போலீஸ் கதையின் புதிய பரிமாணம், காக்க... காக்க. கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த படம். வாரணம் ஆயிரம் படம் மீது குவிந்திருக்கும் அதிகப்படியா க ன எதிர்பார்ப்புக்கு இதுவே காரணம்.
webdunia photo
WD
கெளதம் இயக்கிய படங்களில் அதிக பொருட்செலவில் தயாரான படம் இதுவே. கதையும் விஸ ்த ாரமானது. டீன் ஏஜ் முதல் வயோதிகம் வரை பல்வேறு வயதுக்குரிய தோற்றத்தில் நடித்துள்ளார் சூர்யா. சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆஸ்கர் பிலிம்ஸ் முதல் காப்பி அடிப்படையில் படத்தை தயாரித்துள்ளது.
படத்தில் ஒளிப்பதிவுக்கு பெரும் பங்கு உண்டு. ஒளிப்பதிவு, ரத்னவேலு.
இசை கெளதமின் விருப்பத்திற்குரிய ஹாரிஸ் ஜெயராஜ். இவர்கள் இணைந்து பணிபுரியும் ஐந்தாவது படம் இது.