அஆஇஈ - மு‌ன்னோ‌ட்ட‌ம்!

Webdunia
ஏவ ி.எ‌ம். தயாரித்திருக்கும ் படம ். விஐப ி, ச ுந்தரபுர ு ஷ­ ன ் படங்கள ை இயக்கி ய சபாபத ி தட்சிணாமுர்த்த ி படத்த ை இயக்கியிருக்கிறார ். அனித ா, ஆகாஷ ், இளங்க ோ, ஈஸ்வர ி என் ற நான்க ு இ ளச ுகளின ் காதல்தான ் படத்தின ் கத ை.

webdunia photoWD
தெலுங்கில ் கிருஷ்ணவம்ச ி இயக்கத்தில ் வெளியாக ி சூப்பர ் ஹிட்டா ன சந்தமாம ா படத்தின ் ர ீ- மேக்தான ் அஆஇ ஈ. காதலிக் க நேரமில்ல ை சாயலில ் படத்த ை எடுத்திருப்பதா க கூறுகிறார ், படத்த ை இயக்கியிருக்கும ் சபாபத ி தட்சிணாமுர்த்த ி.

விஜய ் ஆ‌ண ்டன ி இசையில ் மொத்தம ் ஆற ு பாடல்கள ். நவ்தீப ் - மோனிக ா, அரவிந்த ் - சரண்ய ா மோகன ் காதலன ் காதலியா க நடித்துள்ளனர ்.

படம ் ரொம ா‌ண ்டிக ் காமெடியா க இருக்கும ் என்றார ் சபாபத ி. யாரட ி ந ீ மோகினியில ் நயன்தாராவின ் தங்கையா க நடித் த சரண்ய ா மோகனின ் திறமைய ை வெளிக்கொணரும ் வகையில ் அவரத ு கதாபாத்திரம ் வடிவமைக்கப்பட்டுள்ளதாம ்.

பாடல ் காட்சிகளில ் அற்புதமா க நடித்திருக்கிறார்கள ் எ ன மோனிக ா, சரண்ய ா மோகன ் இருவரையும ் புகழ்கிறார ், சபாபத ி.

படம ் விரைவில ் திரைக்க ு வ ர இருக்கிறத ு.

சேது சார்.. அந்த நா**ளை வெளியே தள்ளுங்க.. பாருவை கிழித்த சின்னத்திரை நடிகை

வசனமே இல்லாத விஜய் சேதுபதி படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சிபி சக்கரவர்த்திக்கு அடித்தது ஜாக்பாட்.. ரஜினி, கமல் படத்தை இயக்குவதாக அறிவிப்பு..!

ஹாலிவுட் நடிகையை சந்தித்த நதியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சாப்பாட்டுக்கு வர்றேனு சொன்ன கமலை வேண்டானு சொன்ன பிரபலம்! இவ்ளோ கோவம் எதுக்கு?

Show comments