Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகம் - விமர்சனம்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (12:41 IST)
அறிமு க நாயகன ் அஸ்வின ் சேகர ், அர்ச்சன ா, பிரப ு, குஷ்ப ூ, ஸ்ரீமன ், மயில்சாம ி, எஸ ். வ ி. சேகர ் நடிப்பில ் க ே. எஸ ். செல்வராஜ ் ஒளிப்பதிவில ் ராஜேஷ ் வைத்ய ா இசையில ் க ே. ஆர ். உதயசங்கர ் இயக்கியுள் ள படம ். தயாரிப்ப ு கமர்ஷியல ் கிரியேஷன்ஸ ்.

கடத்தப்பட் ட பெண்ணைக ் காப்பாற் ற போராடும ் இளஞைன ் என்கி ற ஒர ு வரிக்கதைய ை ஒர ு படமாக்கியிருக்கிறார்கள ். கைக்குட்ட ை செய்யுமளவிற்க ு நூல ை எடுத்துக ் கொண்ட ு பதினாற ு முழுப ் புடவ ை நெய்த ு கொடுத்திருக்கிறார ் இயக்குநர ். இதுவும ் ஒர ு திறமைதான ்.

webdunia photoWD
படத்தின ் ஆரம்பம ் அஸ்வின ் சேகர ், அர்ச்சன ா மோதல ், காதல ், சீண்டல ், சிணுங்கள ் என்ற ு கலகலப்பா க நகர்கிறத ு. திடீரென்ற ு கதைக்களம ் இடம ் மாற ி மலேஷிய ா செல்கிறத ு. களம ் இடம ் மாறுவத ு மட்டுமல் ல கதைத்தளமும ் தடம ் மாறிவிடுகிறத ு. கலகலப்பா ன காதல ் கதைய ோ என்ற ு நினைத்தால ் த்ரில்லரா க நிறம ் மாறுகிறத ு.

குஷ்பூவ ை ஸ்ரீமன ் குழுவினர ் கடத்திக ் கொண்ட ு போய ் ஓர ் அறையில ் வைத்த ு " அத ு எங்க ே.. அத ை எங்க ே வச்சிருக்கான ் உன ் புருஷன ்" என்ற ு மிரட்டுகிறார்கள ். அடித்த ு உதைத்த ு துன்புறுத்துகிறார்கள ்.

பின்னர ் குஷ்புவின ் மகனையும ் கடத்துகிறார்கள ். குஷ்புவின ் கணவன ் இருக்குமிடத்தைக ் கேட்ட ு டார்ச்சர ் செய்கிறார்கள ்.

இந்நிலையில ் தனியறையில ் சிக்கிக ் கொண்டுள் ள குஷ்ப ூ... ஏத ோ ஒர ு செல ் நம்பருக்க ு தொடர்ப ு கொள் ள அத ு அஸ்வின ் கையிலுள் ள செல்போனுக்குப ் போ க தன ் நிலையைக ் கூற ி காப்பாற்றும்பட ி கெஞ்சுகிறார ். ஆரம்பத்தில ் அசால்ட்டா க இருக்கும ் அஸ்வின ்.. பிறக ு காப்பாற் ற களத்தில ் இறங்குகிறார ். எப்படிக ் காப்பாற்றுகிறார ் என்பதுதான ் க்ளைமேக்ஸ ்.

எதற்கா க குஷ்பூவைக ் கடத்துகிறார்கள ். அவர்கள ் கேட்கும ் அத ு என் ன என்கி ற முடிச்ச ை தாமதமாகவ ே அவிழ்க்கிறார்கள ். ஸ்ரீமன ் ஒர ு முன்னாள ் போலிஸ ் அதிகார ி. அவர ் கையூட்ட ு பெற்றத ை காட்டிக ் கொடுத்தவர ை சுட்டுக ் கொள்கிறார ். அத ை வீடிய ோ கேமராவில ் ரகசியமாகப ் படம ் பிடிக்கிறார ் வேண ு அரவிந்த ். வேணுதான ் குஷ்பூவின ் கணவர ். வீடிய ோ ஆதாரத்த ை கேட்டுத்தான ் ஸ்ரீமன ் நடத்தும ் மிரட்டல ் கடத்தல ் நாடகங்கள ்.

படத்தில ் அஸ்வின ் பாடல ் காட்சிகளில ் சுறுசுறுப்பா ன இளைஞனா க ஆடுகிறார ். இதில ் அப்பாவ ை மிஞ்சிடும ் பிள்ளையாகத ் தெரிகிறார ். சண்டைக ் காட்சிகளில ் விறுவிறுப்ப ு காட்டுகிறார ். தோற்றம ் வளர்ச்சிக்க ு க ை கொடுக்கும ். முதல ் படத்தில ் நடிப்ப ை வெளிப்படுத் த பிரமாதமா ன வாய்ப்ப ு இல்ல ை என்றாலும ் தன ் உடல ் எடையைக ் குறைத்த ு கதாபாத்திரங்களின ் எடையைக ் காட்ட ி நடிக் க முடிவெடுத்தால ் அஸ்வினுக்க ு எதிர்காலம ் காத்திருக்கிறத ு.

அர்ச்சன ா பாவம ்... அச்சச்ச ோ சொல்லத ் தோன்றுகிறத ு. கறிவேப்பிலையாகப ் பயன்படுத்தியிருக்கிறார்கள ்.

குஷ்ப ூ பயப்படுகிறார ். நடுங்குகிறார ். பீதியடைகிறார ். கெஞ்சுகிறார ். அவ்வளவுதான ். மலேசி ய போலிசா க வரும ் பிரப ு கொஞ் ச நேரம ் வந்தாலும ் மிடுக்க ு காட்ட ி விட்டுப ் போகிறார ். ஸ்ரீமன ் வில்லனா க மாற ி வித்தியாசம ் காட்டுகிறார ்.

காரைத ் தொலைத்துவிட்ட ு ப ல குரலில ் பேசிப ் புலம்பித ் திரியும ் மயில்சாமியின ் காமெட ி சிரிப்பூட்டுகிறத ு. அத ை அழுத்தமா க பயன்படுத்தியிருந்தால ் சிரிப்ப ு சிறப்பா க வந்திருக்கும ்.

ராஜேஷ ் வைத்யாவின ் இச ை எல்லாமும ் கலந்துகட்ட ி வருகிறத ு. புதியவர ் என்பத ை நம் ப முடியா த அளவுக்க ு சி ல மெட்டுகளில ் அனுப வ முத்திர ை தெரிகிறத ு.

நம்ம ை மலேசியாவுக்க ு அழைத்துச ் சென்ற ு சுற்றிக ் காட்டும்பட ி அமைந்துள்ளத ு க ே. எஸ ். செல்வராஜின ் ஒளிப்பதிவ ு.

தம்மாத்தூண்ட ு கதைய ை எடுத்துக ் கொண்ட ு லாஜிக ் பார்க்கா த வகையில ் மேஜிக ் கதையொன்றைச ் சொல்லியிருக்கிறார ் இயக்குநர ். கேள்விகள ் நிறை ய இருந்தாலும ் பார்க்கும்போத ு கேட்கவிடாமல ் கதைய ை நகர்த்துவதில ் வேகம ் காட்டியிருப்பதுதான ் இயக்குநரின ் திறம ை. வேகம ் காட்டி ய அளவில ் லாஜிக ், நகாச ு வேலைகளில ் விவேகமும ் காட்டியிருந்தால ் வேகம ் மீத ு மோகம ் வந்திருக்கும ்.

தடன ் மகன ை நாயகனாக்குவத ு என்கி ற நோக்கில ் படமெடுக்காமல ் ஒர ு கதையில ் தன ் மகனுக்க ு ஒர ு கதாபாத்திரம ் என் ற அளவில ் மட்டும ் அஸ்வினைப ் பயன்படுத்தியிருப்பத ு தயாரிப்பாளர ் எஸ ். வ ி. சேகரின ் பெருந்தன்ம ை.

கேள்விகள ் இருக்கலாம ். ஆனால ் படத்தில ் வேகம ் இருப்பத ை ஒப்புக ் கொள் ள வேண்டும ்.

LIK படத்தில் சிவகார்த்திகேயன்தான் நடித்திருக்கணும்… விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல்!

கவினின் ‘கிஸ்’ படம் ரிலீஸ் ஆவதில் அனிருத்தால் ஏற்பட்ட சிக்கல்!

ஐயாம் சாரி ஐய்யப்பா… அறிவு புகட்டி அனுப்பப்பா… இசைவாணி பாடலை விமர்சித்த எம் எஸ் பாஸ்கர்!

காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

வெளிநாடுகளில் வசூல் சாதனைப் படைத்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’… வசூல் எவ்வளவு தெரியுமா?

Show comments