சு‌ப்ரம‌ணியபுர‌ம் !

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (18:26 IST)
webdunia photoWD
மதுரை‌யி‌ல ் சு‌ப்ரம‌ணியபுர‌ம ் எ‌ன்றொர ு பகு‌த ி இரு‌க்‌கிறத ு. அ‌ங்க ு எ‌ண்பதுக‌ளி‌ல ் நட‌க்கு‌ம ் காத‌ல ் கதை‌தா‌ன ் ச‌‌சிகுமா‌ரி‌ன ் சு‌ப்ரம‌ணியபுர‌ம ். பட‌த்‌‌தி‌ன ் கத ை எ‌ண்பதுக‌ளி‌ல ் நட‌ப்பதா‌ல ் ஹ‌ீரே ா ஜெ‌ய ், அவரத ு ந‌ண்பரா க வரு‌ம ் ச‌சிகுமா‌ர ், க‌ஞ்ச ா கரு‌ப்ப ு எ ன எ‌ல்லோரு‌ம ் ‌ ஸ்டெ‌ப ் க‌ட்டி‌ங ் தலையு‌ம ், ட ி. ஆ‌ர ். தாடியமா க ஆள ே மா‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள ். ப‌ட்ட‌ன ் தெ‌‌றி‌‌க்கு‌ம ் இறு‌க்கமா ன ச‌ட்ட ை, பெ‌‌ல்பா‌ட்ட‌ம ் பே‌ண்‌ட ் எ ன கா‌ஸ்‌ட்யூமு‌ம ் கல‌க்க‌ல ் ரக‌ம ்.

இண ை ‌‌ பி‌ரியா த ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ள ் ஒர ு பெ‌ண ் ‌ வி‌ரிசல ை உ‌ண்டா‌க்கு‌கிறா‌ர ். அ‌ந்த‌ப ் பெ‌ண்ணா க ‌ ஸ்வேத ா. செ‌ல்வராகவ‌ன ் இய‌க்‌கி ய தெலு‌ங்கு‌ப ் பட‌த்‌தி‌ல ் ‌ த்‌ரிஷ ா த‌ங்கையா க நடி‌த்தவ‌ர ் இ‌வ‌ர ்.

பட‌த்தை‌ப ் ப‌ற்‌றி ய மு‌க்‌கி ய தக‌வ‌‌ல்க‌ள ்....

இய‌க்குன‌ர ் ச‌சிகுமா‌ரி‌ன ் க‌ம்பெ‌ன ி புரொட‌‌க ் சன ் பட‌த்த ை தயா‌ரி‌க்‌கிறத ு. நாயக‌ன ் ஜெ‌ய்‌‌யி‌ன ் ந‌ண்பராகவு‌ம ் ச‌‌சிகுமா‌ர ் நடி‌த்து‌ள்ளா‌ர ்.

க‌ஞ்ச ா கரு‌ப்ப ு வயதா ன கெ‌ட்ட‌ப்‌பிலு‌ம ் வரு‌கிறா‌ர ். இத‌ற்கா ன மே‌க்க‌ப ் சாதன‌ங்கள ை மு‌ம்பை‌யி‌லிரு‌ந்த ு தரு‌வி‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள ்.

‌ சி‌ன்ன‌த்‌திர ை ‌ பிரபல‌ம ் ஜே‌ம்‌ஸ ் வச‌ந்த‌ன ் பட‌த்து‌க்க ு இச ை. ‌ சி‌னிமா‌வி‌ல ் இசையமை‌ப்பத ு இவரு‌க்க ு இத ு முத‌ல ் அனுபவ‌ம ்.

‌ திரு‌விழ ா கா‌ட்‌ச ி ஒ‌ன்று‌க்கா க 300 துண ை நடிக‌ர்களு‌க்க ு எ‌ண்பதுக‌ளி‌ல ் இரு‌ப்பத ு போ‌ன் ற கா‌ஸ்‌ட்யூ‌ம்க‌ள ் வா‌ங்‌க ி, அத ை அ‌ணி‌வி‌த்த ு பட‌ப்‌பிடி‌ப்ப ை நட‌த்‌தி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள ்.

பட‌த்து‌க்க ு ' க‌ற்றத ு த‌மி‌ழ ்' க‌தி‌‌ர ் ஒ‌ளி‌ப்ப‌திவ ு செ‌ய்து‌ள்ளா‌ர ். கல ை இய‌‌க்க‌ம ் ர‌ம்போ‌ன ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

Show comments