Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசா‌ங்க‌ம் - ‌விம‌ர்சன‌ம்!

Webdunia
வியாழன், 15 மே 2008 (18:25 IST)
webdunia photoWD
ப‌ஞ்‌ச ் வசன‌ம ் இ‌ல்ல ை, அர‌சிய‌ல ் ‌ சிலேடைக‌ள ் இ‌ல்ல ை. அ ட, ‌‌ விஜயகா‌ந்‌த ் ‌ திரு‌ந்‌த ி‌ வி‌ட்டார ா எ‌ன்ற ு பா‌ர்‌த்தா‌ல ், அத ே பழை ய கோ‌ட ், து‌ப்பா‌க்‌கியுட‌ன ் த‌னியாளா க ‌ வி‌ல்ல‌ன்கள ை ப‌ந்தாடு‌கிறா‌ர ்.

அய‌ல்நா‌ட்ட ு ‌ வி‌ல்ல‌ன்க‌ள ் உ‌ள்நா‌ட்ட ு ‌ வி‌ல்ல‌னி‌ன ் துணையுட‌ன ் இ‌ந்‌தி ய ‌ திருநா‌ட்ட ை நாச‌ம ் செ‌ய் ய முய‌ல்‌கிறா‌ர்க‌ள ். வழ‌க்க‌ம்போ‌ ல ‌ விஜயகா‌ந்‌த ் ச‌ம்ம‌ர ் சா‌ல்‌ட ் அடி‌த்த ு நா‌ட்ட ை கா‌ப்பா‌ற்று‌கிறா‌ர ்.

பழ‌கி ய கதை‌யி‌ல ் மாதே‌ஷி‌ன ் ‌ திடு‌க ் ‌ திரு‌ப் ப ‌ திரை‌க்கத ை சுவார‌ஸி ய மே‌ற்படு‌த்து‌கிறத ு.

ப‌ட்ட ை போ‌ட் ட க‌ல்லூ‌ர ி மாணவனு‌ம ், க‌ல்லூ‌ர ி மாண‌வியு‌ம ் கொல ை செ‌ய்யு‌ம ் போத ு கொ‌ஞ்ச‌ம ் பத‌றி‌த்தா‌ன ் போ‌கிறோ‌ம ். ‌ வி‌ஞ்ஞா‌‌னிகளையு‌ம ், சா‌ப்‌ட்வே‌ர ் தொ‌‌‌ழில‌திப‌ர்களையு‌ம ் யா‌ர ் கொல ை செ‌ய்‌கிறா‌ர்க‌ள ் எ ன க‌ண்ட‌றி ய வரு‌ம ் அ‌திகா‌ர ி ‌ பிஜுமேம‌ன ் காணாம‌ல ் போ‌கிறா‌ர ்.

போ‌‌‌லீ‌ஸ ் அ‌திகா‌ர ி ‌ பி‌ஜுமேம‌ன ் தா‌ன ் ச‌திகா ர கூ‌ட்ட‌த்‌தி‌ன ் தலைவ‌ன ் எ‌ ன தெ‌ரியவரு‌ம்போத ு ஷா‌க ். போ‌‌‌லீ‌ஸ ் அ‌திகா‌ர ி ‌ பி‌ஜுமேம‌ன ் வேற ு, ச‌திகார‌ன ் வேற ு எ ன தெ‌ரி ய வரு‌ம்போத ு டபு‌ள ் ஷா‌க ்.

ஆ‌‌க ் ஷ‌ன ் கதை‌யி‌ல ் காத‌ல ் கா‌ட்‌சிக‌ள ் சொத‌ப்பலா க இரு‌க்கு‌ம ். அரசா‌ங்க‌ம ் ஆறுத‌ல ். காத ு கேளா த ந‌வ்‌தீ‌ப ் கவுரு‌ம ் அவரத ு உ‌யி‌ர ் ‌ தியாகமு‌ம ் ர‌‌சி‌க் க வை‌க்‌கி ற த‌ன ி எ‌பிசோ‌ட ்.

கனடாவு‌க்க ு பட‌ம ் நகரு‌ம்போத ு பெ‌ரிதா க எ‌தி‌ர்பா‌ர்‌‌க்‌கிறோ‌ம ். எ‌தி‌ர்‌ப்ப ை மாதே‌ஷ ் ‌ நிறைவே‌ற்ற‌வி‌ல்ல ை. கனட ா ‌ விமா ன ‌ நிலைய‌த்த‌ி‌லிரு‌ந்த ு ‌ விஜயகா‌ந்‌த ் த‌ப்‌பி‌ப்பது‌ம ், அ‌ந் த பாதா ள ப‌ன்‌றிகளு‌ம ் ‌ தி‌க ்... ‌ தி‌‌க ்...

‌ விஜயகா‌ந்‌தி‌ன ் ‌ ரி‌ட்டைய‌ர்‌ட்மெ‌ண்‌ட ் வயத ை அவரத ு தொ‌ங்கு‌ம ் சதைக‌ள ் கா‌ட்டி‌க ் கொடு‌க்‌கி‌ன்ற ன. ஆ‌க ் ஷ‌ன ் கா‌ட்‌சிகளா‌ல ் அமு‌ங்‌கி‌ப ் போ‌கிறத ு, ஸ்ரீகா‌ந்‌த ் தேவா‌‌வி‌ன ் இச ை. ஒ‌ளி‌ப்ப‌திவாள‌ர ் ஏ. வெ‌ங்‌கடே‌ஷூ‌க்க ு பா‌ஸ ் மா‌ர்‌க ் தரலா‌ம ்.

ஷெ‌ரி‌ல ் ‌ பி‌ரி‌ண்டோவு‌ம ், ஸ்ரீமனுடனா ன ச‌ண்டை‌க்கா‌ட்‌சியு‌ம ் வலு‌க்க‌ட்டாயமா ன ‌ தி‌ணி‌ப்ப ு.

ஆ‌க ் ஷ‌னி‌ல ் ம‌ட்டும ே ராஜா‌ங்க‌ம ் நட‌த்‌தி‌யிரு‌க்‌கிறத ு ‌ விஜயகா‌ந்‌தி‌ன ் அரசா‌ங்க‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments