Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ஞ்ச‌ள் வெ‌‌யி‌ல் - மு‌ன்னோ‌ட்ட‌ம்!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (16:38 IST)
ஹா‌சி‌ன ி ‌ சி‌னிமா‌வி‌ல ் தயா‌ரி‌ப்‌பி‌ல ் GV ‌ பி‌லி‌ம்‌ஸ ் வழ‌ங்கு‌ம ் ம‌ஞ்ச‌ள ் வெ‌‌யி‌ல ் பட‌த்த ை ராஜ ா ஆறுமுக‌ம ் இ‌ய‌க்‌கியு‌ள்ளா‌ர ். தயா‌ரி‌ப்ப ு ஹெ‌ச ். சைய‌த ் இ‌ப்ராஹ‌ி‌ம ்.

பட‌த்‌தி‌ன ் பெயர ே சொ‌ல்ல‌ ி ‌ விடு‌ம ் இதுவொர ு காத‌ல ் கத ை எ‌ன்பத ை ச‌ந்‌திய ா, ‌ பிர‌‌ன்ன ா, பால ா நடி‌த்து‌ள்ளன‌ர ். மூ‌ன்ற ு பே‌ர ் எ‌ன்றவுட‌ன ் அடு‌த்தத ு வரு‌ம ் கே‌ள்‌வ ி, மு‌க்கோ ண காத‌ல ் கதைய ா? இய‌க்குன‌ரி‌ன ் ப‌தி‌ல ், வழ‌க்கமா ன மு‌க்கோ ண காத‌ல ் கத ை அ‌ல் ல!

ப‌ட‌‌த்‌தி‌ன ் பெரு‌ம ் பகு‌திய ை செ‌ன்னை‌யிலு‌ம ், ஊ‌ட்டி‌யிலு‌ம ் எடு‌த்து‌ள்ளா‌ர ் இய‌க்குன‌ர ். ‌ பிர‌ச‌ன்ன ா ‌ மீச ை இ‌ல்லாம‌ல ் நடி‌த்து‌ள்ளா‌ர ். பால ா கேர‌க்டர ை ச‌ஸ்பெ‌ன்சா க வை‌த்து‌ள்ளன‌ர ்.

பட‌த்த ை ப‌ற்‌ற ி...

* பர‌த்வா‌‌‌ஜ ் இசையமை‌த்து‌ள்ளா‌ர ். பாட‌ல்க‌ள ் ப ா.‌ வி‌ஜ‌ய ்.

* கேமர ா ‌ க‌வியரச ு. உதயச‌ங்க‌ர ் எடி‌‌ட்டி‌ங ். ச‌ண்ட ை தளப‌த ி ‌ தினே‌ஷ ். கல ை இய‌க்க‌ம ் ஜன ா.

* எ‌ம ். எ‌ஸ ். பா‌ஸ்க‌ர ், ஆ‌ர ். க ே., ‌ நி‌ழ‌ல்க‌ள ் ர‌வ ி ஆ‌கியோரு‌ம ் நடி‌த்து‌ள்ளன‌ர ்.

* பாட‌ல ் கா‌ட்‌சிகள ை பா‌ங்கா‌க்‌கி‌ல ் எடு‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. என்ன காரணம்?

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

Show comments