கதாநாயகியை மாற்றிக் கொண்டே இருக்கும் பாலா?

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (15:44 IST)
நான் கடவுள் படத்தில் கதாநாயகி செட்டாகாமல் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. கடைசியாக கருவாபையா கார்த்திகாவை ஓகே செய்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இயக்குனர் பாலா எதிர்பார்க்கும் விதத்தில் கார்த்திகாவ ின ் முக அமைப்பு கேரக்டருக்க ு பொருந்தவில்லையாம். கதாநாயகி மாற்றலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம் பாலா. அதற்காக கதாநாயகிகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்களாம் நான் கடவுள் படகுழுவினர்.

தன் கழுத்துக்கு மேல் கத்தி தொங்குவது தெரியாமல் நல்ல பிள்ளையாய் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்திகா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை தமன்னாவுக்கு இன்று முக்கியமான நாள்: ரசிகர்கள் உற்சாக வாழ்த்து

’மெர்சல்’ படத்திற்கு பின் ‘ஜனநாயகன்’ தான்.. சாட்டிலைட் உரிமை குறித்த தகவல்..!

நீ வருவாய் என 2 மட்டுமில்ல.. 3யும் வருது.. ஓகே சொன்ன அஜித்! பெரிய ஷாக் கொடுத்த ராஜகுமாரன்

சிம்பு - வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் ‘ஹார்ட் பீட்’ நடிகை.. ஆச்சரிய தகவல்..!

150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SK படம்! இப்பவே தயாரிப்பாளர் தலையில் விழுந்த துண்டு

Show comments