தொட்டால் சிணுங்கி, சொர்ணமுகி, பிரியசகி படங்களை இயக்கிய கே.எஸ். அதியமானின் புதிய படம் தூண்டில். ஷாம், சந்தியா, திவ்யா, ரேவதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.தனது முந்தையப் படங்களில் தனியாக காமெடி ட்ராக் வைத்துக் கொள்ளாதவர் கே.எஸ். அதியமான். முதல் முறையாக தூண்டிலில் தனி காமெடி ட்ராக்கில் நடித்துள்ளார் விவேக். அதற்கான பலனை இப்போதே தெரிந்து கொள்ள முடிகிறது என விவேக்கை சிலாகிக்கிறார் இயக்குனர்.குட்வின் மூவிஸ் சார்பில் லண்டனைச் சேர்ந்த...