Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌அ‌ஞ்சாதே பட ‌விம‌ர்சன‌ம்!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (17:19 IST)
அ‌ஞ்சாதே‌யி‌ன ் ஒருவ‌ர ி கத ை, வழ‌க்கமா ன தாத ா கதையே ா எ ன ‌ நினை‌க் க வை‌க்கு‌ம ். ஆனா‌ல ், கு‌ற்றவா‌ளிக‌ளி‌ன ் உலக ை ‌ மி‌ஷ்‌கி‌ன ் அணு‌கி‌யிரு‌க்கு‌ம ் ‌ வித‌ம ் த‌மி‌ழ ் ‌ சி‌‌னிமாவு‌க்க ு பு‌தித ு.

நரேனு‌ம ், அ‌ஜ்மலு‌ம ் ந‌ண்ப‌ர்க‌ள ். நரே‌ன ் அடிதட ி பா‌ர்‌ட்ட ி. அ‌ஜ்ம‌ல ் எ‌ஸ ்.ஐ. கனவோட ு படி‌ப்ப ு, உட‌ற்ப‌யி‌ற்‌ச ி எ ன இரு‌ப்பவ‌ர ். போ‌‌‌லீ‌ஸ ் தே‌ர்‌வி‌ல ் ‌ சிபா‌ரி‌சி‌ல ் நரே‌ன ் ஜெ‌யி‌க் க, அ‌ஜ்ம‌ல ் தோ‌‌ற்‌கிறா‌ர ்.

தோ‌ல்‌வ ி ந‌ண்ப‌ன ் ‌ மீத ு குரோதமா க மாறு‌கிறத ு. குட ி, அடிதட ி எ ன பாத ை மாறு‌கிறா‌ர ் அ‌ஜ்ம‌ல ். அவர ை எ‌ப்படியு‌ம ் ‌ திரு‌த்துவத ு எ ன தே‌டி‌த ் தே‌ டி போ‌கிறா‌ர ் நரே‌ன ். இ‌ந் த நேர‌த்‌தி‌ல ் அ‌ஜ்மல ை, பெ‌ண்கள ை கட‌த்‌த ி பண‌ம ் ப‌றி‌க்கு‌ம ் வேலை‌க்க ு பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள்‌கிறா‌ர ் ‌ பிர‌ச‌ன்ன ா. அ‌தி‌லிரு‌ந்த ு ந‌ண்ப‌னை‌க ் கா‌ப்பா‌ற் ற நரே‌ன ் போரா ட, இறு‌தி‌யி‌ல ் எ‌தி‌ர்பாரா த ‌ கிளைமா‌க்‌ஸ ்.

மு‌த‌ன ் முறையா க போ‌லீ‌ஸ ் வேலை‌க்கு‌ச ் செ‌ல்லு‌ம ் இளைஞ‌ன ் எ‌தி‌ர ் கொ‌ள்ளு‌ம ் அவமான‌ங்க‌ள ், தடுமா‌ற்ற‌ங்க‌ள ் அனை‌த்தையு‌ம ் நரே‌ன ் கதாபா‌த்‌திர‌ம ் மூலமா க வெ‌ளி‌ப்படு‌த்‌தி‌யிரு‌க்‌‌கிறா‌ர ் ‌ மி‌ஷ்‌கி‌ன ்.

கு‌ர்த ா, ‌ நீ‌ண் ட தலைமுட ி, ம‌ணிக‌ட்ட ை முக‌த்து‌க்க ு நேரா க உய‌ர்‌த்‌த ி ம‌ண ி பா‌ர்‌க்கு‌ம ் மேன‌ரிச‌ம ் எ ன தோ‌‌ற்ற‌த்‌‌திலு‌ம ் நடி‌ப்‌பிலு‌‌ம ் அச‌த்து‌கிறா‌ர ் ‌ பிர‌ச‌ன்ன ா.

அ‌ஜ்ம‌ல ் ‌ கி‌ளீ‌ன ் ஷே‌வி‌‌லிரு‌ந்த ு தாட ி ‌ மீசை‌க்க ு மா‌றி ய ‌ பிறக ு அவ‌ர ் நடி‌ப்‌பிலு‌ம ் மா‌ற்ற‌ம ். ந‌ண்பன ை வெறு‌ப்பது‌ம ், ‌ பிர‌ச‌ன்னா‌வி‌ன ் தவறுகளு‌க்க ு துண ை போ க முடியாம‌ல ் த‌வி‌ப்பத ு, எ ன க‌‌ச்‌சிதமா ன நடி‌ப்ப ு.

அ‌ஜ்ம‌லி‌ன ் த‌ங்கையா க வரு‌ம ் ‌ விஜயல‌ட்சு‌ம ி, ‌ வி‌ல்லனா க வரு‌ம ் பா‌ண்டியராஜ‌ன ் ம‌ற்று‌ம ் எ‌ம ்.எ‌ஸ்.பா‌ஸ்கர‌ன், ‌‌லி‌வி‌ங்‌‌‌ஸ்ட‌ன் என அனைவரு‌ம் யதா‌ர்‌த்த‌ம் ‌மீறாம‌ல் நடி‌த்‌திரு‌‌க்‌கிறா‌ர்க‌ள்.

கு‌ற்றவா‌ளிகள‌ி‌ன் கு‌ற்ற‌த்தை ம‌ட்டு‌ம் கா‌ட்டாம‌ல், அவ‌ர்க‌ளி‌ன் கு‌ற்ற‌ப் ‌பி‌ன்ன‌ணியையு‌ம் கா‌ட்ட முய‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர் ‌மி‌‌ஷ்‌கி‌ன். பெ‌ண்களை கட‌த்து‌ம் கா‌ல் ஊனமான அடியாளு‌க்கு குழ‌ந்தை, குடு‌‌‌ம்ப‌‌ம் கு‌றி‌த்த கவலை அவனது க‌ண்க‌ளி‌ல் தொ‌க்‌கி ‌நி‌ற்‌கிறது. கா‌ல்களை ம‌ட்டுமே ‌திரை‌யி‌ல் கா‌ண்‌பி‌‌த்து கா‌‌ட்‌சியை ‌வி‌ள‌க்குவது, பட‌த்‌தி‌ல் பெரு‌ம்பகு‌தி வரு‌ம் மொ‌ட்டை அடியா‌ளி‌ன் முக‌த்தை இறு‌திவரை பா‌ர்வையாளனு‌க்கு க‌ா‌ட்டாம‌ல் இரு‌ப்பது என பட‌ம் முழு‌க்க ‌மி‌ஷ்‌கி‌னி‌ன் ‌திறமை ப‌ளி‌ச்‌சிடு‌கிறது.

எ‌ன்கவு‌ண்ட‌ர் போ‌‌லீஸாக வரு‌ம் பொ‌ன்வ‌ண்ண‌ன், சாகு‌ம்போது‌ம், நா‌ன் செ‌த்‌திடுவேனா எ‌ன்று அத‌ட்டலாக கே‌ட்கு‌ம் கை‌யி‌ல்லாத ந‌ண்ப‌ன் என ‌நினை‌வி‌ல் த‌ங்கு‌ம் கேர‌‌க்ட‌ர்க‌ள் ‌நிறைய.

க‌ற்ப‌ழி‌ப்புகளை கா‌ண்‌பி‌க்காம‌லே அத‌ன் வ‌லியை‌ச் சொ‌ல்ல இய‌க்குனரு‌க்கு தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறது.

இறு‌க்கமான கதை‌க்கே‌ற்ற மகே‌ஷ் மு‌த்துசா‌மிய‌ி‌ன் ஒ‌ளி‌ப்ப‌திவு பட‌த்‌தி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய பல‌ம். ‌கிளைமா‌க்‌ஸ் கா‌ட்‌சி கேமரா க‌விதை.

சு‌ந்த‌ர் ‌சி.பாபு‌க்கு எ‌ந்த இட‌த்தை இசை‌யி‌ல்லாம‌ல் மெளனமாக ‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறது. பாட‌‌ல்களை ‌விட ‌பி‌ன்ன‌ணி‌ இசை‌யி‌ல் ‌பிரமாத‌ப்படு‌த்து‌கிறா‌ர்.

அ‌ஞ்சாதே ‌மி‌ஷ்‌கி‌னி‌ன் மகுட‌த்‌தி‌ல் இ‌ன்னொரு இறகு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments