Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்தாம்படை - மு‌ன்னோ‌ட்ட‌ம்!

Webdunia
webdunia photoWD
கிர ி, ரெண்ட ு படங்களுக்குப ் பிறக ு குஷ்புவின ் அவ்ன ி சின ி மேக்ஸ ் தயாரித்திருக்கும ் படம ் ஐந்தாம்பட ை. சுந்தர ் ச ி முதல்முற ை குஷ்புவின ் தயாரிப்பில ் நடித்திருக்கும ் படம ்.

அண்ணன ், தமிப ி ஐந்த ு பேர ் கொண் ட குடும்பத்திற்க ு, அதேபோல ் நான்க ு பேர ் கொண் ட இன்னொர ு குடும்பத்துடன ் பக ை. இந் த மோதல்தான ் ஐந்தாம்படையின ் களம ். இர ு குடும்பத்தின ் பெண்களும ் இந்தப ் பகைய ை ஊத ி ஊத ி பெரிசாக்குகிறார்கள ். அந் த குடும் ப கு ல விளக்குகளா க சிம்ரனும ், தேவயானியும ் நடித்துள்ளனர ்.

படத்தில ் திரையரங்க ு உரிமையாளரா க சுந்தர ் ச ி. நடித்துள்ளார ். அக்ரஹா ர பெண்ணா க வரும ் அதித ி செளத்ர ி நாயக ி. மலையா ள நடிகர ் முகேஷ ் படத்தில ் வெயிட்டா ன ரோல ் ஒன்றில ் நடிக்கிறார ்.

படத்தின ் காமெட ி ஏரியாவ ை கலகலப்பாக்குகிறவர ், விவேக ். டோண்ட ் வொர்ர ி ப ி ஹேப்ப ி என்பத ை அவர ் நெல்ல ை பாஷையில ் சொல்லும ் போதெல்லாம ் தியேட்டர ் அதிரும ் என்கிறார்கள ். படத்துக்க ு ட ி. இமான ் இசையமைத்துள்ளார ். சிம்ரன ் பாங்காங்கில ் பாடல ் ஒன்றுக்க ு ஆடியிருக்கிறார ். ஆல்தோட் ட பூபத ி போல ் ஆட்டம ் தூள ் கிளப்பும ் என்கிறார்கள ்.

அதித ி செளத்ரியுடன ் மட்டுமின்ற ி சிம்ரனுடன ் ஷோக்க ு சுந்தர ி என் ற பாடலுக்கும ், தேவயானியுடன ் சின் ன கொழுந்தனார ே என் ற பாடலுக்கும ் ஆடியுள்ளார ் சுந்தர ் ச ி. அத்துடன ் முடியவில்ல ை. கவர்ச்ச ி நடிக ை சுஜாவுடனும ் ஒர ு பாடலுக்க ு ஆடியிருக்கிறார ்.

கங்க ை அமரன ் எழுதி ய ஓரம்ப ோ ருக்குமண ி வண்ட ி வருத ு பாடல ை ர ீ- மிக்ஸ ் செய்திருக்கிறார்கள ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!