தோழா!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (18:38 IST)
webdunia photoWD
அரோவண ா ‌ ஃபி‌லி‌ம்‌ஸ ் தயா‌ரி‌த்து‌ள் ள தோழா‌வி‌ல ் செ‌ன்ன ை-600 028‌ ல ் நடி‌த் த தோழ‌ர்க‌ள ் நா‌ன்க ு பே‌‌ர்தா‌ன ் ஹ‌ீரே ா. ‌ நி‌தி‌ன ் ச‌த்ய ா, ‌ பிரே‌ம்‌ஜ ி அமர‌ன ், அஜ‌ய ் ரா‌ஜ ் ம‌ற்று‌ம ் வச‌ந்‌த ் ‌ விஜ‌ய ். இவ‌ர்களுட‌ன ் சா‌கி‌த்ய ா, ஜெ‌னிப‌ர ், ல‌‌க்சன ா, சவு‌மிய ா, வ ெ.ஆ. மூ‌ர்‌த்த‌ ி, டெ‌ல்‌ல ி கும‌ா‌ர ் ஆ‌கியோரு‌ம ் நடி‌க்‌கிறா‌ர்க‌ள ்.

வானம ே எ‌ல்ல ை எ‌ன்ற ு வா‌ழ்‌கி ற 4 ந‌ண்ப‌ர்க‌ளி‌ன ் வா‌‌ழ்‌க்க ை புர‌ட்டி‌ப ் போடு‌கிறத ு ஒர ு ச‌‌ம்பவ‌ம ். அ‌ந் த அ‌தி‌ர்‌ச்‌சிய ை அ‌வ‌‌ர்க‌ள ் எ‌ப்பட ி எ‌தி‌ர்கொ‌ண்ட‌ா‌ர்க‌ள ் எ‌ன்பத ே பட‌‌த்‌தி‌ன ் கத ை எ‌ன்றா‌ர ் இ‌ய‌க்குன‌ர ் எ‌ன ். சு‌ந்தரே‌ஸ்வர‌ன ்.

ப‌ட‌த்தை‌க ் கு‌றி‌த் த மு‌க்‌கி ய செ‌ய்‌திக‌ள ்...

எ‌ன ். சு‌ந்தரே‌ஸ்வர‌ன ் பா ல ச‌ந்த‌ரி‌ன ் அ‌சி‌ஸ்டெ‌ண்‌ட ். அதனா‌ல ் அவ‌ர ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டபட ி ‌ சி‌றி ய வேட‌த்‌தி‌ல ் பாலச‌ந்‌த‌ர ் நடி‌த்து‌ள்ளா‌ர ்.

பட‌த்‌தி‌ன ் ‌ நாய‌க ி ஜெ‌னிய‌ர ், ‌ கி‌ல்‌லி‌யி‌ல ் ‌ விஜ‌ய ் த‌ங்கையா க நடி‌த்தவ‌ர ். த‌ற்கொல ை செ‌ய்வத ு போ‌ன் ற கா‌ட்‌சி‌யி‌‌ல ் நாலாவத ு மாடி‌‌யி‌லிரு‌ந்த ு ' டூ‌ப ்' போடாம‌ல ் கு‌தி‌‌த்து‌ள்ளா‌ர ் இவ‌ர ்.

வ ா தோழ ா வரலாற ு படை‌ப்போம ே பாடலு‌க்க ு சுஜ ா ஆடி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

‌ பிரே‌ம்‌‌ஜ ி அமர‌ன ் பட‌த்து‌க்க ு இசையமை‌த்து‌ள்ளா‌ர ்.

தாவ‌ண ி கனவுக‌ள ் பட‌த்‌தி‌ல ் வரு‌ம ், ஒர ு நாயக‌ன ் உதயமா‌கிற‌ா‌ன ் பாடல ை ‌ ர ீ-‌ மி‌க்‌ஸ ் செ‌ய்து‌ள்ளன‌ர ்.

பொ‌ள்ளா‌‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மே‌ற்க ு தொட‌ர்‌ச்‌ச ி மலை‌ப்பகு‌திக‌ளி‌ல ் காத‌‌ல ் பாட‌ல ் ஒ‌ன்ற ை படமா‌க்‌கியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

Show comments