Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌த்தவராய‌ன் !

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (18:23 IST)
webdunia photoWD
‌‌ த ீ நக‌ர ் பட‌த்து‌க்கு‌ப ் ‌ பிறக ு கர‌ண ் நடி‌க்கு‌ம ் பட‌ம ் கா‌த்தவராய‌ன ். சல‌ங்க ை துர ை கத ை, ‌ திரை‌க்கத ை, வசன‌ம ் எழு‌த ி பட‌த்த ை இ‌ய‌க்கு‌கிறா‌ர ். இர‌ண்ட ு மூ‌ன்ற ு பே‌ர ் சே‌ர்‌ந்த ு பட‌ம ் தயா‌ரி‌ப்பத ு அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு. கா‌த்தவராயனையு‌ம ் ‌ வ ி. ராம‌ச்ச‌ந்‌திர‌ன ், ஆ‌ர ். சா‌தி‌க ், எ‌ஸ ்.‌ திவா‌ன ் ஆ‌கியோ‌ர ் இணை‌ந்த ு ‌ சி‌ல்வ‌ர ் ஜூ‌‌‌ப்‌ள ி ‌ நிறுவன‌ம ் சா‌ர்‌பி‌ல ் தயா‌ரி‌க்‌கிறா‌ர்க‌ள ். ‌ சி‌ல்வ‌ர ் ஜூ‌ப்‌‌ளி‌க்க ு இத ு முத‌ல ் பட‌ம ்.

கதாநாய‌க ி ‌ வி‌திஷாவு‌க்கு‌ம ் இத ு முத‌ல ் பட‌ம ். மாண‌வியா ன இவ‌ர ் ‌ கிரா ம சேவை‌க்கா க கர‌ண ் இரு‌க்கு‌ம ் ஊரு‌க்க ு வரு‌கிறா‌ர ். அ‌ங்க ு கர‌ண ் க‌ள்ள‌ச்சாராய‌ம ் கா‌ய்‌ச்சுவதை‌ப ் பா‌ர்‌த்த ு, போ‌‌‌‌லீ‌சி‌ல ் கரண ை மா‌ட்ட ி ‌ விடு‌கிறா‌ர ். ‌ பிறக ு கர‌ண ் ஏ‌ன ் க‌ள்ள‌ச ் சாராய‌ம ் கா‌ய்‌ச்சு‌கிறா‌ர ் எ‌ன் ற காரண‌ம ் ‌ வி‌திஷாவு‌க்க ு தெ‌ரி ய வரு‌கிறத ு. இ‌ந் த ஏ‌ன்தா‌ன ் பட‌த்த‌ி‌‌ன ் மையகர ு.

கரு‌ப்பசா‌ம ி கு‌த்தகைதார‌‌ரி‌ல ் வ‌யி‌ற்ற ை பத‌ம ் பா‌ர்‌த் த வடிவேல ு, இ‌தி‌ல ் க‌ந்துவ‌ட்ட ி ஆசா‌மியா க வரு‌கிறா‌ர ். ராத ா, இளவரச ு, கா‌த‌ல ் த‌ண்டபா‌ண ி, ட ி.‌ ப ி. கஜே‌ந்‌திர‌ன ், அலெ‌க்‌ஸ ், ரவ‌ ி ஆ‌கியோ‌ரு‌ம ் பட‌த்‌தி‌ல ் உ‌ண்ட ு.

பட‌த்தை‌ப‌ ் ப‌ற்‌ற ி...

ஸ்ரீகா‌ந்‌த ் தேவ ா பட‌த்து‌க்க ு இசையமை‌த்‌திரு‌க்‌‌‌கிறா‌ர ்.

பாட‌ல ் கா‌ட்‌சியொ‌ன்‌றி‌ல ் ‌ வி‌திஷாவ ை வெ‌ள்ள ை உடை‌யி‌ல ் அரு‌வி‌யி‌ல ் நனைய‌வி‌ட்ட ு படமா‌க்‌கி‌யிரு‌க்‌‌கிறா‌ர்க‌ள ்.

யோ‌கித ா எ‌ன் ற மு‌ம்ப ை அழ‌கிய ை வை‌த்த ு ஒர ு பாட‌ல ் கா‌ட்‌சிய ை எடு‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள ்.

கர‌ண ் வடிவேலு‌விட‌ம ் க‌ந்த ு வ‌ட்டி‌க்க ு பண‌ம ் வா‌ங்‌க ி, அத ை ‌ திரு‌ப்‌ப ி கொடு‌க் க முடியாம‌ல ் வடிவேலு‌விட‌ம ் ‌ சி‌க்‌கி‌த ் ‌ திணறு‌ம ் கா‌‌ட்‌ச ி ‌ சிற‌ப்பா க வ‌ந்‌திரு‌ப்பதா க கூ‌றினா‌ர ் இய‌‌க்குன‌ர ் சல‌ங்க ை துர ை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments