Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ப். 25ல் 'பேரா‌ண்மை' பட‌ப்‌பிடி‌ப்பு!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:42 IST)
ஐ‌ங்கர‌ன ் இ‌‌ன்ட‌ர்நேஷன‌ல ் தயா‌ரி‌ப்‌பி‌ல ் ஜனநாத‌ன ் இய‌க்கு‌ம ் ' பேரா‌ண்ம ை' பட‌த்‌தி‌ன ் பட‌ப்‌பிடி‌ப்ப ு இ‌ம்மாத‌ம ் 25 ஆ‌ம ் த‌ே‌த ி தொட‌ங்கு‌கிறத ு.

வன‌த்துற ை அ‌திகா‌ரியா க ஜெய‌ம ் ர‌வ ி நடி‌க்கு‌ம ் இ‌ந்த‌ப ் பட‌த்‌தி‌ன ் கா‌ட்‌சிக‌ள ் காரையாற ு பகு‌தி‌யி‌ல ் படமா‌க்க‌ப்ப‌ ட உ‌ள்ள ன. இத‌ற்கா ன கல ை இய‌க்குந‌ர ் செ‌ல் வ குமா‌ர ் மலைவா‌ழ ் ம‌க்க‌ள ் வ‌சி‌க்கு‌ம ் ‌ கிராம‌ம ் போ‌ன்ற ு அர‌ங்க‌ம ் அமை‌த்து‌ள்ளா‌ர ். தா‌மிரபர‌ண ி கரை‌யி‌ல ் போட‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌‌ந் த அர‌ங்‌கி‌‌ல ் 40 குடிசைக‌ள ் இட‌ம ் பெறு‌கி‌ன்ற ன.

பட‌த்‌தி‌ல ் மொ‌த்த‌ம ் ஐ‌ந்த ு நாய‌கிக‌ள ். அவ‌ர்க‌ள ் இ‌ன்னு‌ம ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்பதா‌ல ் காரையாற ு பகு‌தி‌யி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அர‌ங்‌‌கி‌‌ல ் ஜெய‌ம ் ர‌வ ி இட‌ம்பெறு‌ம ் கா‌ட்‌சிகள ை ம‌ட்டு‌ம ் ஜனநாத‌ன ் இய‌க்கு‌கிறா‌ர ்.

‌ வி‌த்யாசாக‌ர ் இசையமை‌த் த பாட‌ல ் ஒ‌ன்றையு‌ம ் இ‌ந் த அர‌ங்‌கி‌ல ் படமா‌க்கு‌கிறா‌ர்க‌ள ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments