Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாடம் - முன்னோட்டம்!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (17:07 IST)
கொக்கி, லீ படங்களின் இயக்குனர் பிரபுசாலமனின் மூன்றாவது படம், லாடம்! காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜே.பி. குமார், டி.ஒய். செளத்ரி தயாரித்துள்ளனர்.

webdunia photoWD
வாயிலிருந்து வந்த சொல்லை கட்டுப்படுத்தவும் முடியாது, அது உருவாக்கும் விளைவுகளை தடுக்கவும் இயலாது. இது லாடத்தின் ஒருவரி கதை. சாஃப்ட்வேர் என்ஜினியரான நாயகன் சொல்லும் ஒரு சொல் எப்படி அவன் வாழ்க்கையை‌ப் புரட்டிப் போடுகிறது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம் என்றார் பிரபு சாலமன்.

ச ா ஃப்ட்வேர் இன்ஜினியர் குஞ்சுபாதம் கேரக்டரில் நடிப்பது புதுமுகம் அரவிந்தன். அவருக்கு ஜோடி சார்மி. ஏஞ்சல் என்ற சேல்ஸ் கேர்ளாக நடிக்கிறார்.

படத்தில் நாயகன், நாயகி இருவருமே அனாதைகளாக காட்டப்பட்டுள்ளனர்.

பாவாடை என்ற வில்லனாக நடித்துள்ளார் கோட்டா சீனிவாசராவ்.

பதினாறு நாட்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே லாடம்.

இதனால் தெலுங்கு படத்துக்கு 16 டேய்ஸ் என பெயர் வைத்துள்ளனர்.

ஜெயப்பிரகாஷ், தீரஜ், மனோரமா, சிட்டிபாபு, நெல்லை சிவா ஆகியோரும் படத்தில் உண்டு.

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments