சென்டிமென்ட்டாக வெளிநாடு செல்லும் வெற்றிக் கூட்டணி

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (15:41 IST)
அமீரின் எல்லா படங்களுக்கும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாதான் இசையமைத்து வருகிறார்.

யுவன் அமீருக்கென்று சிறப்பு கவனம் எடுத்து வேலை பார்ப்பார். அமீர் படங்களுக்கு இசையமைக்க இழுத்தடிக்கமாட்டார். அமீர் கேட்கும் நேரத்தில் எல்லா பாடல்களுக்கும் இசையமைத்து கொடுத்துவிடுவார்.
அடுத்து அமீர் தயாரித்து நடிக்கும் யோகி படத்திற்கும் யுவன்தான் மியூசிக் போடுகிறார். இதற்காக அமீரும் யுவனும் பிரான்ஸ் செல்ல இருக்கிறார்கள்.

இப்படி வெளிநாடுகளுக்குச் சென்று இசையமைத்தால் பாடல்கள் பிரமாதமாக வரும் என்று ஒரு சென்டிமெண்ட் கோடம்பாக்கத்தில் பரவியிருக்கிறது.

எப்படியாவது பாடல்கள் நன்றாக அமைந்தால் சரி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments