Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளைய பொழுதும் உன்னோடு-விமர்சனம்

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (14:23 IST)
ப்ருத்திவ ி, கார்த்திக ா, ரோகிண ி, லிவிங்ஸ்டன ், வேல ு பிரபாகரன ், கெளர ி, கத ா.க. திருமாவளவன ் நடிப்பில ் தினேஷ்ராஜ ் ஒளிப்பதிவில ் ஸ்ரீகாந்த ் தேவ ா இசையில ் க ே. மூர்த்த ி கண்ணன ் இயக்கியுள் ள படம ். தயாரிப்ப ு ப ி. ஆர ். க ே. பிலிம்ஸ ்.

குழந்தைகளுக்குப ் பால ் சந்தோஷம ். ருச ி தெரிஞ்சால ் பால ் கோவ ா சந்தோஷம ். ஓடூ ற வயசு ல பந்த ு சந்தோஷம ். வாலிபத்து ல பொண்ண ு சந்தோஷம ். வயோதிகத்து ல ஈஸ ி சேர ் சந்தோஷம ். இப்பட ி ஒவ்வொர ு வயசு ல ஒவ்வொண்ண ு சந்தோஷம ். சந்தோஷம ் ஒவ்வொன்றுக்கும ் ஒர ு வில ை உண்ட ு. ஆன ா வில ை கொடுத்த ு வாங் க முடியா த சந்தோஷம ் எத ு தெரியும ா? சின் ன வயசு ல தோன்றும ் பவித்ரமா ன காதல ். அப்படிப்பட் ட ஒர ு காதல ் ஜோட ி பற்றி ய கதைதான ் இத ு என்ற ு ஆரம்பிக்கிறத ு படம ்.

webdunia photoWD
பால்யப ் பருவத்திலிருந்த ே லிவிங்ஸ்டன ் மகன ் ப்ருத்வியும ் பஞ்சாயத்த ு தலைவர ் கெளரியின ் மகள ் கார்த்திகாவும ் அன்பாகவும ் நட்பாகவும ் பழகுகிறார்கள ். அறியா த வயசில ் புரியா த மனசில ் விதைக்கப்பட் ட நட்ப ு வித ை வளர்ந்ததும ் காதல ் விருட்சமாகிறத ு. இத ை கெளர ி கண்டிக்கிறார ்.

இத ு தங்கள ் கோட்ட ை பிள்ளைமார ் குடும்பத்த ு கெளரவத்துக்க ு இழுக்க ு என்கிறவர ், லிவிங்ஸ்டன ் குடும்பத்த ை ஊர ை விட்ட ே துரத்துகிறார ்.

ஆனால ் ப்ருதிவ ி - கார்த்திக ா மனத ை விட்ட ு துரத் த முடியும ா? சென்னைக்க ு வந் த ப்ருத்வ ி கார்த்திக ா நினைவில ் தவிக்கிறார ். மறக் க முடியாமல ் மீண்டும ் கார்த்திகாவைப ் பார்க் க கிராமத்துக்குப ் போகிறார ். கார்த்திகாவுக்க ு திருமணமாக ி சிங்கப்பூர ் சென்ற ு விட்டதாகத ் தகவல ் கிடைக்கிறத ு. மனம ் உடைந்த ு போகிறத ு ப்ருத்விக்க ு.

ஆனால ் இத ு பொய்தானென்ற ு கார்த்திகாவ ை மீண்டும ் சந்திக்கி ற போத ு புரிகிறத ு. ஆனால ் மீண்டும ் கார்த்திகாவ ை பிருத்வ ி சந்திக்கி ற இடமும ் சந்தித் த கோலமும ் கல ் நெஞ்சமும ் கலங்கிவிடும ். முடிவ ு என்னவாகிறத ு என்பததான ் உச்சக்கட் ட காட்ச ி.

படம ் ஆரம்பித்ததும ே நம்ம ை மயிலாடுதுற ை பகுத ி கிராமங்களுக்க ு அழைத்துச ் சென்ற ு இயற்க ை எழில ை இண்ட ு இடுக்க ு விடாமல ் காண்பிக்கிறார ் இயக்குநர ். இயற்க ை காட்சிகளுடன ் ஈரமா ன ஒர ு காதல ் கதையையும ் சொல் ல மறக்கவில்ல ை.

செயற்கைத ் தனமின்ற ி இயல்பா க காதல ை வெளிப்படுத்தும ் காதல ் ஜோடிகளா க வாழ்ந்திருக்கிறார்கள ். ப்ருத்வ ி - கார்த்திக ா. கண்டதும ் காதல ் என்ற ு கத ை சொல்லும ் ஆயிரம ் படங்களுக்க ு நடுவ ே காதலின ் ஆழத்த ை - அகலத்த ை அழகாகக ் காட்டியிருக்கிறத ு இந்தப ் படம ்.

நடிப்பைப ் பொறுத்தவர ை டிஸ்டிங்ஷனில ் பாஸாகியிருப்பவர ் கார்த்திகாதான ். துறுதுறுப்ப ு, வெட்கம ், படபடப்ப ு, முறைப்ப ு எ ன அமர்க்களமா க முகபாவம ் காட்டுகிறார ். பெண்மைக்குரி ய குணங்களையும ் அழகா க வெளிப்படுத்தியிருக்கி ற பாத்திரப ் பாங்க ு வெக ு அழக ு.

கிராமத்த ு வெள்ளந்த ி வாலிபனா க வரும ் ப்ருத்வ ி அச்ச ு அசலாகப ் பாத்திரத்துக்குப ் பொருந்துகிறார ். கெளர ி அழகா ன வில்லியா க ரசிக் க வைக்கிறார ். பெரிதா க ஆர்ப்பாட்டம ் செய்யாமல ் கண்களிலேய ே பொற ி வைக்கும ் நடிப்ப ு. பாசமுள் ள அப்ப ா லிவிங்ஸ்டன ். கெளரியின ் கணவரா ன கத ா. க. திருமாவளவன ். அனைவரும ் நினைவில ் பதிகிறார்கள ்.

தெளிந் த நீரோட்டம ் போன் ற கத ை. நேர்க்கோட்டுப ் பயணமாகவ ே செல்கிறத ு. வேல ு பிரபாகரன ்- ரோகிண ி ஜோடியின ் மர்மத்த ை உடைக்கும்போத ு நம ் நரம்பெங்கும ் குறைந் த அழுத் த மின்சாரம ் பாய்ந் த உணர்வ ு. மெல்லி ய கதைய ை கெளரவமா ன கனமா ன க்ளைமாக்ஸ ் மூலம ் மேலும ் அடர்த்தியா க மாற்றியிருக்கி ற இயக்குநரின ் திறம ை பாராட்டத்தக்கத ு.

சினிமாத்தனங்கள ் தவிர்த் த யதார்த்தமா ன வசனங்கள ் பளிச்சிடுகின்ற ன. ஸ்ரீகாந்த ் தேவாவின ் இசையில ் மெலட ி மெட்டுக்களும ் வரும ் என்ற ு நிரூபித்துள்ளார ். பே ச பேரா ச கூ ச கண ் கூ ச, கருவக்காட ு எங் க கருவக்காட ு, பூவென்பத ா தீயென்பத ா, நினைத்தால ே இனிக்கும ் இனி ய பாடல்கள ்.

எளிமையா ன காதல ் கதைய ை அழுத்தமா ன யதார்த்தமா ன காட்சிகள ் மூலம ் சொல்ல ி எதிர்பாரா த க்ளைமாக்சுடன ் முடித்திருக்கி ற இயக்குநர ் நம்பிக்க ை முகமா க அறிமுகமாகியிருக்கிறார ். வரவேற்போம ்.

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments