Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெ‌ஞ்ச‌த்தை‌க் ‌கி‌ள்ளாதே!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (16:11 IST)
‌ திரை‌க்கதை‌க்கா க தே‌சி ய ‌ விருத ு வா‌ங்‌கி ய அக‌த்‌திய‌னி‌ன ் பு‌தி ய பட‌ம ் நெ‌ஞ்ச‌த்தை‌க ் ‌ கி‌ள்ளாத ே. ‌ வி‌க்ரா‌ந்‌த ், பார‌த ி, ம‌ணிவ‌ண்ண‌ன ், சர‌ண்ய ா, யுகே‌‌ந்‌திர‌ன ், ‌ வி‌க்ரமா‌தி‌த்ய ா நடி‌த்து‌ள்ளன‌ர ்.

webdunia photoWD
வே‌ண்டுமெ‌ன்ற ே ‌ பிர‌ச்சனைக‌ளி‌ல ் மா‌ட்ட ி, வா‌ழ்‌க்கையை‌ச ் சுவார‌‌ஸ்ய‌ப்படு‌த்து‌ம ் இளைஞ‌ன ். அ‌திக‌ம ் அ‌றிமுக‌ம ் இ‌ல்லா த இளைஞனுட‌ன ் காத‌ல ் செ‌ய்ய‌க்கூடாத ு எ‌ன் ற ‌ நிப‌ந்தனையுட‌ன ் ‌‌ ரிசா‌ர்‌ட்டி‌ல ் த‌ங்கு‌ம ் மாட‌ர்‌ன ் யுவ‌த ி. சுவார‌ஸ்யமா ன இ‌ந் த இர ு கதாபா‌த்‌திர‌ங்கள ை வை‌த்த ு ‌ திரை‌க்கதையை‌க ் கோ‌ர்‌த்‌திரு‌க்‌கிறா‌ர ் அக‌த்‌திய‌‌ன ்.

ஹோ‌ட்ட‌லி‌ல ் சா‌ப்‌பி‌ட்டு‌ ‌பண‌ம ் இ‌ல்லாம‌ல ் காவல‌ர்க‌ளிட‌ம ் மா‌ட்டி‌க ் கொ‌ள்‌கிறா‌ர ் ‌ வி‌க்ரா‌ந்‌த ். அவ‌ர ், தொ‌ழில‌திப‌ர ் ம‌ணிவ‌ண்ண‌னி‌ன ் மக‌ன ். இ‌ப்பட ி செ‌ய்வத ு அவரத ு ஹா‌ப ி எ‌ன்ற ு தெ‌ரி ய வரு‌ம்போத ு சுவார‌ஸ்ய‌ம ் து‌ளி‌ர்‌ விடு‌கிறத ு.

த‌ங்கை‌யி‌ன ் காதல ை ஆத‌ரி‌க்கு‌ம ் போது‌ம ், தனத ு அ‌ப்பா‌வி‌ற்க ு வேறொர ு குடு‌ம்ப‌ம ் இரு‌ப்பத ை அ‌றி‌ந்த ு அத ை அன ுசரணையா க அணுகு‌ம ் போது‌ம ், நே‌ர்கோ‌ட்டி‌ல ் செ‌ல்லு‌ம ் ‌ வி‌க்ரா‌ந்‌தி‌ன ் கதாபா‌த்‌திர‌ம ், பார‌தி‌யி‌ன ் காதலை‌ப ் புற‌க்க‌ணி‌க்கு‌‌ம ் போத ு ‌ பி‌சிறடி‌க்‌கிறத ு.

ஆவண‌ப்ப ட இய‌க்குநரா க வரு‌கிறா‌ர ் பார‌த ி. ‌ வி‌க்ரா‌ந்‌த ் அவரத ு காதலை‌ப ் புற‌க்க‌ணி‌த் த ‌ பிறக ு பார‌தி‌யி‌ன ் நடி‌ப்‌பி‌ல ் புத ு மெருக ு. அல‌ட்டாம‌ல ் அ‌ப்ளா‌ஸ ் பெறு‌கிறா‌ர ்.

‌ வி‌க்ரா‌ந்‌தி‌ன ் பே‌ச்ச ு, நட ை, பாவன ை அனை‌த்‌திலு‌ம ் ‌ விஜ‌ய்‌யி‌ன ் சாய‌ல ். ‌ விஜ‌ய ் போ‌ல ் நடி‌க் க ‌ விஜ‌ய்தா‌ன ் இரு‌க்‌கிறார ே!

ம‌ணிவ‌ண்ண‌ன ், யுகே‌ந்‌திர‌ன ், சர‌ண்ய ா, ‌ வி‌க்ரமா‌தி‌த்ய ா எ ன அனைவரு‌ம ் கொடு‌த் த வேலைய ை குறை‌வி‌ல்லாம‌ல ் செ‌ய்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள ்.

காத‌ல ் ப‌ற்‌றி ய ‌ நீ ள ‌ நீளமா ன வசன‌ங்க‌ள ், தொ‌ய்வா ன கா‌ட்‌சிக‌ள ், மெதுவா க நகரு‌ம ் கா‌ட்‌சிக‌ள ் எ ன பட‌ம ் நெ‌ஞ்ச‌த்தை‌க ் ‌ கி‌ள்ளாம‌ல ் போவத‌ற்கா ன காரண‌ங்க‌ள ் ‌ நிறை ய.

கேரள ா ‌‌ ரிசா‌ர்‌ட ் கா‌ட்‌ச ி, ‌ வி‌க்ரா‌ந்‌தி‌ன ் த‌ண்‌ணீ‌ர ் ஆண ா, பெ‌ண்ண ா ஆரா‌ய்‌ச்‌ச ி எ ன பழை ய அக‌த்‌திய‌ன ் ப‌ளீ‌ரிடு‌ம ் ‌ சி ல கா‌ட்‌சிகளு‌ம ் உ‌ண்ட ு.

கதை‌க்கே‌ற் ற ஒ‌ளி‌ப்ப‌திவு‌ம ், கத ை பா‌தி‌க்கா த ‌ பிரே‌ம்‌ஜி‌யி‌ன ் இசையு‌ம ் ஆஹ ா இ‌ல்ல ை எ‌ன்றாலு‌ம ் அ‌ய்யே ா என‌க ் க‌ஷ்ட‌ப்படு‌த்தவு‌ம ் இ‌ல்ல ை.

‌ வி‌க்ரா‌ந்‌தி‌ன ் கதாபா‌த்‌திர‌ உருவா‌க்க‌த்‌தி‌ல ் அக‌த்‌திய‌னி‌ன ் காத‌ல ் க‌வித ை ஹ‌ீரோ‌வி‌ன ் பா‌தி‌ப்ப ு தெ‌ரி‌‌கிறத ு.

‌ திரை‌க்கதைக‌ளி‌ன ் ஓ‌ட்டைகள ை செ‌ப்ப‌னி‌ட்டிரு‌ந்தா‌ல ் இ‌ன்னொர ு காத‌ல ் கோ‌ட்ட ை ‌ கிடை‌த்‌திரு‌க்கு‌ம ்.

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments