Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கற்றது தமிழ் -விமர்சனம்
Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (16:44 IST)
ஜீவ ா, அறிமு க நாயக ி அஞ்சல ி, கருணாஸ ், அழகம ் பெருமாள ் நடிப்பில ் எஸ ். ஆர ். கதிர ் ஒளிப்பதிவில ் யுவன ் சங்கர ் ராஜ ா இசையில ் ராம ் இயக்கியுள் ள படம ். தயாரிப்ப ு எம ். ஆர ் பிலிம ் புரொடக்ஷன்ஸ ்.
webdunia photo
WD
பிரபாகர ் தமிழ ் எம ்.ஏ. பட்டதார ி. தமிழன ் மீத ு தீரா த காதல ். எனவேதா ன ப்ளஸ ் டூவில ் 1100 மார்க ் எடுத்தும ் தமிழில ் பட்டதாரியா க விரும்புகிறான ். தமிழ ை எந் த அளவுக்க ு நேசித்தான ோ அந் த அளவுக்க ு அவன ் நேசித் த இன்னொன்ற ு ஆனந்த ி. சிற ு வயதிலிருந்த ு பழகி ய தோழம ை நட்பா க வளர்ந்த ு அவனுக்கள ் காதலாக ி மலர்ந்திருந்தத ு.
சிற ு வயதிலேய ே தன ் கண ் முன்ன ே ரயிலில ் அடிப்பட் ட நாயின ் மரணம ், தாய்க்க ு ஏற்பட் ட விபத்த ு - கோ ர மரணம ் போன்றவ ை அவனுக்குள ் அதிர்வலைகள ை ஏற்படுத்தியிருந்தத ு. பிரபாகரின ் மனம ் பீதியில ் நில ை தடுமாறி ய போத ு தோள ் கொடுத்த ு தூக்க ி நிறுத்தியவர ் அவன ் படித் த பள்ளியின ் தமிழாசிரியர ்.
தமிழார்வம ் எம ்.ஏ. படிக் க வைத்தத ு. ஆனால ் உயிராய ் நேசித்துப ் பெற் ற தமிழ ் முதுகலைப ் பட்டம ், பிறர ் அவனைக ் கேல ி செய்யவும ், ஏளனம ் செய்யவும ் பயன்பட்டத ு. பிறபட்டப ் படிப்ப ு படித்தவர்கள ் க ை நிறை ய சம்பாதிக்கிறபோத ு தமிழ ் படித் த பிரபாகர ், சொற் ப சம்பளத்திற்கா க கைகட்ட ி சேவகம ் செய்யும ் நில ை. நேசித் த ஆனந்தியும ் வெக ு தூரம ் பிரிந்த ு சென்ற ு விடுகிறார ்.
ஒர ு கட்டத்தில ் கற் ற தமிழும ் க ை கொடுக்கவில்ல ை. காதலித் த ஆனந்தியும ் க ை பிடிக்கவில்ல ை. இதற்கிடையில ் வெவ்வேற ு வகையில ் அவன ் பட்டவ ை சத ா ரணங்கள ். விவரிக் க முடிகி ற அளவுக்க ு சாதாரணங்கள ் அல் ல வ ை. விளைவ ு... ம ன அழுத்தம ் பீறிட்ட ு எ ழ தற்கொலைக்க ு முயல்கிறான ். தோல்வ ி....
விளைவ ு?
ம ன நோயாள ி நிலைக்குத ் தள்ளப்பட்ட ு சட்டத்தைக ் கையிலெடுத்துக ் கொள்கிறான ். தன ் போக்கில ் குறுக்கிட்டவர்கள ், கேல ி பேசியவர்கள ், துன்புறுத்தியவர்கள ் என்ற ு வரிசையா க போட்டுத ் தள்ளுகிறான ். இதில ் கிழிந் த ஐந்த ு ரூபாய்க்க ு ரயில ் டிக்கெட ் தராதவர ் முதல ் தன ் மேல ் பொய்க்கேஸ ் போட்ட ு உள்ள ே தள்ளி ய போலிஸ ் வர ை அடக்கம ்.
முகத்தில ் பெருந்தாடியுடன ் பைத்தியம ் போலத ் திரிந் த பிரபாகர ், கலைமகளா க எண்ண ி வந் த தன ் ஆனந்திய ை, ஒர ு கட்டத்தில ் வில ை மகளாகச ் சந்திக் க நேர்கிறத ு. மீட்டுக ் கொண்ட ு அக்கம ் பக்கம ் யாருமில்ல ா பூலோகம ் சென்ற ு வா ழ அவனுக்க ு ஆச ை. ஆனால ் அதுவர ை நடந்தத ை ஒப்புதல ் வாக்க ு மூலமா க ஒர ு தொலைக்காட்ச ி பேட்டியா க அவன ் கொடுத்துவிடுகிறான ்.
ஏதேத ோ கதைகள ், காரணங்கள ் கூறப்பட்ட ு மூட ி மறைக்கப்பட் ட வழக்குகள ் உயிர்த்தெ ழ போலிஸ ் பிரபாகரைத ் துரத் த, இறுதியில ் என்னாகிறத ு என்பத ு அதிர்ச்சிகரமா ன முடிவ ு.
webdunia photo
WD
முதலில ் வழக்கமா ன சினிம ா சூத்திரங்கள ை வரையறைகள ை புறந்தள்ளிவிட்ட ு புதுமையா ன முறையில ் கத ை சொல் ல முயன்றதற்க ு இயக்குநர ் ராமைப ் பாராட்டலாம ். சினிமாக ் கதாநாயகர்கள ை அரிதா ர முகங்களுடன ் அவதா ர புருஷர்களா க சித்தரிப்பவர்களிடைய ே ப ட நாயகன ் ஜீவ ா என்கி ற இளைஞன ை படம ் பெரும்பகுத ி நீண் ட தாடியுடன ் ஒர ு நோயாளியைப ் போ ல காட்டியிருக்கி ற ராமின ் துணிச்சல ் பாராட்டுக்குரியத ு.
இளைஞனா க இருந்த ு கொண்ட ு இவ்வளவ ு கனமா ன பாத்திரத்த ை சுமந்திருக்கி ற ஜீவாவின ் வலிம ை பாராட்டத்தக்கத ு. பள்ளிப ் பருவம ் கல்லூர ி வயத ு, பட்டதார ி வாலிபர ், தாட ி வளர்ந் த பருவம ் எ ன ஒவ்வொர ு கா ல கட்டத்திலும ் கள ை கட்ட ி கவர்க்கிறார ் ஜீவ ா.
யார ் அந் த அஞ்சல ி? எங்க ே பிடித்தார்கள ் என்ற ு கேட்கும்படியா ன எளிமையா ன பொலிவா ன தோற்றம ். முகத்தில ் கள ை. நடிப்பில ் ரகள ை. பாவங்களைக ் காட்டுவதில ் கண்களுடன ் மூக்கும ் போட்ட ி போடும ் பாங்க ு... அ ட.. நல்லதொர ு நாயக ி வந்துவிட்டார ் பராக ்....
தமிழய்யாவா க வரும ் அழகம்பெருமாள ் அசலய்ய ா.. அசல ் அய்ய ா....
யுவான ் சுவாங்கா க வரும ் கருணாஸ ் நடிக்கும ் காட்ச ி ஓர ் அறையில ் நடப்பதோட ு சர ி.. ஆனால ் பாவம ்... ப ல பாவங்கள ் காட்டும்படியா ன வாய்ப்ப ு கொடுத்திருக்கிறார ் இயக்குநர ். கருணாஸ ் பெறுகிறார ் சபாஷ ்+ அப்ளாஸ ்.
இயக்குநர ் நினைக்கி ற ஸ்ருதியில ் பாடியிருக்கிறார ் ஒளிப்பதிவாளர ் எஸ ். ஆர ். கதிர ். தனியறையில ் எடுக்கப்பட் ட காட்சியாகட்டும ். கத ை பயணம ் செய்கி ற பகுதிகளிலெல்லாம ் கல ், மண ், பாற ை, மல ை... எ ன பாராத ு கூடவ ே வலிக் க வலிக் க சென்றிருக்கிறத ு கதிரின ் கேமர ா.
யுவன ் சங்கர ் ராஜாவின ் இசையில ் பாடல்கள ் நம்ம ை எங்க ோ இழுத்துச ் செல்கின்ற ன. பின்னண ி இசையிலும ் அடுத் த கட்டத்திற்க ு அழைத்துச ் செல்லும ் முயற்சியில ் இறங்கியுள்ளார ். சமூகம ் பற்றி ய சி ல விமர்சனங்கள ை சமரசத்துக்க ு இடமின்ற ி வெளிப்படுத்தியிருக்கிறார ் இயக்குநர ்.
சி ல கேள்விகள ் விஸ்வரூபமெடுத்தால ் வந் த வினைதான ் இந்தக ் கத ை. ஆனாலும ் இந்தப ் படத்திலும ் சி ல கேள்விகள ் எழத்தான ் செய்கின்ற ன.
தமிழ ் எம ்.ஏ. படித்தவன ் சமூகத்தில ் புறக்கணிக்கப்படும ் நில ை நிஜத்தில ் தமிழ்நாட்டில ் இருக்கத்தான ் செய்கிறத ு. ஒப்புக ் கொள்வோம ். ஆனால ் நாயகன ் பிரபாகர ் தமிழ ் எம ்.ஏ. படித்ததால்தான ் அவ்வளவ ு பிரச்சினையும ் என்ற ு நினைக் க முடியாத ு. கற்றத ு தமிழ ் தலைப்புக்கேற் ற அழுத்தம ் கதையில ் கொடுக்கப்படவில்ல ை. இத ு ஓர ் உறுத்தல ்.
புதும ை, புரட்ச ி, பரபரப்ப ு, யதார்த்தம ் என்கி ற பெயரில ் சினிமாவில ் ஆபாசத்தைத ் திணிக் க வழ ி தேடுவோர ் மத்தியில ் ராம ், ஆபாசத்தைக ் கையாளாமல ் கத ை சொல்லியிருப்பத ு ஆறுதல ். ஆனாலும ் படம ் பற்ற ி ஒர ு கவல ை...
காட்சிக்குக ் காட்ச ி பரபரப்ப ு வைத்த ு கத ை சொல்லப்பட் ட சினிமாவில ் கதைய ை அதன ் போக்கில ் பயணம ் செய் ய அனுமதித்திருக்கி ற இயக்குநரின ் முயற்ச ி விமர்சனம ் செய்யப்படக ் கூடும ். ஆனால ் ஒப்பன ை முகங்களைய ே பார்த்துப ் பழகி ய நமக்க ு ஒரிஜினல ் முகம ் ரசிக்கப ் பிடிக்கும ா?
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!
கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!
லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?
ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?
Show comments