Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தயம் - முன்னோட்டம்!

Webdunia
எஸ்.ஏ. சந்திரசேகரன் அவ்வப்போது தனது இயக்குனர் பசிக்கு போஜ ன‌ம ் போடுவதுண்டு. லேட்டஸ்ட், பந்தயம். ஆக்சன் கதைதான். அளவுக்கு மீறாத அமிர்தமாய் கவர்ச்சியும் உண்டு.

நிதின் சத்யா பந்தயத்தின் நாயகன். நாலு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவருக்கு சோலோ ஹீரோ ப்ரமோஷன். இன்னொரு ஹீரோ ரேஞ்சுக்கு பிரகாஷ்ராஜ். இவர்கள் இருவருக்கும் நடுவிலான சவால்தான் கதை.
webdunia photoWD

மஜாவில் ஒரு பாடலுக்கு ஆடிய சிந்து துலானி கதாநாயகியாக திரும்பி வந்திருக்கிறார்.

எண்பதுகளில் இளைஞர்களின் இதயத் துடிப்பாக இருந்த சிலோன் மனோகரின் சுராங்கனி பாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளார் விஜய் ஆண்டனி.

மனோகரின் சின்ன மாமியே உன் செல்ல மகளெங்கேயும் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிலோன் மனோகரிடம் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகரன்.

சுராங்கனி பாடலுக்கு அசோக்குமார் நடனம் அமைத்துள்ளார்.

மேக்னா நாயுடுவும், ஓ போடு பாடலுக்கு ஆடிய ராணியும் தலா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளனர்.

படத்தில் விஜயின் ரசிகராக வருகிறார் நிதின் சத்யா. பேரரசு இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது போன்றும், அந்த படப்பிடிப்பை நிதின் சத்யா வேடிக்கை பார்ப்பது போன்றும் ஒரு காட்சியை எடுத்துள்ளார் எஸ்.ஏ.சி.

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

Show comments