Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ம்பு‌ச் ச‌ண்ட!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (20:11 IST)
ரா‌‌ஜ்கபூ‌ர ் பட‌ம ் இய‌க்‌க ி ‌ நிறை ய நா‌ட்களா‌கிறத ு. ப‌த்த ு பட‌த்து‌க்கா ன கதைய ை ப‌தினா‌ன்க ு ‌ ரீ‌‌லி‌ல ் வ‌ம்பா க ‌ தி‌ணி‌த்‌‌திரு‌ப்ப‌திலேய ே இத ு தெ‌ரி‌ந்த ு ‌ விடு‌கிறத ு.

அடிதட ி பா‌ர்‌ட்டியா ன உத‌ய ்‌ கிரணு‌க்க ு ‌‌ திய ா ‌ மீத ு காத‌ல ். சொ‌ல்‌ல ி வை‌த்தா‌‌ற ் போ ல ‌ தியா‌வி‌ன ் அ‌ண்ண‌ன ் ரா‌ஜ்கபூ‌ர ் ஒர ு போ‌‌லீ‌ஸ ் அ‌திகா‌ர ி. இ‌ந் த மு‌ட்டலு‌ம ் மோதலு‌ம்தா‌ன ் கதைய ா எ ன ச‌லி‌த்த ு உ‌ட்காரு‌ம ் போத ு இ‌னி ய ச‌ர்‌ப்ரைஸா க, உத‌ய ் ‌ கிர‌‌ணி‌ன ் அ‌ப்ப ா அவ‌ர ் ‌ நினை‌ப்பதுபோ‌ல ் ‌‌ லி‌வி‌ங்‌ஸ்ட‌ன ் அ‌ல் ல, அவ‌ரிட‌ம ் பை‌த்‌திய‌த்து‌க்க ு சி‌கி‌ச்ச ை பெறு‌ம ் ச‌‌த்யரா‌ஜ ் எ ன ‌ திரை‌க்கதை‌‌யி‌ல ் ‌ திடீ‌ர ் ‌ ட்டு‌வி‌ஸ்‌ட ்.

webdunia photoWD
இத‌ற்கு‌ப ் ‌ பிறகா ன கதைய ை ச‌த்யரா‌ஜ ் கவ‌னி‌த்து‌க ் கொ‌ள்‌கிறா‌ர ். தே‌‌ர்த‌ல ் அ‌திகா‌‌ரியா க ஆளு‌ம்க‌ட்‌ச ி ‌ விஜயன ை எ‌தி‌ர்‌த்த ு அ‌வ‌ர ் போடு‌ம ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் ஜோ‌ர ். தோ‌ற்றா‌ல ் புடவ ை க‌ட்டி‌க ் கொ‌‌ள்வே‌ன ் எ‌ன் ற ‌ விஜய‌னி‌ன ் சபத‌த்த ை ‌ கிளைமா‌‌க்‌ஸி‌ல ் ச‌ரியா க பய‌ன்படு‌த்‌தியத ு இய‌க்குன‌ரி‌ன ் ‌ திறம ை.

தே‌ர்த‌ல ் அ‌திகா‌ரியாகவு‌ம ், மனநோயா‌ளியாகவு‌ம ் ஒர ே பட‌‌த்‌தி‌ல ் இர‌‌ண்ட ு ‌ வி த நடி‌ப்ப ை வெ‌ளி‌ப்படு‌த் த ச‌த்யரா‌‌‌ஜு‌க்க ு வா‌ய்‌ப்ப ு. தே‌‌ர்த‌ல ் அ‌திகா‌ரி‌யி‌ன ் ‌ மிடு‌க்கை, நா‌ன ் யா‌ர ் ‌ ந ீ யா‌ர ் பா‌ட்டு‌ப்பாடு‌ம ் மனநோயா‌ளிய‌ி‌ன ் துடு‌க்க ு ஓவ‌ர ் டே‌க ் செ‌ய்‌கிறத ு.

ச‌த்யரா‌‌ஜி‌ன ் மனநோய ை குணமா‌க் க செ‌ல்லு‌ம ் இட‌‌த்‌தி‌ல ் ச‌ரியா க ‌ விஜயனு‌ம ் மனநோ‌ய ் ‌ சி‌கி‌ச்சை‌க்கா க வருவது‌ம ், ச‌த்யரா‌ஜி‌ன ் மக‌ன ் உத‌ய ் ‌ கிரணு‌ம ், ‌ விஜய‌னி‌ன ் மக‌ன ் ‌ ரியா‌ஸ்கானு‌ம ் பர‌ஸ்பர‌ம ் மோ‌தி‌க ் கொ‌ள்வது‌ம ் அமெ‌ச்சூ‌ர ் நாட‌க‌ம ்.

‌ தியாவ‌ி‌ன ் எ‌ல்ல ை கவ‌ர்‌ச்‌சியோட ு முடி‌ந்த ு ‌ விடு‌கிறத ு. இதுவர ை சம‌த்த ு பையனா க நடி‌த்த ு வ‌ந் த உத‌ய ் ‌ கிர‌ணி‌ன ் ஆ‌க்ரோ ஷ நடி‌ப்ப ு ஆவரே‌‌ஜ ் ரக‌ம ்.

ட ி. இமா‌னி‌ன ் இசை‌யி‌ல ் இரை‌ச்சல ே அ‌திக‌ம ். ச‌ண்டை‌க ் கா‌ட்‌சிகள ை ஜ‌வ்வா க இழு‌த்‌திரு‌ப்பத ு போ‌ர ். ‌ பிரப ல தே‌ர்த‌ல ் அ‌திகா‌ரிய ை ‌ லி‌‌வி‌ங்‌ஸ்டனு‌க்க ு தெ‌ரியாம‌லிரு‌ப்பத ு, அரச ு தே‌‌ர்த‌ல ் அ‌‌திகா‌ர ி கு‌றி‌த்த ு ‌ விசா‌ரி‌க்காம‌லிரு‌ப்பத ு போ‌ன் ற ‌ திரை‌க்கதை‌யி‌ன ் ஓசோ‌ன ் ஓ‌ட்டைக‌ள ் பட‌ம ் பா‌ர்‌க்கு‌ம ் போத ே சு‌ளீரெ‌ன்ற ு சுடு‌கிறத ு.

கா‌த‌ல ், செ‌ன்டிமெ‌ண்‌ட ், காமெட ி, ஆ‌க்சன ் எ‌ன்ற ு அறுசுவ ை ‌ விரு‌ந்துதா‌ன ் ரா‌ஜ்கபூ‌ரி‌ன ் நோ‌க்க‌ம ். அளவ ு அ‌திகமா‌க ி அ‌ஜீரண‌ம ் ஆனதுதா‌ன ் சோக‌ம ்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments