Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌‌ங்க‌க் கு‌ட்டி!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (20:11 IST)
webdunia photoWD
கை‌யிரு‌ப்ப ு ஒ‌ன்றேகா‌ல ் ம‌ண ி நேர‌த்து‌க்கா ன கத ை. அதைய ே இர‌ண்டர ை ம‌ணிநேர‌ம ் எடு‌க்க‌ச ் சொ‌ன்னா‌ல ் இய‌‌க்குன‌ர ் எ‌ன் ன செ‌ய்வா‌ர ்? இடைவேள ை வர ை இல‌க்க ே இ‌ல்லாம‌ல ் செ‌ல்‌கிறத ு பட‌ம ். அ‌ப்புற‌ம ்? வ‌ட்டியு‌ம ் முதலுமா க சே‌ர்‌த்த ு வை‌த்த ு ‌ தீ‌ப்பொ‌ற ி ‌ கிள‌ப்பு‌கிறா‌ர்க‌ள ்.

தா‌த்தா‌வி‌ன ் நாட ி நர‌ம்பெ‌ல்லா‌ம ் நடி‌க்கு‌ம ் பேர‌ன ் ‌ சிவா‌ஜி‌க்க ு? ஆ‌ட்ட‌த்‌‌திலு‌ம ், அடிதடி‌யிலு‌ம்தா‌ன ் சூடு‌‌கிள‌ப்பு‌கிறா‌ர ். நடி‌ப்பத‌ற்க ு வா‌ய்‌ப்பே‌யி‌ல்லா த ஆ‌க ் ஷ‌ன ் கத ை. உ‌ட்கா‌ர்‌ந் த இட‌த்‌தி‌லிரு‌ந்த ே அ‌ங்க ே வ ா இ‌ங்க ே வ ா எ ன ஓ ட வை‌க்கு‌ம ் ‌ வி‌ல்லன ை ‌ நினை‌த்த ு கோப‌த்‌தி‌ல ் வெடி‌க்கு‌ம ் போது‌ம ், த‌ங்கை‌யி‌ன ் வெ‌ட்ட‌ப்ப‌ட் ட கை‌விர‌ல ் பா‌‌ர்‌த்த ு கதறு‌ம ் போது‌ம ் ந‌ம்‌பி‌க்க ை அ‌ளி‌க்‌கிறா‌ர ்.

‌‌ சிவா‌ஜி‌யி‌ன ் தா‌ய ், த‌ங்க ை, காத‌லிய ை கட‌த்த‌ ி வை‌த்‌திரு‌க்கு‌ம ் ‌ வி‌ல்ல‌ன ் யா‌ர ் எ‌ன் ற ச‌ஸ்பெ‌ன்ஸ ை ச‌ரியா க நக‌ர்‌த்‌த ி போவ‌தி‌ல ் சபா‌ஷ ் பெறு‌கிறா‌ர ் இய‌க்குன‌ர ். கோ‌யி‌லி‌ல ் ஹ‌ீரே ா கு‌ண்ட ு வை‌‌ப்பது‌ம ், த‌னியாளா க அவர ே அத ை எடு‌ப்பது‌ம ் எ‌ல்லா‌ம ் காதுலப ூ. குரு‌வ ி தலை‌யி‌ல ் பன‌ங்கா‌ய ் ஓ. க ே. அ‌றிமு க நடிக‌ர ் ‌‌ சிவா‌ஜி‌யி‌ன ் கேர‌க்டரே ா பாறா‌‌ங்க‌ல ்!

சோட ா க‌ம்பெ‌ன ி ஓன‌ரி‌ன ் மகளா க வரு‌ம ் கவு‌ர ி மு‌ஞ்சா‌ல ் பாட‌ல ் கா‌ட்‌சிகள‌ி‌ல ் நுரை‌க்‌கிறா‌ர ். ம‌ற்றபட ி ‌ திரைய ை ‌ நிறை‌க்‌கிறா‌ர ். பா‌த ி பட‌த்து‌க்க ு மே‌ல ் வா‌யி‌ல ் ‌ பிளா‌‌ஸ்‌த ி ஓ‌ட்ட ி க‌ட்டி‌ப ் போடுவதா‌ல ் நா‌ம ் த‌ப்‌பி‌த்தோ‌ம ்.

காமெடி‌‌க்கு‌ம ் காமநெடி‌‌க்கு‌ம ் எ‌ன் ன ‌‌ வி‌த்‌தியாச‌ம ் எ‌ன்ற ு ‌ விவே‌க்‌‌கி‌ற்க ு உடனடியா க யாராவத ு ‌ கிளா‌ஸ ் எடு‌ப்பத ு நல‌‌ம ். அவரத ு லூ‌ட்ட ி ப ல இட‌ங்க‌ளி‌ல ் நா‌ட்ட ி. டெ‌சிபல ை குறை‌த்த ு ர‌சிக‌ர்கள ை ‌ சி‌ரி‌க் க வை‌ப்பத ு எ‌‌ப்பட ி எ ன அவ‌ர ் ‌ சி‌ந்‌தி‌க்கு‌ம ் வேள ை வ‌ந்த ு ‌ வி‌ட்டத ு.

கன‌ல ் க‌ண்ண‌னி‌ன ் ச‌ண்டையு‌ம ் ஆ‌ர ். ட ி. ராஜசேக‌ரி‌ன ் கேமராவு‌ம ் கைகோ‌ர்‌த்த ு செ‌ய்யு‌ம ் ஜால‌ம ் பட‌த்‌தி‌ன ் பல‌ம ். ‌ பிர‌ச‌ன் ன சேக‌ரி‌ன ் இச ை சராச‌ர ி. ஏ‌ண்ட ா ரா‌ட்சத ா பாட‌ல ் இளம ை ‌ திரு‌விழ ா.

மு‌ன்பா‌தி‌‌யி‌ல ் ‌ வி‌ட்டத ை ‌ பி‌ன்பா‌தி‌யி‌ல ் ‌ விர‌ட்ட ி ‌ பிடி‌த்‌திரு‌க்‌கிறா‌ர ் ஏ. வெ‌‌ங்கடே‌‌ஷ ். ‌ சி‌ங்க‌க்கு‌ட்ட ி வழ‌க்கமா ன கம‌ர்‌ஷிய‌ல ் உறும‌ல ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments