Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலா முத்தம்.... அதிர்ந்து போன அர்ஜீன்

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2007 (15:01 IST)
ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரித்து வரும் பி ரம ்மாண்டமான படைப்பு "மருதமலை".

இதன் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத், சென்னை மற்றும் பல பகுதிகளில் நடந்து வருகிறது.

வெப்துனியா
வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார், திவ்யா வெளி சுவரில் தொடங்கவிடப்பட்டிருந்த செட ி தொட்டியிலும் தண்ணீரை ஊற்ற ஏணியை எடுத்து கொண்டு வந்து ஏறுகிறார். மேலே ஏறி நீரை ஊத்திக் கீழே பார்ப்பதற்குள் ஏணியுடனேயே அப்படியே கீழே சரிந்து விழ அந்த பக்கம் வந்த மருதமலை விலகி கொள்ள நினைப்பதற்குள் அவன் மேலேயே விழுந்து கீழே இருவரும் சரிகிறார ். நில ா முத்தம் கொடுக்க.. அதிர்ந்து போனார் மருதமலை.

இநத் காட்சி சென்னை பெருங்குடியிலுள்ள ஒரு அப்பார்ட்மென்டில் படமாக்கப்பட்டது. இதில் மருதமலை வடிவேல், ரகுவரன், லால், நாசர், கலைராணி, தண்டபாணி, ஷண்முகராஜன், ஸ்ரீலதா, எம்.என். ராஜம், ராஜேஷ், மும்பை அறிமுகமான சரண்பிரீத் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். ஒரு பாடல் காட்சி மட்டும் ப டமாக்கப்பட வேண்டும் என்ற நிலையில் இருக்கும் இப்படம் ஜீலை மாதம் திரைக்கு வருகி றது.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் : சுராஜ்
இசை : டி.இமான்
ஒளிப்பதிவு : எஸ்.வைத்தி
கலை : தோட்டாதரணி
பாடல்கள் : பா.விஜய், தபுசங்கர்
எடிட்டிங் : மனோஜ்
ஸ்டண்ட் : அல ் அமீன்
இணை தயாரிப்பு : டி.சுக்ரன்
தயாரிப்பு : வி.ரவிசந்திரன்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments