Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ன்பா!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (20:16 IST)
webdunia photoWD
சி‌ன் ன வயத ு காதலா‌ல ் க‌ம்‌பி‌க்கு‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் போ ன இ‌ன்பா‌வி‌ன ் கத ை. பா‌ல்ய‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட பரு வ அ‌தி‌ர்‌ச்‌சியா‌ல ் ஷா‌மி‌ற்க ு பெ‌ண்க‌ள ் எ‌ன்றால ே அல‌ர்‌ஜ ி. அவர ை காரணம ே இ‌ல்லாம‌ல ் காத‌லி‌க்‌கிறா‌ர ் ‌ சினேக ா.

ஒர ு க‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ட்டு‌ப்போ ன காத‌ல ் ஷா‌மிட‌ம ் மொ‌‌ட்ட‌வி‌ழ்‌கிறத ு. காதல ை வேரறு‌க் க ‌ நினை‌க்கு‌ம ் அ‌ண்ண‌ன ், கு‌று‌க்க ு வ‌ழி‌யி‌ல ் தா‌லிக‌ட் ட ‌ நினை‌க்கு‌ம ் ‌ வி‌ல்ல‌ன ் எ ன இடையூறுகள ை தா‌ண்ட ி காத‌ல ் ஜோட ி ஒ‌ன்ற ு சே‌ர்‌ந்தத ா இ‌ல்லைய ா எ‌ன்பத ு ‌ க்ளைமா‌க்‌‌‌‌ஸ ்.

பெய‌ரி‌ல ் இரு‌க்கு‌ம ் இ‌ன்ப‌ம ் பட‌ம ் பா‌ர்‌ப்பவ‌ர்களு‌க்க ு ‌ கிடை‌க்கவ ே கூடாத ு எ ன க‌ங்கண‌ம ் க‌ட்ட ி உழை‌த்‌திரு‌க்‌கிறா‌ர ் இய‌க்குன‌ர ். க‌ஞ்ச ா கரு‌ப்‌பி‌ன ் காமெட ி கா‌ட்‌சி‌யிலு‌ம ் து‌ன்பம ே ‌ மி‌ஞ்சு‌கிறத ு.

பட‌த்‌தி‌ன ் எ‌‌ந் த கதாபா‌த்‌திரமு‌ம ் உ‌யி‌ர்‌ப்புட‌ன ் இ‌ல்ல ை. தாட ி வை‌த்தா‌ல ் வரு‌ம ் சோக‌ம ் த‌வி ர ஷா‌மிட‌ம ் வேற ு உண‌ர்‌ச்‌சிக‌ள ் ‌ மி‌ஸ்‌‌ஸி‌ங ். பாட‌ல ் கா‌ட்‌சி‌யிலு‌ம ் ரேஷ‌ன ் அளவு‌க்க ே ‌ சி‌ரி‌க்‌கிறா‌ர ்.

பாட‌ல ் க‌ா‌ட்‌சிக‌ளி‌ல ் ‌ சினேக ா ‌‌ ஜி‌லீ‌ர ் நயாகர ா. அ‌ண்ண‌னிட‌ம ் கோ‌ப‌ப்படு‌ம ் அடு‌த் த கணம ே, எழுபத ு எ‌ம்எ‌ம ் ‌ சி‌ரி‌ப்புட‌ன ் பேசு‌ம்போத ு ‌‌ சி‌ண்ட ை ‌ பிடி‌த்து‌க ் கொ‌‌ள்ளலா‌ம ் போ‌லிரு‌க்‌கிறத ு. அ‌ந்தளவு‌க்க ு க‌ந்தலா ன கதாபா‌த்‌தி ர வடிவமை‌ப்ப ு.

த‌ங்க ை ‌ சினேகா‌விட‌ம ் வ‌ம்‌பிழு‌க்கு‌ம ் மாணவன ை புர‌ட்ட ி எடு‌க்கு‌ம ் வழ‌க்கமா ன அ‌ண்ண‌ன ் அரு‌‌ண ் பா‌ண்டிய‌ன ். மாடுலேஷன ே இ‌ல்லா த குர‌ல ். எ‌ல்ல ா உண‌ர்‌ச்‌சிகளு‌க்கு‌ம ் முகபாவ‌ம ் எ ன படு‌த்‌த ி எடு‌‌க்‌கிறா‌ர ். பட‌த்‌தி‌ல ் பூ‌ர்‌ணித ா இட‌ம ் பெறு‌ம ் ‌ பிளா‌‌ஷ்பே‌க ் ம‌ட்டு‌ம ் ‌ சி‌ன் ன ஆறுத‌ல ்.

இச ை புதுமுகமா‌ம ். அடு‌த்த‌ப ் பட‌த்‌திலாவத ு ந‌ல் ல இசை‌க்க ு அவ‌ர ் முய ல வே‌ண்டு‌ம ். கேமர ா சை‌த்‌ரிலோ‌க ். இ‌ந் த கதை‌க்க ு இதுபோது‌ம ் எ‌ன்ற ு ‌ நினை‌த்‌திரு‌ப்பா‌ர ் போ ல.

யதா‌ர்‌த்தமெனு‌ம ் ர‌ன்வே‌யி‌ல ் ம‌ற்றவ‌ர்க‌ள ் ‌ பிளை‌ட ் ஒ‌ட்டி‌க ் கொ‌ண்டிரு‌க்கு‌ம ் போத ு இய‌க்குன‌ர ் எ‌ஸ ். ட ி. வே‌ந்த‌ன ் க‌ட்டவ‌ண்ட ி ஓ‌ட் ட முய‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர ். அதுவு‌ம ் கடையா‌ண ி கழ‌ன் ற க‌ட்டவ‌ண்ட ி. பா‌ர்‌ப்பவ‌ர்க‌ளி‌ன ் அ‌ச்ச ு மு‌றி‌ந்த ு ‌ விடு‌கிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments