பார‌திராஜா‌வி‌ன் பொம்மலாட்டம்!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (11:32 IST)
பாரதிராஜா நீண்ட இடைவெளிக்கு அப்புறம் இயக்கும் படம் பொம்மலாட்டம்.

நானா படேகர ்- அர்ஜுன் இணைந்து நடிக்கும் இந்தப் படம் சினிமா இயக்குனர் வாழ்க்கையோடு தொடர்புடைய கதையாக எடுத்திருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

நானா படேகர் - பாரதிராஜா கூட் டண‌ி என்பதால் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

ஜனவரி இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் பண்ணுகிற ஐடியாவில் இருக்கிறார்கள்.

இந்தியில் சினிமா, தெலுங்கில் காளிதாஸ் தமிழுக்கு பொம்மலாட்டம் என்று ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியிடப்போகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் விஜய் வாயை திறக்கல? பூகம்பமாகும் த்ரிஷா விவகாரம்.. எங்க போய் முடியப் போகுதோ?

தமிழக அரசு விருதை வாங்க மறுத்த வெற்றிமாறன்!.. நடந்தது என்ன?

நீங்க கதையே சொல்ல வேணாம்!. நான் நடிக்கிறேன்.. லோகேஷ் கனகராஜூ

சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!.. புதுப்பட அப்டேட்!...

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ அதிகமாக்க நடிகர் செஞ்ச வேலை! இவருக்கா இந்த நிலைமை?

Show comments