சிலம்பாட்டம் - முன்னோட்டம்!

Webdunia
லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயா‌ர ிக்கும் படம் சிலம்பாட்டம். முன்னணி கதாநாயர்களை வைத்து படம் தய ா‌ர ித்த லஷ்மி மூவி மேக்கர்ஸுக்கு இது இருபத்தைந்தாவது படம்.

முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். சரவணன் இயக்கும் முதல் படம் இது. ஹீரோ சிலம்பரசன். ஹீரோயினாக நடிப்பது சனா கான். இன்னொரு கதாநாயகி சினேகா.

webdunia photoWD
இதில் முதல் முறையாக பிராமண இளைஞர் வேடத்தில் நடிக்க ிறா‌‌ர் சிம்பு. அக் ரஹ ாரத்து பெண்ணாக சனா கான் நடித்துள்ளார். சாதுவாக வரும் சிம்புவுக்கு கரடு முரடான பிளாஷ்பேக் ஒன்று இருக்கிறது. அது என்ன என்பது சிலம்பாட்டத்தின் சுவாரஸியமான பகுதி.

பிளர்ஷ்பேக் காட்சியில் சிம்புவுக்கு ஜே ாடியாக நடித்துள்ளார் சினேகா.

படத்துக்கு முதலில் இசையமைத்தவர் தினா. பிறகு அவரை நீக்கி விட்டு யுவனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற பாடலொன்று ‌‌ ரீ- மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

படத்தில் சிம்புவின் பெயர் விச்சு.

படத்தின் எடிட்டிங்கை ஷ ூட்டிங் ஸ்பாட்டிலேயே நடத்தி புதுமை செய்துள்ளார் இயக்குனர் சரவணன்.

சிம்பு பிராமண இளைஞர், கரடு முரடான இளைஞர், ஸ்டைல ிஷ ான இளைஞர் என மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

கரடு முரடான கேரக்டருக்காக உடல் எடையை அதி க‌ர ித்துள்ளார் சிம்பு.

இளையர ாஜா ஒரு பாடல் பாடியிருக்க ிறா‌ர்.

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

Show comments