Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இள‌ம்புய‌ல்- மு‌ன்னோ‌ட்ட‌ம்!

Webdunia
சனி, 24 மே 2008 (17:49 IST)
அலைக‌ள ் மூ‌வி‌ஸ ் இ‌ண்ட‌ர ் நேஷன‌ல்‌ தயா‌ரி‌ப்ப ு இள‌ம்புய‌ல ். பெயர ை வை‌த்த ே பட‌‌த்த‌ி‌ன ் பெரு‌ம்பகு‌திய ை, அத‌ன ் குணா‌ம்ச‌த்த ை க‌ண்ட ு ‌ பிடி‌க்கலா‌ம ். இள‌ம்புய‌லி‌ன ் சுவார‌ஸியமா ன பகு‌த ி அத‌ன ் தயா‌ரி‌ப்ப ு.

வெ‌ளிநா‌ட்டி‌லிரு‌ந்த ு த‌மி‌ழ்நாட ு வ‌ந்த ு பட‌ம ் ப‌ண்ணு‌ம ் கால‌த்‌தி‌ல ், வெ‌ளிநாட‌்டி‌ல ்- அதாவத ு டெ‌ன்மா‌ர்‌க்‌‌கி‌ல ் தயாராகு‌ம ் பட‌ம ் இத ு. டெ‌ன்மா‌ர்‌க ் வா‌ழ ் த‌மிழ‌ர ் வச‌ந்‌த ் ‌ ஹ‌ீரே ா. ஏற‌க்குறை ய இவ‌ர ் ட ி. ஆ‌ர ். மா‌தி‌ர ி. தோ‌ற்ற‌த்‌‌தி‌ல ் அ‌ல் ல ‌ திறமை‌யி‌ல ்.

நடி‌ப்புட‌ன ் இச ை, ‌ கிரா‌ப்‌பி‌‌க்‌ஸ ் எ ன மேலு‌ம ் இர ு துறைகள ை கையா‌ண்டிரு‌க்‌கிறா‌ர ். டெ‌ன்மா‌ர்‌க ் த‌மிழ‌ச்‌சிகளு‌க்க ு ‌ சி‌னிம ா ‌ பிடி‌க்காத ு போ ல. ந‌ம்மூ‌ர ் பூ‌ர்‌ணிதாவு‌ம ், சு‌ஜிபாலாவு‌ம ் தா‌ன ் நாய‌கி‌க‌ள ். ‌ க ி. ச ெ. துர ை பட‌த்த ை இய‌க்‌கியு‌ள்ளா‌ர ்.

பட‌ம ் கு‌றி‌த்த ு மேலு‌ம ் ‌ சி ல தவ‌ல்க‌ள ்.

* கருணா‌ஸ ் எதையு‌ம ் அரைம‌ணி‌யி‌ல ் மற‌ந்த ு ‌ விடு‌ம ் ' க‌ஜி‌ன ி' காமெடி‌யி‌ல ் கல‌க்‌கியு‌ள்ளா‌ரா‌ம ்.

* காதலு‌க்க ு ‌ வி‌ல்ல‌ன ் ந‌ம்மூ‌ர ் ஸ்ரீம‌ன ்.

* துரு‌க்‌கியை‌ச ் சே‌ர்‌ந் த உ‌ல்டூ‌ஸ ் எ‌ன் ற பெ‌ல்‌ல ி டா‌ன்சர ை ஒர ு பாடலு‌க்க ு ஆ ட வ‌ை‌த்த ு புய‌லி‌ன ் இளமைய ை அ‌திக‌ப்படு‌த்‌தி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments