Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌‌ன் கடவு‌ள் - மு‌ன்னோ‌ட்ட‌ம்!

Webdunia
திங்கள், 26 மே 2008 (13:33 IST)
மூ‌ன்ற ே ப‌ட‌ங்க‌ள ். மூல ை முடு‌க்கெ‌ல்லா‌ம ் அ‌வ‌ர ் பெய‌ர ் சொ‌ன்னா‌ல ் அ‌ப்படியொர ு ம‌ரியாத ை. இர‌ண்ட ு வருடமா க எடு‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந்தா‌லு‌ம ் நா‌ன ் கடவு‌ள ் பட‌த்து‌க்க ு மவுச ு ஏறு‌கிறத ே த‌வி ர, பழம ை தூச ு படியவே‌யி‌ல்ல ை.

webdunia photoWD
ரு‌த்ரனா க ‌‌ நீ‌ண் ட தலைமுட ி தாடி‌யி‌ல ் ஆ‌ர்ய ா. கறு‌ப்ப ு கலவையா க பூஜ ா அ‌ம்சவ‌ல்ல‌ ி எனு‌ம ் அழு‌த்தமா ன கேர‌க்ட‌ரி‌ல ். இசை‌க்க ு இளையராஜ ா. இம ை மூட ி ரச‌ி‌த்தா‌ல ் இமையோர‌ம ் ‌ நீ‌ர ் க‌சியு‌ம ் இசை‌‌த ் தாலா‌ட்ட ு. ‌ ஒ‌வ்வொர ு அடி‌க்கு‌ம ், இதய‌ம ் அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல ் உறையு‌ம ் ‌ ஸ்‌ட‌ன்‌ட ் ‌ சிவா‌‌வி‌ன ் ச‌ண்டை‌ப ் பய‌ி‌ற்‌ச ி. கா‌சியையு‌ம ், தே‌னியையு‌ம ் அத‌ன ் யதா‌ர்‌த்த‌ம ் குலையாம‌ல ் கா‌ட்டு‌ம ் ஆ‌ர்த‌ர ் ‌ வி‌ல்ச‌னி‌ன ் கேமர ா.

‌ பிர‌‌மி‌ட ் சா‌ய்‌மீரா‌வி‌ன ் தயா‌ரி‌ப்‌பி‌ல ் உருவாகு‌ம ் நா‌ன ் கடவு‌ள ் கா‌சி‌யி‌ல ் தொட‌ங்‌க ி தே‌னி‌யி‌ல ் முடி ய இரு‌க்‌‌கிறத ு.

பட‌ம ் கு‌றி‌த்த ு மேலு‌ம ் ‌ சி ல தகவ‌ல்க‌ள ்.

* வசன‌ம ் எழு‌திய‌ிரு‌ப்பவ‌ர ் த‌மி‌ழி‌ன ் மு‌‌க்‌கி ய எழு‌த்தாளரா ன ஜெயமோக‌ன ். நா‌ன ் கடவு‌ளி‌ல ் ப‌ி‌ச்சையெடு‌த்த ு வா‌ழ்பவ‌ர்கள‌ி‌ன ் ‌ நிலைம ை ம‌னிதா‌பிமான‌த்துட‌ன ் அணுக‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறத ு. இத ே ‌ பி‌ன்ன‌ணி‌யி‌ல ் ஏழ‌ா‌ம ் உலக‌ம ் எ‌ன் ற நாவல ை எழு‌தியு‌ள்ளா‌ர ் ஜெயமோக‌‌ன ்.

* கா‌‌‌ச ி ‌ நி‌‌ர்வாண‌ச ் சா‌மியா‌ர்களு‌ம ், அகோ‌ர ி என‌ப்படு‌ம ் நரமா‌மிச‌ம ் ‌ தி‌ன்னு‌ம ் சா‌‌மியா‌‌ர்களு‌ம ் பட‌‌த்‌தி‌ல ் இட‌ம ் பெறு‌கிறா‌ர்க‌ள ்.

* ‌ வி‌சி‌த்‌திரமா ன உருவ‌ம ் கொ‌ண் ட ஒர ு டஜ‌ன ் ஆ‌ட்களுட‌ன ், அரவா‌ண ி ஒருவரு‌ம ் நடி‌த்து‌ள்ளா‌ர ்.

* ஆ‌ர்ய ா, பூஜ ா த‌வி ர அனைவரு‌ம ் புதுமுக‌ங்க‌‌ள ்.

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments