Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரடி ‌நீ மோ‌கி‌னி- ‌விம‌ர்சன‌ம்!

Webdunia
சனி, 12 ஏப்ரல் 2008 (15:28 IST)
தெலு‌ங்‌கி‌ல ் செ‌ல்வராகவ‌ன ் இய‌க்‌கி ய, ஆடவ‌ர ி மா‌ட்லக ு அ‌ர்‌த்தல ே வேருல ே பட‌‌த்‌தி‌ன ் ‌‌ ர ீ- மே‌க ், யாரட ி ‌ ந ீ மோ‌கி‌ன ி.

webdunia photoWD
அ‌ப்ப ா ரகுவர‌ன ். மக‌ன ் தனு‌ஷ ். தறுதலையா க ‌ தி‌ரியு‌ம ் மகன ை ‌ தி‌ட்டு‌கிறா‌ர ் ரகுவர‌ன ். அவ‌ன ் பொறு‌ப்பானவனா க மா‌ற ி, இ‌ன ி ‌ ந ீ வேலை‌க்கு‌ப ் போ க வே‌ண்டா‌ம ் எ‌‌ன்ற ு கூறு‌ம்போத ு, க‌ல்லா‌ல ் அடி‌க்‌கிறா‌ர ். மகனு‌க்க ு காத‌ல ் தோ‌ல்‌வ ி ஏ‌ற்படு‌ம்போத ு, சே‌ர்‌ந்த ு த‌ண்‌ண ி அடி‌த்த ு சோக‌த்த ை ப‌‌கி‌‌ர்‌ந்த ு கொ‌ள்‌கிறா‌ர ். கூடவ ே அடி‌க‌ட ் ஆகாத ே எ ன அ‌‌ட்சைஸு‌ம ் செ‌ய்‌கிறா‌ர ்.

எ‌ந் த ‌ வி‌திமுறை‌க்கு‌ள்ளு‌ம ் அட‌ங் க மறு‌க்கு‌ம ் இ‌ந் த உறவ ு ‌ சி‌றி ய பு‌ன்னகையுட‌ன ் ந‌ம்ம ை ஈ‌ர்‌க்‌கிறத ு. ரகுவர‌னி‌ன ் வச ன உ‌ச்ச‌ரி‌ப்ப ு ச‌ர்‌க்க‌ஸ ் ‌ சி‌ங்க‌ம ் மா‌தி‌ர ி. ரகுவர‌னி‌‌ன ் சா‌ட்ட ை சொடு‌க்கலு‌க்கே‌ற் ப, ‌ சீறு‌கிறத ு தாவு‌கிறத ு சா‌ந்தமடை‌ந்த ு சரணடை‌கிறத ு. நய‌ன்தாரா‌விட‌ம ் ‌ சி‌ரி‌த்து‌க ் கொ‌ண்ட ே, காதலை‌ப ் ப‌ற்‌ற ி என‌க்கெ‌ன் ன தெ‌ரியு‌ம ் எ‌ன்ற ு க‌ே‌ட்‌கிறாரே ா... ரகுவர‌னி‌ன ் இழ‌ப்‌பி‌ன ் ‌ பிரமா‌ண்ட‌ம ் ந‌ம்ம ை ‌ தீ‌ண்டி‌ச ் செ‌ல்லு‌ம ் அபூ‌ர் வ தருண‌ம ் அத ு.

தனுஷூ‌க்க ு நய‌ன்தாராவ ை க‌ண்டது‌ம ் காத‌ல ். குடு‌ம் ப காரண‌ம ் சொ‌ல்‌ல ி காதல ை ‌ நிரா‌க‌ரி‌க்‌கிறா‌ர ் நய‌ன்தார ா. அவரத ு ‌ திருமண‌த்‌‌திற‌்க ு அவரத ு ஊரு‌க்க ே செ‌ல்‌கிறா‌ர ் தனு‌ஷ ். ஆ‌ம ், பல‌ப ் பட‌ங்க‌ளி‌ல ் பா‌ர்‌‌த்தத ு போ‌ல ், நய‌ன்தாராவ ை ‌ திருமண‌ம ் செ‌ய்ய‌ப ் போ‌கிறவ‌ர ் தனு‌‌ஷி‌ன ் உ‌யி‌ர ் ந‌ண்ப‌ர ். ‌ கிளைமா‌‌க்‌ஸ ்? அதுவு‌ம ் ஏ‌ற்கனவ ே நா‌ம ் பல‌ப ் பட‌ங்க‌ளி‌ல ் பா‌ர்‌த்தத ு தா‌ன ்!

ஆனா‌ல ், அத ு ‌ விஷய‌மி‌ல்ல ை. க‌ா‌ட்‌சி‌யி‌ன ் ஒ‌வ்வொர ு நக‌ர்‌விலு‌ம ் ‌ சி‌‌ன்னதா க சுவார‌ஸி ய தூ‌ண்டில ை செரு‌கி‌யிரு‌க்‌‌கிறா‌ர ் ‌ திரை‌க்கதையா‌சி‌ரிய‌ர ். நய‌ன்தாராவு‌க்க ு ஊ‌ரி‌ல ் ஒர ு த‌‌ங்க ை. தனு‌‌ஷி‌ன ் ‌ மீத ு காதலா‌ல ் க‌சி‌ந்துரு‌க ி அவ‌ர ் செ‌ய்யு‌ம ் அல‌ம்ப‌ல ், அதகள‌ம ். ஆனாலு‌ம ் அ‌ந் த பால‌க்கா‌ட்டு‌ப ் ப‌க்க‌த்‌தில ே டூய‌ட ் கொ‌ஞ்ச‌ம ் ஓவ‌ர ். க‌ண்க‌ளி‌ல ் ‌ நீ‌ர ் கோ‌ர்‌க் க சோக‌த்‌தி‌ல ் லேசா க தலையசை ய தனு‌ஷ ் கா‌ட்டு‌ம ் எ‌ஸ்‌பிரஷ‌ன ் ஏ ‌ கிளா‌ஸ ். நய‌ன ் தார ா, எ‌ளிமையாக‌ச ் சொ‌ன்னா‌ல ் ஏ‌ஞ்ச‌ல ்! எ‌ப்படி‌ப ் பா‌‌ர்‌த்தாலு‌ம ், உல க அழ‌கி‌ப ் போலொர ு தோ‌ற்ற‌ம ். நடி‌ப்ப ு? அக‌ன் ற ‌ வி‌‌‌ழிகளு‌ம ், அழ‌கி ய முகமு‌ம ் அதன ை பா‌‌ர்‌த்து‌க ் கொ‌ள்‌கி‌ன்ற ன.

மூ‌ன்ற ு நா‌ள ் மூ‌க்கடை‌ப்பா‌ல ் அவ‌தி‌ப்ப‌ட்டவர ை பா ட வை‌த்தத ு போ‌ல ் இர‌ண்ட ு பாட‌ல்க‌ள ். ந‌ல் ல டியூனையு‌ம ், ந ா. மு‌த்து‌க்குமா‌ரி‌ன ் பாட‌ல ் வ‌ரிகளையு‌ம ் நாசமா‌க்‌க ி ‌ விடு‌கிறா‌ர ், மூ‌க்கடை‌ப்ப ு பாடக‌ர ். ம‌ற்ற‌ப ் பாட‌ல்க‌ளி‌ல ் யவு‌ன ் ஷ‌ங்க‌ர ் த‌ன்ன ை ராஜாவா க ‌ நில ை நா‌ட்டி‌யிரு‌க்‌‌கிறா‌ர ், ‌ பி‌ன்ன‌‌ண ி இசை‌யிலு‌ம ்!

கதைய ை ‌ மீறா த எ‌டி‌‌ட்டி‌ங ், ஒ‌ளி‌ப்ப‌திவ ு இர‌ண்டு‌ம ் இய‌க்குன‌ரி‌ன ் ‌ மி‌க‌ப ் பெ‌ரி ய பல‌ங்க‌ள ். நெ‌ல்ல‌ி‌க்கா‌ய ் மூ‌ட்டைய ை அ‌வி‌ழ்‌த் த மா‌தி‌ர ி எ‌ண் ண முடியா த நய‌ன்தாராவ‌ி‌ன ் குடு‌‌ம் ப உறு‌ப்‌‌பின‌ர்க‌ள ், இல‌க்‌கி‌ன்‌ற ி இழுபடு‌ம ் ‌ கிளைமா‌‌க்‌ஸ ் எ ன ச‌லி‌ப்புதரு‌ம ் ‌ விஷய‌ங்களு‌ம ் உ‌ண்ட ு.

தனு‌ஷி‌ன ் ந‌ண்பனா க வரு‌ம ் கா‌‌‌ர்‌த்‌தி‌க்‌கி‌ற்க ு ஒர ு டீ‌‌ஸ்பூ‌ன ் உண‌ர்‌ச்‌சிய ை கா‌ட்டினால ே ஒர ு ‌ பீ‌ப்பாயா க அத ை ‌ பிர‌திப‌லி‌க்கு‌ம ் முக‌ம ். இறு‌‌த ி கா‌ட்‌சி‌யி‌ல ் அவ‌ர ் கா‌ட்டு‌ம ் முகபாவ‌ம ். குளோச‌ப்‌பி‌ல ் ந‌ம்ம ை பயமு‌த்து‌கிறத ு.

அதரபழசா ன கதை‌யி‌ல ் கொ‌ஞ்ச‌ம ் காமெட ி அ‌‌மி‌ர்‌த‌த்த ை கல‌ந்த ு ப‌ரிமா‌றி‌‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள ். கலகல‌ப்பா க ர‌சி‌த்த ு ‌ வி‌ட்ட ு வரலா‌ம ்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments