Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தொ(ல்)லை பேசி -விமர்சனம்
Webdunia
தொலைபேசியின் உபயோகம் பற்றி குடும்பப் பின்னணியுடன் எடுக்கப்பட்டுள்ள படம்தான் தொ(ல்)லைபேசி.
இந்த படத்தில் விக்கிரமாதித்ய ா, பிரியங்க ா, அறிமுகங்கள ் ஆர்த்த ி, திவ்ய ா, நிழல்கள ் ரவ ி, கருணாஸ ், மதன்பாப ், லாவண்ய ா நடித்துள்ளனர ். ட ி. சங்கர ் ஒளிப்பதிவில ், எஸ ். ஷாந்ததகுமார ் இசையில ் கத ை, திரைக்கத ை வசனம ் பாடல்கள ் எழுத ி க ே. பன்னீர்செல்வம ் இயங்கியுள்ளார ். தயாரிப் ப பள ூ வாட்டர்ஸ ் மூவ ி மேக்கர்ஸ ்.
விஞ்ஞானத்தின ் அரி ய சாதனம ் தொலைபேச ி. அத ை முறையாகப ் பயன்படுத்தினால ் வாழ்வில ் உயரலாம ். சந்தோஷம ் கிட்டும ். முறைதவறிப ் பயன்படுத்தினால ் மகிழ்ச்ச ி தொலைந்துவிடும ். குடும் ப அம ைத ி குலைந்துவிடும ் என் ற கருத்த ை சொல் ல எடுக்கப்பட்டிருக்கும ் ஒர ு படம்தான ் தொல்ல ை பேச ி!
அன்றாடம ் பத்திரிக்கைகளில ் வரும ் தொலைபேச ி, செல்போன ், இண்டர்நெட ், எஸ ். எம ். எஸ ். பற்றி ய வரம்ப ு மீறல்கள ் செய்திகளையும ் பட்டியலிட்ட ு படம ் தொடங்குகிறத ு. தொலைபேச ி தொல்ல ை பேசியா க மாறும ் விதத்த ை ஒரு குடும்பப் பின்னணியில் கூற ியிருக்கிறார ்.
கத ை என்னம ோ கணவன ், மனைவ ி இடைய ே குறுக்கிடும ் ஒர ு பெண ், அதனைத ் தொடர்ந் த சிக்கல்கள ் பிரச்சனைகள ் கடைசியில ் ஒர ு முடிவ ு என்கி ற பழை ய சமாச்சாரம்தான ் என்றாலும ், கதையினூட ே செல்போன ் செய்யும ் சில்மிஷங்களும ், திருப்பங்களும ் சுவையானவ ை.
படத்தில ் இடம்பெறும ் பெரும்பாலா ன காட்சிகள ் பல்வேற ு படங்களில ், ட ி. வ ி. தொடர்களில ் இடம ் பெற்றவ ை என்கி ற போதும ், தொலைபேசிய ை மையப்படுத்தும ் போக்கில ் கத ை சொல்வதால ் ரசிக் க முடிகிறத ு.
webdunia photo
WD
நாயகன ் விக்கிரமாதித்யாவிற்க ு சரியா ன அளவில ் தைக்கப்பட் ட சட்டையாய ் பாத்திரம ். இளமையும ் குறும்பும ் கள்ளத்தனமும ் கண்களில ் காட்ட ி கவர்கிறார ். தன ் மனைவ ி பிரியங்காவிடம ் தன ் காதல ி பற்றி ய குட்ட ு வெளிப்பட்டுவிடும ோ என்ற ு பயப்படுவதும ் பிறக ு சமாளிப்பதும ் சரியா ன ரகள ை.
பிரியங்காதான ் நாயக ி. துடைத்த ு வைத் த குத்துவிளக்க ு போ ல வருகிறார ். தன ் கணவனின ் லீலைகள ் அனைத்தையும ் பாசிடிவா க எடுத்துக ் கொண்ட ு கடைசியில ் பத்ரகாளியா க மாறுவத ு படுபாந்தம ். ஆர்த்தியும ், திவ்யாவும ் கவர்ச்சிக்கெ ன கடைத்தெடுத் த பாத்திரங்கள ். ஆர்த்த ி உடலழகால ் கவர்ந்தால ் திவ்ய ா விழிகளாலேய ே வல ை வீச ி வீழ்த்துகிறார ்.
படத்தில் கருணாஸின ் காமடியும ் உண்ட ு. சி ல அறுவைகள ை சகித்துக ் கொண்டால ் அத ை ரசிக்கலாம ். நாயகனின ் அப்ப ா நிழல் கள் ரவ ி, கம்பென ி மேனேஜர ் மதன்பாப ், கருணாஸின ் மனைவ ி லாவன்ய ா எ ன இவர்களும ் படத்தில ் இடம ் பெற்றுள்ளார்கள ்.
webdunia photo
WD
ஒளிப்பதிவாளர ் சங்கர ் தன ் வட்டத்துக்குள ் வேலைய ை சிறப்பாகச ் செய்துள்ளார ். இச ை ஷாந்தகுமார ், பாடல்கள் கேட்கும்பட ி உள்ள ன. என ் பகைவன ் தானட ா, என் ன வேண்டும ் சொல்ல ு, உன ் மனத ை பாடல்கள ் தாளம்போ ட வைக்கின்ற ன. யார ் இச ை? என்ற ு கேட்கும்படியும ் உள்ள ன. பாடல ் வரிகள ் இயக்குநர்தானாம ். ப ட வசனங்களைவி ட பாடல ் வரிகளிடம ் தரம ் தென்படுகிறத ு.
படத்தின ் முன ் பாதியில ் கலகலப்பாகப ் பயணப்பட் ட கத ை மறுபாதியில ் செக்குமாட்டைப ் போ ல சுற்றிச ் சுழன்ற ு வட்டமடிப்பத ு ஏன ்? இடைவேளைக்குப ் பிறக ு ப டத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் நன்றா க இருந்திருக்கும ்.
சர ி... தொலைபேச ி முழுக் க முழுக் க தொல்லைக்க ே, கஷ்டத்திற்க ே, ம ன நிம்மத ி கெடுப்பதற்க ே என்பத ை மையப்படுத்த ி ஒர ு கத ை பண்ணியிருப்பத ு எதிர்மற ை சிந்தனையாகத்தான ் தோன்றுகிறத ு. இயக்குநர ் பயமுறுத்துகி ற அளவிற்க ு தொலைபேச ி ஆபத்தா ன சாதனம ா?
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!
கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!
லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?
ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?
Show comments