Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌த்ய‌ம் - மு‌ன்னோ‌‌ட்ட‌ம்!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (13:16 IST)
அ‌சி‌ஸ்டெ‌ண்‌ட ் க‌மிஷனரா க ‌ விஷா‌ல ் நடி‌த்‌திரு‌க்கு‌ம ் பட‌ம ் ச‌த்ய‌ம ். நா‌ன்க ு கோட ி ப‌ட்ஜெ‌ட்டி‌‌ல ் தொட‌ங்க‌ப்ப‌ட் ட ச‌த்ய‌ம ் இ‌ப்போத ு 12 கோடிகள ை ‌ விழு‌ங்‌கி‌வி‌ட்ட ு ‌ பிரமா‌ண்டமா க உருவா‌க ி ‌ நி‌ற்‌கிறத ு.

தயா‌ரி‌ப்ப ு ‌‌ விஷா‌லி‌ன ் அ‌ண்ண‌ன ் ‌ வி‌க்ர‌ம ் ‌ கிரு‌ஷ்ண ா. அவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம் ப ‌ நிறுவனமா ன ‌G.K. ஃபி‌லி‌ம்‌ஸ ் பட‌த்த ை தயா‌ரி‌த்து‌ள்ளத ு.

webdunia photoWD
விஷாலுட‌ன ் முத‌ன ் முறையா க ஜோட ி சே‌ர்‌ந்து‌ள்ளா‌ர ், நய‌ன்தார ா. தெ‌ய்வல‌ட்சு‌ம ி எ‌ன் ற ட ி.‌ வ ி. ‌ நியூ‌ஸ ் ‌ ரீட‌ர ் வேட‌ம ் இவரு‌க்க ு. பட‌ம ் த‌மி‌ழ ், தெலு‌ங்க ு இர ு மொ‌ழிக‌ளிலு‌ம ் ஒர ே நேர‌த்த‌ி‌ல ் தயாரா‌க ி ‌ வரு‌கிறத ு. தெலு‌ங்‌கி‌ல ் ச‌த்ய‌த்‌தி‌ன ் பெய‌ர ் ச‌ல்யூ‌ட ்.


முத‌ன ் முறையா க க‌ன்ன ட மொ‌ழ ி நடிக‌ர ் உபே‌ந்‌திர ா ச‌த்ய‌ம ் மூல‌ம ் த‌மி‌ழி‌ல ் அ‌றிமுகமா‌கிறா‌ர ். தொட‌ர ் கொலைக‌ள ் செ‌ய்யு‌ம ் உபே‌ந்‌திராவ ை துர‌த்த‌ி‌ப ் ‌ பிடி‌க்‌கிறா‌ர ் போ‌‌லீஸா ன ‌ விஷா‌ல ். கொலை‌க்கா ன ‌ பிளா‌ஷ்பே‌க ் ஒ‌ன்று‌ம ் பட‌த்த‌ி‌ல ் உ‌ண்ட ு. செ‌ன்ன ை, ஹைதராபா‌த ், ராஜமு‌ந்‌தி‌ர ி, துபா‌ய ் ஆ‌கி ய இட‌ங்க‌‌ளி‌ல ் பட‌ப்‌பிடி‌ப்ப ை நட‌‌த்‌தியு‌ள்ளா‌ர ் அ‌றிமு க இய‌க்குன‌ர ் ராஜசேக‌ர ்.

பட‌ம ் கு‌றி‌த் த ‌ பி ற தகவ‌ல்க‌ள ்...

ஹா‌ரி‌ஸ ் ஜெயரா‌ஜ ் இர ு மொ‌ழிகளு‌க்கு‌ம ் இசையமை‌த்து‌ள்ளா‌ர ். பாட‌ல்க‌ள ் ப ா.‌ விஜ‌ய ், யுகபார‌‌த ி.

கல ை தோ‌ட்ட ா தர‌ண ி. 1.75 கோடி‌யி‌ல ் அர‌ங்க ு அமை‌த்த ு பாட‌ல ் கா‌ட்‌ச ி ஒ‌ன்ற ை எடு‌த்து‌ள்ளன‌ர ்.

ம‌ம்‌ம ி, மே‌ட்‌ரி‌க்‌ஸ ் போ‌ன் ற ஹா‌லிவு‌ட ் பட‌ங்களு‌க்க ு ‌ கிரா‌பி‌க்‌‌ஸ ் செ‌ய் த Craig Mumma ச‌த்‌ய‌த்த‌ி‌ன ் ‌‌ பிரா‌பி‌‌க்‌ஸ ் வேலைகள ை கவ‌னி‌க்‌கிறா‌ர ்.

நீ‌‌ண் ட நா‌ள்களு‌க்கு‌ப ் ப‌ி‌ன ் சுத ா ச‌ந்‌திர‌ன ் நடி‌த்து‌ள்ளா‌ர ்.

ஆ‌ர ். ட ி. ராஜசேக‌ர ் கேமர ா, ஆ‌‌ண்ட‌ன ி எ‌டி‌‌ட்‌டி‌ங ், வசன‌ம ் எ‌ஸ ். குணசேகர‌ன ்.

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments