Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ங்க ரா‌சி ந‌ல்லரா‌சி- மு‌ன்னோ‌ட்ட‌ம்!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (11:49 IST)
ஜ ி. ஆ‌ர ். வழ‌‌ங் க ‌ ஜ ி. ஆ‌ர ். கோ‌ல்ட ு ‌ பி‌லி‌ம‌‌ஸ ் தயா‌ரிக‌்கு‌ம ் பட‌ம ், எ‌ங் க ரா‌ச ி ந‌ல்லரா‌ச ி. பட‌த்‌தி‌ல ் இரண்ட ு ஹ‌ீரோ‌க்க‌‌ள ். முர‌ள ி, ‌ வி‌‌ஷ்வ ா. கதை‌ப்பட ி இருவரு‌ம ் ந‌ண்ப‌ர்க‌ள ். வேலை‌க்கா க ‌ கிராம‌த்‌தி‌லிரு‌ந்த ு செ‌ன்ன ை வரு‌கிறா‌ர்க‌ள ். இருவரு‌க்கு‌ம ் வேல ை தரு‌கிறா‌ர ் பண‌க்காரரா ன எ‌ஸ ்.‌ வ ி. சேக‌ர ். இவரத ு மக‌ள ் ‌ ரி‌திம ா. மகள ை ‌‌ திருமண‌ம ் செ‌ய்த ு ‌ தரு‌கிறே‌ன ் எ‌ன்ற ு சொ‌ல்‌ல ி முர‌ள ி, ‌ வி‌‌ஷ்வ ா இருவ‌ரிடமு‌ம ் வேல ை வா‌ங்கு‌கிறா‌ர ் எ‌ஸ ்.‌ வ ி. சேக‌ர ்.

webdunia photoWD
கா‌‌ரிய‌ம ் முடி‌ந்தது‌ம ் இருவரையு‌ம ் கழ‌ற்‌ற ி ‌ வி‌ட்ட ு, அமெ‌ரி‌க் க மா‌ப்‌பி‌ள்ள ை சா‌ர்‌லி‌க்க ு ‌ ரித‌ிமாவ ை ‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொடு‌க் க ‌ தி‌ட்ட‌மிடு‌கிறா‌ர ் எ‌ஸ ்.‌ வ ி. சேக‌ர ். இ‌ந் த நேர‌ம ் த‌ந்த ை முர‌ள ி, ‌ வி‌ஷ்வ ா இருவரையு‌ம ் ந‌ம் ப வை‌த்த ு ஏமா‌ற்‌றி‌யத ு ‌ ரி‌திமாவு‌க்க ு தெ‌ரியவரு‌கிறத ு. அவ‌ர ் ‌‌‌‌ திடீரெ‌ன்ற ு ஒர ு முடிவ ு எடு‌க்‌கிறா‌ர ். நா‌ன ் முர‌ள ி, ‌ வி‌ஷ்வ ா இருவரையு‌ம ் கா‌த‌லி‌க்‌கிறே‌ன ், இருவரையு‌ம ் ‌ திருமண‌ம ் செ‌ய்ய‌ப ் போ‌கிறே‌ன ்!

இறு‌தி‌யி‌ல ் எ‌ன் ன நட‌ந்தத ு? யாருடை ய ‌ விரு‌ப்ப‌ம ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றத ு?

டை‌ட்டி‌ல ் கா‌ர்ட ு முத‌ல ் சுப‌ம ் வர ை காமெடியா க பட‌‌த்த ை உருவா‌க்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள ் இர‌ட்ட ை இய‌க்குன‌ர்களா ன ர‌வ ி- ராஜ ா.

* முர‌ள ி, ‌ வி‌ஷ்வ ா, ‌ ரி‌திம ா, எ‌ஸ ்.‌ வ ி. சேக‌ர ் ம‌ற்று‌ம ் சா‌‌ர்‌லியுட‌ன ் ‌‌ லி‌வி‌ங்‌ஸ்ட‌ன ், ராதார‌வ ி, ‌ வி‌னித ா, ‌ சி‌ன்‌ன ி ஜெய‌ந்‌த ், மோக‌ன்ரா‌ம ் ஆ‌கியோரு‌ம ் நடி‌க்‌கிறா‌ர்க‌ள ்.

* தயா‌ரி‌ப்பாள‌ர ் ‌ ஜ ி. ஆ‌ர ். மு‌க்‌கியமா ன வேட‌ம ் ஒ‌ன்‌றி‌ல ் தோ‌ன்று‌கிறா‌ர ். இவ‌ர ் பழ‌ம்பெரு‌ம ் நாட க நடிகரு‌ம ் கூ ட.

* தேவ ா இச ை. பொ‌ன்‌னி‌யி‌ன ் செ‌ல்வ‌னி‌ன ், ‌ ந ீ என‌க்க ு வே‌ஸ்‌ட ்... உ‌ங்க‌க்க ா என‌க்க ு டே‌ஸ்‌ட ்... கான ா பாட‌ல ் ஹ‌ி‌ட்டாகு‌ம ் எ‌ன்‌கிறா‌ர்க‌‌ள ், பாடல ை கே‌ட்டவ‌ர்க‌ள ்.

* வா‌ல ி, வைரமு‌த்த ு, கருணா‌நி‌த ி, ‌ பிறைசூட‌ன ் ‌ ஆ‌கியோரு‌ம ் பாட‌ல ் எழு‌த ி உ‌ள்ளன‌ர ்.

* ஒ‌ளி‌ப்ப‌திவ ு தயா‌‌ள ் ஓஷே ா, ச‌ண்டை‌‌ப ் ப‌யி‌ற்‌‌ச ி தளப‌த ி ‌ தினே‌ஷ ், பட‌‌த ் தொகு‌ப்ப ு ஜோச‌ப ்.

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments