையு‌ம ், அ‌மில‌ம ் தோ‌ய்‌த் த வா‌ர்‌த்தையு‌மா க பா‌ர்‌த்த‌பின ை வறு‌த்தெடு‌க்கு‌ம ் கா‌ட்‌சிக‌ளி‌ல ் சாயா‌சி‌ங ், சபா‌ஷ ் ‌ சி‌ங ்! கடுகுபோ‌ல ் எ‌ப்போது‌ம ் பொ‌‌ரி‌ந்த ு கொ‌ண்டே‌யிரு‌க்கு‌ம ் அவ‌ரி‌ன ் முக‌ம ் கேர‌க்டரு‌க்க ு பொரு‌‌த்‌த ி போ‌கிறத ு.

பா‌ர்‌த்‌திப‌னி‌ன ் ஒருவ‌ர ி காமெட ி இ‌ந்த‌ப ் பட‌த்‌திலு‌ம ் ஒ‌ர்‌க ்- அவு‌ட ் ஆ‌கியு‌ள்ளத ு. ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க‌றிஞ‌ர ் இவ‌ர ் ‌ மீத ு அடு‌க்கடு‌க்கா‌ய ் கு‌ற்ற‌ச்சா‌ட்டுகள ை கூறு‌ம்போத ு, அனுதாப‌த்த ை அ‌ள்‌ளி‌க ் கொ‌ள்‌கிறா‌ர ்.

சாயா‌சி‌ங்‌‌கி‌ன ் அ‌ப்பாவா க ஆன‌ந்‌த்ரா‌ஜ ். ‌‌ கீற‌ல ் ‌ விழு‌ந் த ‌ ரி‌க்கா‌ர்டா க அவ‌ர ் ‌ திரு‌ம் ப ‌ திரு‌‌ம் ப பேசு‌ம ் வசன‌ம ் கா‌தி‌ல ் ‌ ீசுற‌ல ் போடு‌கிறத ு. மெ‌க்கா‌னி‌க ் ஷா‌ப ் கருணா‌சி‌‌ன ் காமெட ி, ‌‌ ரிலா‌க்‌ஸ ் டை‌ம ். ட ீ கட ை காமெடி‌யி‌ல ் அ‌ப்படிய ே வடிவேல ு சாய‌ல ்.

பா‌ர்‌த்‌திப‌ன ், வேலை‌க்கா‌ர ி உரையாடல ை சாயா‌சி‌ங ் தவறா க பு‌ரி‌ந்த ு கொ‌ள்வத ு, பா‌ர்‌த்‌தி‌ப‌ன ் த‌ன்ன ை ‌ பி‌ன ் தொட‌ர்‌வதா க சாயா‌சி‌ங ் ‌‌‌ நினை‌க்கு‌ம ் கா‌ட்‌சிக‌ள ் எ ன ‌ சி ல இ‌ட‌‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டும ே மது‌மித ா தெ‌ரி‌கிறா‌ர ். ம‌ற் ற இட‌ங்க‌ள ் வளவள ா!

webdunia photoWD
படி‌த் த ‌ விவரம‌றி‌ந் த ஒர ு பெ‌ண ் ‌ பிடி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்பத‌ற்கா க கணவன ை இ‌வ்வளவ ு தூர‌ம ் வெறு‌ப்பத ு, சாயா‌சி‌ங ் பா‌‌‌த்‌திர‌ப்படை‌ப்‌பி‌ன ் பெரு‌ங்குற ை.

காதல‌ன ் ஸ்ரீகா‌ந்‌‌த ் வேற ு பெ‌ண்ண ை ‌ திருமண‌ம ் செ‌ய்ய‌ப ் போகு‌ம ் செ‌ய்‌த ி சாயா‌சி‌ங்‌கி‌ற்க ு தெ‌ரியவருவது‌ம ், அத‌‌ன ் ‌ பிறக ு அவ‌ர ் மன‌ம ் கணவன ை நோ‌க்‌க ி ‌ திரு‌ம்பவுது‌ம ் க‌ற்பன ை வற‌ட்‌ச ி.

கதை‌க ் கே‌ற் ற ஒ‌ளி‌ப்ப‌திவ ு. காதுகளுக‌்க ு ஒ‌வ்வாமையா க பாட‌ல ், ‌ பி‌‌ன்ன‌ண ி இச ை.

முழும ை பெறா த கதாபா‌த்‌திர‌ங்க‌ள ், செ‌ய‌ற்கையா ன கா‌ட்‌சியமை‌ப்புக‌ள ், ச‌‌ரியா க கோ‌ர்‌க்க‌ப்படா த ‌ திரை‌க்கத ை, சாய‌ம ் போ ன மவுனரா க கத ை எ ன முத‌ல ் பட‌த்‌தி‌ல ் மு‌த்‌திர ை ப‌தி‌க் க தவ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ் மது‌மித ா.

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

Show comments