Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உற்சாகம் - விமர்சனம்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2007 (13:28 IST)
நந்த ா, ஷெரீன ், விவேக ், வையாபுர ி, அறிமு க வில்லன ் தினேஷ ் லாம்ப ா நடிப்பில ் குருதேவின ் ஒளிப்பதிவில ் ரஞ்சித ் பாரோட ் இசையில ் ரவிச்சந்திரன ் இயக்கியுள் ள படம ். தயாரிப்ப ு ஜீவ ி பிலிம்ஸ ் லிமிடட ்.

நட்ப ு காதலாக ி கசியும ் கத ை. ஷெரீன ் கல்லூர ி மாணவ ி. நந்த ா படித்துவிட்ட ு வேல ை தேடும ் இளைஞர ். யாருடனும ் அதிகம ் பேசா த சுபாவம ் ஷெரீனுடையத ு. இருவரும ் அறிமுகமாக ி நட்ப ு மலர்கிறத ு. நந்தாவின ் மனசுக்குள ் காதல ் மத்தாப்ப ு பூக்கிறத ு. ஷெரீன ் நட்பா க மட்டும ் இருக்கிறார ். இந்நிலையில ் வெளிநாட்ட ு மாப்பிள்ள ை தினேஷ ் லாம்பாவுக்க ு ஷெரீன ை நிச்சயம ் செய்கிறார்கள ். இச்செய்த ி ரகசி ய காதலில ் மூழ்கியுள் ள நந்தாவுக்குள ் இடியா க இறங்குகிறத ு. திருமணத்துக்க ு 15 நாட்கள ் இருக்கும ் நிலையில ் தினேஷ ் தன ் வருங்கா ல மனைவியுடன ் நெருங்கிப ் பழ க விரும்புகிறார ்.

கணேஷ ் - ஷெரீன ் நட்ப ு தினேசுக்குப ் பிடிக்கவில்ல ை. அவர்களுக்குள ் ஏதாவத ு இருக்கும ோ என்ற ு சந்தேகப்படுகிறார ். மயக் க மருந்த ு கொடுத்த ு வெர்ஜினிட ி டெஸ்ட ் செய்கிறார ். இதையறிந் த ஷெரீன ் தினேச ை வெறுக்கிறார ். ஆனால ் தினேஷ ் ஷெரீன ் மீத ு பைத்தியமா க இருக்கிறார ். ஷெரீனைத ் தேட ி அலைகிறார ். ஷெரீனின ் அம்மாவைக ் கொல ை செய்கிறார ். நந்தாவைக ் கொல் ல முயல்கிறார ். ஒர ு மனநோயாள ி நிலைக்குப ் போ ன தினேஷ ் கடைசியில ் ஷெரீனைக ் கடத்துகிறார ். இதிலிருந்த ு மீண்ட ு நந்தாவின ் நட்பைக ் காதலாக்கிக ் கொள்வத ே க்ளைமாக்ஸ ்.

நட்ப ு காதலா க மலர்வதும ் பெற்றோர ் நிச்சயிக்கும ் மாப்பிள்ளையின ் குணம ் பிடிக்காமல ் தனக்குப ் பிடித்தவனுடன ் காதல ி சேர்வதும ் தமிழ்ச ் சினிமாவுக்குப ் புதிதல் ல.

இந்தப ் பழை ய கள்ள ை வெள ி நாட்டுப ் படப்பிடிப்ப ு, ரிச்சா ன ஒளிப்பதிவ ு, வெஸ்டர்ன ் இச ை என்ற ு ப ல அலங்காரங்கள ் கொண் ட வண் ண ஜா ல கோப்பையில ் ஊற்றிக ் கொடுத்திருக்கிறார ் இயக்குநர ். கத ை காட்சிகளில ் பழை ய நெட ி. எனவ ே கள ் ரொம்பவ ே புளிக்கிறத ு.

படத்தின ் நாயகன ் நந்த ா. என் ன செய்கிறார ் அவரத ு பின்புலம ் என் ன என்கி ற தெளிவேயில்ல ை. வேலையில்ல ை என்கிறார ். சு ய தாழில ் செய்யலாம ் என்கிறார ். ரவுட ி என்கிறார ். ஏனிந்தக ் குழப்பம ்? நடிக்கவும ் பெரி ய வாய்ப்பில்ல ை.

நாயக ி ஷெரீன ் படம ் முழுக் க சோகமா க இருக்கிறார ். உற்சாகம ் இல்ல ை. பாடல ் காட்சிகளில ் மழையில ் நனை ய மட்டும ே அதிகம ் பயன்பட்டிருக்கிறார ் பாவம ்.

வில்லனா க அறிமுகமாகியுள் ள தினேஷ ் லாம்ப ா ஆரம்பத்தி ல ரிச்சலூட்டும் ட பாத்திரமா க நுழைகிறார ். போகப ் போ க தன ் தனித்துவத்தைக ் காட்ட ி பார்ப்பவர்கள ை ஆக்கிரமித்த ு விடுகிறார ். உருட்டும ் விழிகளும ் உள்ளுக்குள ் புகையும ் சந்தேகமுமாய ் திரியும ் தினேஷ ் எல்லாரையும ் ஓரம ் கட்ட ி விட்ட ு மனதில ் பதிந்த ு விடுகிறார ்.

படத்தில ் நந்த ா ஷெரீன ் நட்ப ை - காதல ை வலுப்படுத் த போதி ய அழுத்தமா ன காட்சிகள ் இல்ல ை. பாடல ் காட்சிகள ் மட்டும ் போதும ா? எனவ ே தினேஷ ் - ஷெரீன ் சம்பந்தப்பட் ட காட்சிகள ே அதிகம ் தென்படுகின்ற ன. விளைவ ு... காதலைச ் சொல்வதைவி ட சந்தேகப ் புராணம ே மனத்த ை ஆக்கிரமித்துக ் கொள்கிறத ு கதையின ் போக்கில ்.

மெல் ல ஆம ை வேகத்தில ் நகர்கிறத ு கத ை. சி ல நேரம ் நகராமல ் அத ே இடத்தில ் படுத்துக்கொள்கிறத ு. இடையில ் வரும ் விவேக்கின ் காமெட ி பெரி ய ஆறுதல ். ஜேப்பட ி பேர ் வழியா க வரும ் விவேக்கின ் ஜோக்கட ி வித்த ை ரசிக் க வைக்கிறத ு. விவேக ் சிந்தனையிலும ் வறட்சிய ா? எத்தன ை படங்களில ் போலிச ் சாமியார ் காமெடியில ் போரடிப்பத ு?

குருதேவின ் கேமர ா படத்த ை பளிச்செ ன தூக்க ி நிறுத் த முயல்கிறத ு. ரஞ்சித ் பாரோட்டின ் இசையில ் ரகுமானும ் ஹாரிசும ் மணக்கிறார்கள ். இருந்தாலும ் ரசிக் க வைக்கும ் இச ை மணம ். ஓரிர ு பாடலில ் அப்பட்டமா ன ஆங்கி ல வாசன ை வீசுவத ு அநியாயம ்.

ஆயிரம ் பக்கபலம ் இருந்தும ் பலவீனமா ன கதைக்கருவாலும ் வலுவற் ற திரைக்கதையாலும ் படத்தில ் உற்சாகமும ் விறுவிறுப்பும ் இல்லாதத ு சோகம ். அன்ற ு தெளிவா ன திரைக்கதையில ் பளிச்சிட் ட இயக்குநர ் ரவிச்சந்திரன ் என்ற ு நம ் கண்ணெதிர ே தோன்றுவார ்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?