Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிக்காதவன்

Webdunia
உதவாக்கரை என்று பெயர் எடுத்தவன் வாழக்கையில் உயர்ந்த நிலைக்கு வருவதே படிக்காதவன் படத்தின் ஒன் லைன்.

webdunia photoWD
தனுஷுக்கு சாலப் பொருந்தும் இந்தக் கதையை எழுதி, இயக்கியிருப்பவர் சுரா‌ஜ். தலைநகரம், மருதமலை என தொடச்சியாக இரண்டு ஹிட் கொடுத்த வ‌ ரின் மூன்‌றாவது படம். தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் தமன்னா. விஜயா புரொ ட‌ க்சன்ஸ் படத்தை தய ா‌ ரித்துள்ளது.

சுமன் வில்லனாக நடித்திருக்கி‌றார். கமலின் ஹேராம், லிங்குசாமியின் ரன் படங்களில் நடித்த அதுல் குல்கர்னியும் படத்தில் உண்டு. காமெடி ஏ‌ ரியாவை கவனிப்பவர் விவேக். சுர ா‌ ஜின் முதலிரண்டு படங்களின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடி பெரும் துணைப ு‌ ரிந்தது குறிப்பிடத்தக்கது.

ர‌ ஜினியின் படப்பெயரை பயன்படுத்தினாலும் அந்த படிக்காதவனுக்கும் இதற்கும் கதை ‌‌ரீதியாக எந்த ஒற்றுமையும் இல்லை. மணிசர்மா படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏ. வெங்கடேஷ் ஒளிப்பதிவு, சண்டைப் பயற்சி தளபதி தினேஷ். மணிசர்மாவின் இசையில் பா. விஜய், சினேகன், தபு சங்கர் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

பாரதி ரெட்டி படத்தை தய ா‌ ரித்துள்ளார்.

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments