Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ங்க‌ம் - ‌விம‌ர்சன‌ம் !

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:40 IST)
த‌மி‌ழ ் ‌ சி‌னிமா‌வி‌ல ் ‌‌ ஹ‌ீரோ‌க்க‌ளு‌க்க ு த‌ங்கைக‌ள ் இரு‌ப்பத ே ‌ ஹ‌ீரேரா‌க்க‌ளி‌ன ் த‌ங்க ை பாச‌த்த ை வெ‌ளி‌க்கா‌ட்டுவத‌ற்கு‌ம ், ‌ வி‌ல்ல‌ன ் த‌ங்கைய ை பா‌லிய‌ல ் பலா‌த்கார‌ம ் செ‌ய் த ‌ பிறக ு அவை ன ப‌ழ ி வா‌ங்குவத‌ன ் மூல‌ம ் ஹ‌ீரோ‌வி‌ன ் ‌ வீர‌த்த ை வெ‌ளி‌ப்படு‌த்துவத‌ற்கு‌ம்தா‌ன ்.

' த‌ங்க‌ம ்' பட‌த்‌தி‌ல ் ச‌த்யராஜு‌‌க்கு‌ம ் ஒர ு த‌ங்க ை இரு‌க்‌கிறா‌ர ். அவ‌ர ் ‌ மீத ு பாச‌த்தை‌க ் கொ‌‌ட்டு‌கிறா‌ர ். நடு‌வி‌ல ் ‌ வி‌ல்ல‌ன ் வ ர வே‌ண்டும ே? அவரு‌ம ் வரு‌கிறா‌ர ். த‌ங்கைய ை கெடு‌த் த ‌ வி‌ல்லனு‌க்க ே அவள ை க‌ட்ட ி வை‌‌க்‌கிறா‌ர ். ‌ திரும ண நா‌ளி‌ல ் ‌‌ வி‌ல்ல‌ன ் செ‌ய் த கொலை‌ப ் ப‌ழ ி ஏ‌ற்ற ு ச‌த்யரா‌ஜ ் ஜெ‌யி‌லு‌க்கு‌ம ் போ‌கிறா‌ர ். ஆற ு வருட‌ங்க‌ள ் க‌ழி‌த்த ு ஆசையா க த‌ங்கையை‌ப ் பா‌ர்‌க் க வ‌ந்தா‌‌ல ், அத‌ற்க ு மு‌ன்ப ே அவள ை கொடு‌மை‌ப்படு‌த்‌த ி சாகடி‌க்‌கிறா‌ன ் ‌ வி‌ல்ல‌ன ். அ‌ப்புறமெ‌ன் ன... ச‌ண்டைதா‌ன ், து‌ர‌த்த‌ல்தா‌ன ், ‌ ப‌ழிவா‌ங்க‌ல்தா‌ன ்.

துர ு ஏ‌றி ய இ‌ந் த தக ர கதை‌க்க ு த‌ங் க முலா‌ம ் பூசுவத ு ச‌த்யரா‌ஜி‌ன ் தா‌ய ் மாமனா க வரு‌ம ் கவு‌ண்டம‌ண ி. ம‌னித‌ர ் வனவாச‌ம ் செ‌ன்ற ு ‌ திரைவாச‌ம ் ‌ திரு‌ம்புவத ு இத ு நா‌ன்காவத ு முறையா‌ம ். பேசு‌கி ற வசன‌த்‌தி‌ல்‌ 'கே‌ப ்' ப ே இ‌ல்லாம‌ல ் ‌ சி‌ரி‌ப்ப ு வெடி‌‌ச ் செரு‌க ி பட‌த்த ை கலகல‌ப்பா‌க்கு‌கிறா‌ர ்.

ப‌ன்‌ச ் வசன‌ம ் பேசு‌ம ் ச‌த்யராஜ ை இடைம‌றி‌த்த ு ' நா‌ட்டு‌க்க ு சுத‌ந்‌திர‌ம ் வா‌ங்‌கி‌த ் த‌ந் த கா‌ந்‌த ி ஒர ு ப‌ன்‌‌ச ் டயலா‌க்க ை பே‌சி‌யிரு‌ப்பார ா. ஏ‌ம்ப ா நா‌ட்ட ை கெடு‌க்‌கி‌றீ‌ங் க' எ‌ன்ற ு கலா‌ய்‌ப்பதாக‌ட்டு‌ம ், அ‌ரிவாளுட‌ன ் ‌ தி‌ரிபவ‌ர்களை‌ப ் பா‌ர்‌த்த ு '‌ நீ‌ங்கயெ‌ல்லா‌ம ் ' வே‌ல ்' பட‌த்து ல நடி‌ச்சவ‌ங்கள ா' எ ன ந‌க்கலடி‌ப்பதாக‌ட்‌டு‌ம ்... கவு‌ண்ட‌ரி‌ன ் கவு‌ண்ட‌ர ் வசன‌ங்களு‌க்க ு கைத‌ட்ட‌ல ் காத ை ‌ பிள‌க்‌‌கிறத ு.

பெ‌ரியாராகவு‌ம ், மாதவ‌ப ் படையா‌ச்‌சியாகவு‌ம ் பா‌ர்‌த் த ச‌த்யரா‌ஜ ் ‌ மீ‌ண்டு‌ம ் தனத ு ‌ ட்ரே‌ட ் மா‌ர்‌க ் நடி‌ப்பு‌க்க ு ‌ திரு‌ம்‌பி‌யிரு‌‌க்‌கிறா‌ர ். த‌ங்கை‌யா க வரு‌ம ் ஜெயஸ்ர ீ, ‌ திரு‌விழா‌வி‌ல ் ச‌த்யராஜை‌ப ் பா‌ர்‌த்த ு மைய‌ல ் கொ‌ள்ளு‌ம ் மேக ா நாய‌ர ், ‌ வி‌ல்லனா க வரு‌ம ் ச‌ண்முகராஜ‌ன ் அனைவரும ே கட‌ந் த மு‌ப்பதா‌ண்டுகளா க த‌மி‌ழ ் ‌ சி‌னிமா‌வி‌ல ் பா‌ர்‌த்த ு வரு‌ம ் ச‌லி‌ப்பா ன கதாபா‌த்‌திர‌ங்க‌ள்தா‌ன ்.

ஸ்ரீகா‌ந்‌த ் தேவ ா இசை‌யி‌ல ் இர‌ண்ட ு பாட‌ல்க‌ள ் ம‌ட்டும ே கே‌ட்கு‌ம்பட ி உ‌ள்ள ன. புரஜெ‌க்ட‌ர ் கோளாற ா எ‌ன்ற ு எ‌‌ண் ண வை‌க்கு‌ம ் ' ட‌ல ்' லா ன ஒ‌‌ளி‌ப்ப‌திவ ு.

இய‌க்குன‌ர ் ‌ கி‌ச்சாவு‌‌க்க ு கதைய ை ‌ வி ட கவு‌ண்டம‌ணிதா‌ன ் கைகொடு‌த்‌திரு‌க்‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக இணையும் சுந்தர் சி & விஷால் கூட்டணி!

டேய் பைத்தியம்… அஸ்வினைக் கோபப்படுத்திய ஆசாமி… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

மணிரத்னம் உதவியாளரான ‘லப்பர் பந்து’ நடிகை.. கவின் படத்தை இயக்குகிறாரா?

உங்கள் ஜாதியில் இதை முதலில் செய்யுங்கள்.. பா ரஞ்சித் பதிவுக்கு மோகன் ஜி பதிலடி..!

விஜய்க்கு கதை சொன்னேன்.. என்னை குழப்பாதீங்கனு சொல்லிட்டாரு!? - மகிழ் திருமேனி ஓபன் டாக்!

Show comments