Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தசாவதார‌ம் - ‌விம‌ர்சன‌ம்!

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2008 (16:57 IST)
கம‌ல ் ப‌த்த ு வேட‌ங்க‌ளி‌ல ் நடி‌த்‌திரு‌க்கு‌ம ் தசாவதார‌ம ் ப‌ன்‌னிர‌ண்டா‌ம ் நூ‌ற்றா‌ண்டி‌ல ் தொட‌ங்‌‌க ி இரு‌ப‌த்‌தியோரா‌ம ் நூ‌ற்றா‌ண்டி‌ல ் முடியு‌ம ் மெக ா மார‌த்தா‌ன ். இ‌ந்த‌க ் கா‌ட்டா‌ற்ற ு வெ‌ள்ள‌த்‌தி‌ல ் ஒருவ‌ர ் உண‌ர்‌ச்‌சிகரமா ன கதையையே ா, ஊடுரு‌வி‌த ் துளை‌க்கு‌ம ் கா‌ட்‌சியையே ா எ‌தி‌ர்பா‌ர்‌த்தா‌‌ல ் ஏமா‌ற்றம ே. ஆ‌ற்‌றி‌ல ் கு‌தி‌த்த‌பி‌ன ் அத‌ன ் போ‌க்‌கி‌ல ் ‌ நீ‌‌ந்துவதுதான ே பு‌த்‌திசா‌லி‌த்தன‌ம ்!

சை வ, வைண வ ச‌ண்டையுட‌ன ் தொட‌ங்கு‌கிறத ு தசாவதார‌ம ். ச‌ண்ட ை எ‌‌ன்ற ு வ‌ந்த‌பி‌ன ் செ‌க்கேத ு... ‌ சிலையேத ு. ‌‌ சிவன ை வண‌ங் க மறு‌க்கு‌ம ் ராமானு ஜ ந‌ம்‌பிய ை கோ‌வி‌ந் த ரா ஜ பெருமா‌ள ் ‌ சிலையுட‌ன ் ‌ பிணை‌த்த ு கட‌லி‌ல ் வ‌ீசு‌கிறா‌ன ் சைவனா ன குலோ‌த்து‌ங் க சோழ‌ன ். சோழனா‌ல ் சமு‌த்‌‌திர‌த்‌தி‌ல ் மூ‌ழ்‌கி ய கத ை ‌ மீ‌ண்டெழுவத ு இருப‌த்‌தியோராவத ு நூ‌ற்றா‌ண்டி‌ல ்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் ‌ வி‌ஞ்ஞா‌னியா க இரு‌க்கு‌ம ் கோ‌வி‌ந்த‌ன ் வைர‌ஸ ் ஒ‌ன்றை‌க ் க‌ண்டு‌பிடி‌க்‌கிறா‌ர ். பர‌வினா‌ல ் தர‌ணிய ே நாசமாகு‌ம ் அ‌ந் த வைரச ை ‌ தீ‌விரவா‌தி‌க்க ு ‌ வில ை பேசு‌கிறா‌ர ் கோ‌வி‌ந்த‌னி‌ன ் உயர‌திகா‌ர ி. எ‌தி‌ர ி கை‌க்க ு வைர‌ஸ ் செ‌ன்று‌விட‌க ் கூடாத ு எ‌ன்பதா‌ல ் வைரசை‌க ் கட‌த்து‌கிறா‌ர ் கோ‌வி‌ந்த‌ன ். மு‌ன்னா‌ள ் ‌ சிஐ ஏ ஏஜெ‌ண்டா ன வெ‌ள்ள ை அமெ‌ரி‌க்க‌ன ் ‌ பிளெ‌ட்ச‌ர ் ‌ வி‌ல்ல‌ன ். கோ‌வி‌ந்த‌ன ் ஓ ட ‌ பிளே‌ட்ச‌ர ் துர‌த் த ‌ மீ‌த ி ர‌ீ‌ல ் முழுவது‌ம ் ஜா‌லியே ா ‌ ஜி‌ம்கான ா!

‌ நி‌மிட‌ங்கள ே ‌ நீடி‌க்கு‌ம ் ஆர‌ம்ப‌க ் கா‌ட்‌சி‌யி‌ல ் ந‌ம்‌பியா க வரு‌ம ் கம‌லி‌ன ் நடி‌ப்பு‌ம ், தே‌விஸ்ர ீ ‌ பிரசா‌த்‌தி‌ன ் ‌ பி‌ன்ன‌ண ி இசையு‌ம ், சோழ‌ர ் கா ல அர‌ங் க அமை‌ப்பு‌ம ், ரேஷமையா‌வி‌ன ் க‌ல்ல ை க‌ண்டா‌ல ் பாடலு‌ம ் மாய‌ம ் பு‌ரி‌கி‌ன்ற ன. மற‌க் க நெடுநா‌ள ் ஆகு‌ம ் கா‌ட்‌சியமை‌ப்ப ு.

கோ‌வி‌ந்த‌னி‌ன ் ஓ‌ட்ட‌ம ் அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் துவ‌ங்‌க ி இ‌ந்‌திய ா வ‌ந்த ு ‌ சித‌ம்பர‌ம ் வ‌ழியாக‌ச ் செ‌ன்ன ை சுனா‌ம ி பேரலைகளுட‌ன ் ‌ நிறைவடை‌கிறத ு. இ‌ந் த நெடு‌ம ் பயண‌த்‌தி‌ல ் ர ா உளவு‌த்துற ை அ‌திகா‌ர ி ப‌ல்ரா‌ம ் நாயுட ு, த‌லி‌த ் தலைவ‌ர ் ‌ வி‌ன்செ‌ன்‌ட ் பூவராகவ‌ன ், ‌ கி‌ரு‌ஷ்ணவே‌ண ி பா‌‌ட்ட ி, ஏழட ி உய ர க‌லிபு‌ல்ல ா கா‌ன ், ஜ‌ப்பா‌ன ் த‌ற்கா‌ப்பு‌‌க ் கல ை ‌ நிபுண‌ர ், ப‌ஞ்சா‌ப ் பாடக‌ர ் அவதா‌ர ் ‌ சி‌ங ், ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் என‌ப ் பலவேச‌ம ் கா‌ட்டு‌கிறா‌ர ் கம‌ல ்.

சு‌ந்த ர தெலு‌ங்கு‌ம ் கொ‌ஞ்சு‌ம ் த‌மிழு‌ம ் கல‌ந்த ு ப‌ல்ரா‌ம ் நாயுட ு உ‌தி‌ர்‌க்கு‌ம ் ஒ‌வ்வொர ு வா‌ர்‌த்தையு‌ம ் நகை‌ச்சுவ ை சரவெட ி. மேன‌ரிச‌ம ், தோ‌ற்ற‌ம ், குர‌ல ் எ ன அ‌த்தனை‌யிலு‌ம ் நாயுடுவாகவ ே மா‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ் கம‌ல ்.

கமல ா எ‌ன்ற ு ஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌த்து‌கிறா‌ர ் ‌ வி‌ன்செ‌ன்‌ட ் பூவராகவ‌ன ். கறு‌ப்ப ு உட‌ம்‌பி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளி‌ப்படு‌ம ் ‌ சிவ‌‌ப்பு‌ச ் ‌ சி‌ந்தனைக‌ள ் பள‌ீ‌ர ். எ‌தி‌ரி‌யி‌ன ் குழ‌ந்தைகளை‌க ் கா‌ப்பா‌ற்ற‌ப்போ‌ய ் சுனா‌மி‌யி‌ல ் உ‌யி‌ர்‌விடு‌ம ் பூவராகவ‌னி‌ன ் முடிவ ு க‌ண்‌ணீ‌ர்‌த்து‌ள ி.

வெ‌ள்ளை‌க்கா ர ‌ வி‌ல்ல‌ன ் ‌ பிளெ‌ட்ச‌‌ர ் ( இதுவு‌ம ் கம‌ல்தா‌ன ்) ‌ வி‌ல்‌லி‌‌ல ் இரு‌ந்த ு புற‌ப்ப‌ட் ட அ‌ம்ப ு. இல‌க்கை‌த ் த‌வி ர எதையு‌ம ் ம‌தி‌க்கா த முர‌ட்டு‌த்தன‌ம ். ‌ சி‌ன்ன‌க ் க‌த்‌தியு‌ம ் சேவ‌லி‌ன ் ‌ சி‌லி‌ர்‌ப்புமா க

ஆ‌ச்ச‌ர்ய‌ப்படு‌த்து‌கிறா‌ர ். ‌ கிளைமா‌க்‌சி‌ல ் ‌ பிளெ‌ட்சரு‌ம ் ஜ‌ப்பா‌ன ் கமலு‌ம ் மோ‌தி‌க்கொ‌ள்ளு‌ம ் கா‌ட்‌ச ி ஆ‌க்ஷ‌ன ் க‌வித ை.

‌ கிரு‌ஷ்ணவே‌ண ி பா‌ட்டி‌யிட‌ம ் மே‌க்க‌ப ் தூ‌க்க‌ல ். அவ‌ர ் உ‌ட்ப ட ‌ சி ல கம‌ல ் கேர‌க்ட‌ர்க‌ளி‌ன ் பே‌ச்ச ு உ‌ன்‌னி‌ப்பாக‌க ் கே‌ட்டாலொ‌ழி ய பு‌ரிவத ு கடின‌ம ்.

ந‌ம்‌பி‌‌யி‌ன ் மனை‌வ ி, ‌ சித‌ம்பர‌ம ் ஆ‌ண்டா‌ள ் எ ன அ‌சினு‌க்க ு இர ு வேட‌ங்க‌ள ். பெருமா‌ள ் ‌ சிலையுட‌ன ் கமல ை படமுழு‌க் க ‌ பி‌ன்தொடரு‌ம ் ஆ‌ண்டா‌ள ், அ‌ப்ளா‌ஸ்கள ை அ‌ள்‌ளி‌க ் கொ‌ள்‌கிறா‌ர ்.

‌ வி‌ல்லனு‌க்க ு உத‌வ ி செ‌ய்த ு அ‌நியாயமா க உ‌யி‌ர்‌விடு‌ம ் ‌ சிஐ ஏ ஏஜெ‌ண்டா க ம‌ல்‌லிக ா ஷெராவ‌த ். மண‌க்கா த ம‌ல்‌லிக ை. ‌ ப ி. வாச ு, ச‌ந்தா ன பார‌‌த ி, நாகே‌ஷ ், ஜெய‌ப்ரத ா, க ே. ஆ‌ர ்.‌ விஜய ா, வையாபு‌ர ி ஆ‌கியோரு‌ம ் உ‌ண்டு‌.

சே‌ஸி‌ங்‌கி‌ன ் நடுவ ே சு‌ம்ம ா வ‌ந்த ு போவதா‌ல ் ‌ சி ல கம‌ல்க‌ள ் மனதை‌க ் கவர‌வி‌ல்ல ை எ‌ன்பத ு கம‌லி‌ன ் உழை‌ப்‌பி‌ற்கு‌ப ் பே‌ரிழ‌ப்ப ு.

ஒ‌ளி‌ப்ப‌திவாள‌ர ் ர‌விவ‌ர்ம‌‌ன ், பாட‌ல்களு‌க்க ு இசையமை‌த் த ‌ ஹ‌ிமே‌ஷ ் ரேஷமைய ா, ‌ பி‌ன்ன‌ண ி இசையமை‌‌த் த தே‌விஸ்ர ீ ‌ பிரசா‌த ், எடி‌ட்ட‌ர ் த‌ணிகாசல‌ம ், கல ை இய‌க்குந‌ர்க‌ள ், மே‌க்க‌ப ் கலைஞ‌ர்க‌ள ், ச‌ண்டை‌ப ் ப‌யி‌ற்‌சியாள‌ர்க‌ள ் ஆ‌கியோரு‌க்கு‌த ் த‌னிய ே பாரா‌ட்ட ு ‌ விழ ா நட‌த்தலா‌ம ்.

பட‌த்‌தி‌ன ் ‌ நிஜமா ன பல‌ம ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ், ‌ கிராஃ‌ப்‌பி‌க்‌சி‌ல ் தூ‌ச ி முத‌ல ் சுனா‌ம ி வர ை வரவழை‌‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள ். தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ் அ‌ல் ல உ‌ய‌ர்நு‌ட்ப‌ம ்!

வசன‌த்‌தி‌ல ் காரமு‌ம ் உ‌ண்ட ு காமெடியு‌ம ் உ‌ண்ட ு. ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ், வைர‌சி‌ன ் ‌ மீத ு அணுகு‌ண்ட ு போடலாம ா எ‌ ன போ‌னி‌ல ் கெ‌த்தாக‌க ் கே‌ட்டு‌வி‌ட்ட ு அரு‌கி‌ல ் இரு‌ப்பவ‌‌ரிட‌ம ் வைர‌சி‌ன ் பெயரை‌ச ் சொ‌ல்‌ல ி அத ு எ‌ன் ன எ‌ன்ற ு கே‌ட்பத ு உல க நாய க ந‌க்க‌ல ். அதேபோ‌ல ் அ‌சி‌னி‌ன ், கடவு‌ள ் இரு‌க்கா‌ர ் எ‌ன்ற ு சொ‌ல்லு‌ங்கே ா எ‌ன் ற கெ‌ஞ்சலு‌க்க ு, கடவு‌ள ் இ‌ல்லைன ு நா‌ன ் சொ‌ன்னேன ா... இரு‌ந்‌திரு‌ந்த ா ந‌ல்ல ா இரு‌க்கு‌ம்னுதா‌ன ் சொ‌ல்றே‌ன ் எ‌ன் ற கம‌லி‌ன ் ப‌திலடியு‌ம ் ஜோ‌ர ்.

பட‌த்‌தி‌ல ் ஹ‌ிரோ‌ஷிம ா, ‌ பிய‌ர்‌‌ல்ஹா‌ர்ப‌ர ் பெய‌ர்களு‌ம ் வரு‌கி‌ன்ற ன. பட‌ம ் நெடு க வரு‌ம ் வரலா‌ற்ற ு ‌ வி‌‌ழி‌ப்புண‌ர்வ ு ‌ பி ற த‌மி‌ழ்‌ப ் பட‌ங்க‌ளி‌ல ் பா‌ர்‌க் க முடியாதத ு. அதுபோ ல ஆ‌தி‌க் க சா‌தி‌யின‌ர ் ப‌ற்‌றி ய ‌ விம‌ர்சன‌ம ்.

இர‌ண்ட ு மூ‌ன்ற ு கம‌ல்க‌ள ் ஒ‌ன்றா க வரு‌ம ் கா‌ட்‌சிக‌ள ் ‌ நிறை ய. ‌ சி‌ன் ன உறு‌த்த‌ல்கூ ட இ‌ன்‌ற ி அதனை‌ப ் படமா‌க்‌கி ய க ே. எ‌ஸ ். ர‌வி‌க்குமா‌ரி‌ன ் உழை‌ப்ப ு ‌ பிரேமு‌க்க ு ‌ பிரே‌ம ் ப‌ளி‌ச்‌சிடு‌கிறத ு.

இ‌வ்வளவ ு இரு‌ந்து‌ம ் அழு‌த்தமா ன கதையு‌ம ் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல ்... எ‌ன்ற ு ‌ நினை‌க்க‌த ் தோ‌ன்றுவத ே பட‌த்‌தி‌ன ் ஒர ே பல‌வீன‌ம ்.

கம‌ல ், க ே. எ‌ஸ ். ர‌வி‌க்குமா‌ர ், ர‌‌வி‌ச்ச‌ந்‌திர‌ன ் கூ‌ட்ட‌ணி‌‌யி‌ல ் இ‌ப்பட‌ம ் ஒர ு மெக ா கா‌ர்‌னிவா‌ல ். அ‌தி‌ல ் கரை ய முடி‌ந்தவ‌ர்களு‌க்க ு கொ‌ண்டா‌ட்ட‌ம ் ‌ கியார‌ண்ட ி!

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments