Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவடை!

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2007 (19:21 IST)
கோலங்கள ், பாரதி கண்ணம்ம ா, மறுமலர்ச்ச ி, புதுமைப்பித்தன ், கள்ளழகர் மற்றும் பல வெற்றிப் படங்களை தயாரித்த பங்கஜ் புரொடக்சன்ஸ் ஹென்ரியின் அடுத்த புதிய மெகா தயாரிப்பு "அறுவடை"

வறட்சிக்கு சாவு மணி அடிக்கவும்
விவசாயிகளுக்கு ஜீவ மணி ஒலிக்கவும ்
அறப்போர் செய்யும் கிருஷ்ணனாக மம்முட்டியும ்
மறப்போர் புரியும் அர்ஜுனனாக அர்ஜுனும்
இணைந்து நடத்தும் அறுவடை...!

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த அறுவடையால் மனதில் புதிய தெளிவான தாக்கத்தை உருவாக்கும்.

இதில் மம்முட்டி மத்திய உளவுத்துறை உயர் அதிகாரியாக நடிக்கிறார். தமிழ்நாட்டு சிறப்பு உயர் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடிக்கிறார். மம்முட்டி மனைவியாக விமான ஓட்டுநர் (பைலட்) ஆக சினேகா நடிக் க, சிவப்பதிகாரம் மம்தா அர்ஜுன் ஜோடியாக நடிக்கிறார். மணிவண்ணன ், தேவன் மற்றும் இன்னொரு நாயகனாக ஜெய்ஆகாஷ் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு : ராஜேஷ் யாதவ ்
இசை : வித்யாசாகர ்
பாடல்கள் : வைரமுத்த ு, பா. விஜய ்
எடிட்டிங் : ராமராவ்
கலை : முத்துராஜ ்
ஸ்டண்ட் : சூப்பர் சுப்பராயன ்
வசனம் : விஜய் ரங்கநாத ்
தயாரிப்பு : ஹென்ரி

இந்த படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பாகியது. தொடர்ந்து கொச்சின ், ஐதராபாத ், கன்னியாகுமர ி, இளையான்குட ி, கீழக்கர ை, மார்த்தாண்டம் போன்ற இடங்களில் படமாக்கப்படுகிறது. மற்றும் ஒரு பாடல் காட்சி வெளிநாட்டில் படமாகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

திடீரென ட்விட்டரை விட்டு விலகிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா பிரச்சனை காரணமா?

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments