Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ன்னோ‌ட்ட‌ம்- அ‌லிபாபா!

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2008 (15:34 IST)
த‌ந்த ை மகனு‌க்கா‌ற்று‌ம ் உத‌வ ி, அ‌‌லிபாப ா. இத ு பட‌த்‌தி‌ன ் கத ை அ‌ல் ல. தயா‌ரி‌ப்பாள‌ர ் ப‌ட்டிய‌ல ் சேக‌ர ், தனத ு இளை ய மக‌ன ் ‌ கிரு‌ஷ்ணாவ ை ஹ‌ீரோவா‌க்‌ க எடு‌த்‌திரு‌க்கு‌ம ் பட‌ம ் அ‌‌லிபாப ா. சேக‌ரி‌ன ் மூ‌த் த மக‌ன ், இய‌க்குந‌ர ் ‌ வி‌ஷ்ண ு வ‌ர்‌த‌ன ்.

‌ சீ‌ட்ட ு ‌ விளையா‌ட்டி‌ல ் ஒ‌ன்றே ா இர‌ண்டே ா ஜோ‌க்க‌ர ் வ‌ந்தா‌ல ் அ‌தி‌ர்‌ஷ்ட‌ம ். எ‌ல்லாம ே ஜோ‌க்கரா க இரு‌ந்தா‌ல ்? ‌ கிரு‌ஷ்ணா‌வி‌ன ் வா‌ழ்‌க்கை‌யி‌ல ் இ‌ப்பட ி எ‌ல்லாம ே ஜோ‌க்க‌ர்க‌ள ், ‌ பிர‌ச்சனைக‌ள ். இ‌தி‌லிரு‌ந்த ு அவ‌ர ் எ‌ப்பட ி ம‌ீ‌ண்ட ு வரு‌கிறா‌ர ் எ‌ன்பத ே கத ை.

‌ நீல‌ன ் க ே. சேக‌ர ் இய‌க்கு‌ம ் அ‌லிபாபாவ ை ப‌ட்டிய‌ல ் சேகருட‌ன ் இணை‌ந்த ு ச‌ஞ்‌சீ‌வ ் கபூ‌ர ் தயா‌ரி‌த்து‌ள்ளா‌ர ். மலையா ள நடிக‌ர்க‌ள ் ‌ பிஜ ூ மேன‌ன ் ம‌ற்று‌ம ் ‌ பிரகா‌ஷ ் ரா‌ஜ ், ராதார‌வ ி எ ன ‌ மிர‌ட்டு‌ம ் நடிக‌‌ர்க‌ள ்.

பட‌ம ் கு‌றி‌த்த ு மேலு‌ம ் ‌ சி ல தகவ‌ல்க‌ள ்:

‌ வி‌த்யாசாக‌ர ் இச ை. ப ா.‌ விஜ‌ய ், யுகபார‌த ி, ஜெ‌ய‌ந்த ா ஆ‌கியோ‌ர ் பாட‌ல்கள ை எழு‌தியு‌ள்ளன‌ர ்.

எடி‌ட்டி‌ங ் ‌ வ ி. ட ி.‌ விஜய‌ன ், நடன‌ம ் க‌ல்யா‌ண ், ஒ‌ளி‌ப்ப‌திவ ு ‌ தினே‌ஷ ் குமா‌ர ்.

நாய‌க ி ஜன‌னி‌க்கு‌ம ் இத ு முத‌ல ் பட‌ம ்.

ந‌ய்ன ா எ‌ன்பவ‌ர ் ஒ‌ற்றை‌ப ் பாடலு‌க்க ு ஆடியு‌ள்ளா‌ர ். இதனை‌ப ் பட ு கவ‌ர்‌ச்‌சியாக‌ப ் படமா‌க்‌கியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments