Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நெஞ்சைத் தொடு-விமர்சனம்
Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (16:40 IST)
webdunia photo
WD
அறிமு க நாயகன ் ஜெமின ி, லட்சுமிராய ், பாயல ், நாசர ், நாகேஷ ் நடித்துள்ளனர ். கார்த்திக ் ராஜ ா ஒளிப்பதிவில ் ஸ்ரீகாந்த ் தேவ ா இசையில ் ராஜ ் கண்ணன ் இயக்கியுள் ள படம ். தயாரிப்ப ு டிவைன ் கிரியேஷன்ஸ ் எம ். சிவகுமரன ்.
இரண்டாவத ு பிரசவத்தில ் மனைவ ி இறந்துவி ட தாய ை விழுங்கி ய பிள்ள ை எ ன தன ் மகன ் ஜெமினிய ை வெறுக்கிறார ் அப்ப ா நாசர ். மூத் த பிள்ளைய ை செல்லப ் பிள்ளையாகவும ் இளை ய பிள்ளைய ை எடுப்பார ் கைப்பிள்ளையாகவும ் நடத்துகிறார ்.
விளைவ ு?
மூத் த மகன ை தன்னுடன ் அமெரிக்காவுக்க ு அழைத்துச ் செல்கிறார ். இளை ய மகன ை தாத்த ா நாகேஷிடம ் விட்டுவிட்டுச ் செல்கிறார ். மூத்தவன ் என்றால ் பொறுப்புடனும ் இளையவன ் என்றாலும ் வெறுப்புடனும ் ஏன ் நாசர ் நடத்துகிறார ் என்ற ு நாகேஷ ் கவலைப்படுகிறார ். ஆனால ் கேட் க முடியவில்ல ை. காரணம ் நாசர ் எம்டனாயிற்ற ே. கடும ் கோபக்காரர ்.
மூத் த பிள்ளைக்க ு திருமணம ் செய் ய இந்திய ா வருகிறார ் நாசர ். மணமகள ் நிச்சயமாகிறத ு. அவருடன ் அண்ண ி அண்ண ி என்ற ு ஜெமின ி இழைகிறார ். மணமகளின ் தங்க ை லட்சுமிராயுடன ் எப்போதும ் மோதிக ் கொண்ட ே இருக்கிறார ். இந் த மோதல ் உள்ளுக்குள ் காதலா க கருக ் கொள்வத ு தனிக்கத ை.
ஆனால ் அதற்கிடைய ே ஜெமினிக்க ு பாயல ை நிச்சயம ் செய்கிறார ் நாசர ்.
அப்ப ா சொல்ல ை மீறுவத ா காதல ை வெற்ற ி பெறச ் செய்வத ா என்ற ு ஜெமினிக்குள ் மனப்போராட்டம ். முடிவ ு என் ன என்பத ு க்ளைமாக்ஸ ்.
அம்ம ா அப்ப ா பாசம ் அறியாதவரா க அன்புக்க ு ஏங்கும ் வாலிபனா க ஜெமின ி வருகிறார ். நடிப்பில ் பரவாயில்ல ை. பாஸ ் மார்க ் வாங்க ி விடுகிறார ். அசப்பில ் ஜித்தன ் ரமேஷ ் போலிருக்கும ் ஜெமின ி தன ் திறமைய ை மெருகேற்றிக ் கொண்டால ் எதிர்காலம ் உண்ட ு.
webdunia photo
WD
மோதல ் ஒர ு பக்கம ் வளர்ந்தாலும ் காதல ் ஒர ு பக்கம ் தொடர்வத ு எ ன நடிப்பில ் பளிச்சிடுகிறார ் ஜெமின ி. படத்துக்க ு நட்சத்தி ர வெளிச்சம ் தருவத ே லட்சுமிராயின ் தேர்வுதான ். அழகா க இருக்கிறார ். கவர்ச்சியும ் காட்டுகிறார ். நடிப்பையும ் வெிிளப்படுத்துகிறார ்.
கண்டிப்பா ன நுன ி மூக்குக ் கோபக்கா ர தந்தையா க நாசரும ் பாசமுள் ள தாத்தாவா க நாகேஷூம ் பளிச்சிடுகிறார்கள ். அனுபவம ் பேசுகிறத ு.
மிஸ ் இந்திய ா தகுதிக்குத ் தயார ் ஆகம ் விதத்தில ் யார ் நி ஜ அழக ி என்ற ு அங் க லட்சணம ் பார்க் க... லட்சுமிராய ் அழக ு மச்சம ் காட்டுவத ு, பாயலின ் காலில ் ஜெமின ி முள ் எடுப்பத ு லட்சுமிராயின ் முதுகில ் தியேட்டரில ் ஐஸ்க்ரீம ை ஜெமின ி வழியவிடுவத ு... எ ன கவர்ச்சிக ் காடசகள ்.
நாயகன ் மற்றும ் நாயகியின ் நட்ப ு வட்டம ் எப்போதும ் அந் த விஷயத்தைப ் பற்றிய ே பேசிக ் கொண்டிருப்பத ு எல்லாம ் `ஏ' கப்பட் ட `ஏ' ராளமா ன `ஏ' ர க காட்சிகள ் வசனங்களா க இருக்கின்ற ன.
கார்த்திக ் ராஜாவின ் ஒளிப்பதிவ ு படத்த ை ரிச்சாகக ் காட்டுகிறத ு. ஸ்ரீகாந்த ் தேவாவின ் இசையில ் எல்லாப ் படங்களும ே குத்துப ் பாட்டா க இருப்பத ு போரடிக்கிறத ு.
நாசர ் தன ் மகன ் ஜெமினிய ை இந் த அளவுக்க ு வெறுப்பதற்க ு தகுந் த காரணம ் அழுத்தமாகச ் சொல்லப்படவில்ல ை. சொல்கி ற காரணம ் நம்பும்படியா க இல்ல ை.
வீட்டுக்குள ் ஏத ோ லாட்ஜ ் ரூமுக்குள ் புழங்குவத ு போல ் காதல ் புரிவதும ், கட்டிப்பிட ி காட்சிகளும ் கட்டில ் காட்சிகளும ் இருப்பதும ் நம் ப முடியா த ட ூ மச ். ஜெமினியின ் அண்ணன ் இடையில ் காணாமல ் போயேவிடுகிறார ். லட்சுமிராயின ் நண்பனா க வரும ் பாததரம ் எதுவும ே செய்யவில்ல ை. ஏனிந் த குழப்பம ்?
கதையில ் பாசத்த ை சொல்வத ா காதலைச ் சொல்வத ா என்ற ு இயக்குநர ் முடிவ ு செய்வதற்குள ் பாதிப்படம ் முடிந்த ு விடுகிறத ு. அதில ் தெளிவா க இருந்த ு விறுவிறுப்பைக ் காட்டியிருந்தால ் படம ் நெஞ்சைத ் தொட்டிருக்கும ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!
கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!
லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?
ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?
Show comments