Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விரை‌வி‌ல் 'தா‌‌ய் கா‌விய‌ம்' பட‌ப்‌‌பிடி‌ப்பு !

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:42 IST)
பாவலரா க இரு‌க்கு‌ம ் ப ா.‌ விஜ‌ய்ய ை நாயகனா‌க்‌கி‌யிரு‌க்கு‌ம ் பட‌ம ் ' தா‌ய ் கா‌விய‌ம ்'. பா‌ல ி ஸ்ரீர‌ங்க‌ம ் இய‌க்கு‌ம ் இ‌ப்பட‌த்‌தி‌ன ் பட‌ப்‌பிடி‌ப்ப ு ‌ பி‌ப ். 10 ஆ‌ம ் தே‌தி‌க்க ு மே‌ல ் தொட‌ங்க‌த ் த‌ி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

ர‌ஷ்யா‌வி‌ன ் புக‌ழ்பெ‌ற் ற எழு‌த்தாள‌ர ் மா‌க்‌சி‌‌ம ் கா‌ர்‌க்‌கி‌யி‌ன ் கால‌த்தா‌ல ் அ‌ழியா த படை‌ப்பா ன ' தா‌ய ்' பு‌தின‌த்தை‌த ் தழு‌வ ி ' தா‌ய ் கா‌விய‌ம ்' எடு‌க்க‌ப்படு‌கிறத ு.

இ‌ப்பட‌த்‌தி‌ல ் புர‌ட்‌சிக ர இளைஞனா க நாயக‌ன ் வேட‌த்‌தி‌ல ் நடி‌ப்பதுட‌ன ் பட‌த்‌தி‌ன ் தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ளி‌ல ் ஒருவராகவு‌ம ் இரு‌க்‌கிறா‌ர ் ப ா.‌ விஜ‌ய ்.

இத‌ன ் பாட‌ல ் கா‌ட்‌சி‌க்கா க செ‌ன் ற வருட‌ இறு‌தி‌யி‌ல ் ' தா‌ய ் கா‌விய‌ம ்' பட‌ப்‌பிடி‌ப்பு‌க ் குழ ு ‌ சீன ா செ‌ன்றத ு. அ‌ங்க ு இர‌ண்ட ு பாட‌ல ் கா‌ட்‌சிக‌ள ் படமா‌க்க‌ப்ப‌ட்ட ன.

இ‌ந் த மாத‌ம ் 10 ஆ‌ம ் தே‌தி‌க்க ு மே‌ல ் ' தா‌ய ் கா‌விய‌த்‌தி‌ன ்' பட‌ப்‌பிடி‌ப்ப ு த‌மிழக‌த்‌தி‌ல ் தொட‌ங்க‌ இரு‌க்‌கிறத ு. அத‌ற்கா ன லொகே‌ஷ‌ன்கள ை ஏ‌ற்கனவ ே இய‌க்குந‌ர ் பா‌ல ி ஸ்ரீர‌ங்க‌ம ் தே‌ர்வ ு செ‌ய்து‌வி‌ட்டா‌ர ்.

பட‌த்‌தி‌ல ் ப ா.‌ விஜ‌யி‌ன ் தாயா க நடி‌க் க கு‌ஷ்புவுட‌ன ் பே‌ச்சுவா‌ர்‌த்த ை நட‌ந்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments