Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளிடத்தில் "வள்ளுவன் வாசுகி"

Webdunia
வியாழன், 21 ஜூன் 2007 (20:34 IST)
Webdunia
கமலம ் கலைக்கூடம ் தயாரிப்பில ் க ே. பாரத ி இயக்குகிறார் "வள்ளுவன் வாசுகி".

" காதலர்களுக்க ு எதிரா க வில்லன்கள ் இருப்பத ு தமிழ ் சினிமாவில ் புதுசில்ல ை; காதலர்களுக்க ு காதல ே வில்லன ா இருந்த ா புதுசுதான ே.. அத ு தான ் " வள்ளுவன ் வாசுக ி" எ ன தான ் இயக்கப்போகும ் புதுப்படம ் பற்ற ி சூப்பர ் ஒபனிங ் தருகிறார ் க ே. பாரத ி."

" சின்னபுள் ள", " மறுமலர்ச்ச ி", " கள்ளழகர ்", " மானஸ்தன ்" படங்கள ை தொடர்ந்த ு பாரத ி இயக்ம ் படம ் இத ு.

கமலம ் கலைக்கூடம ் என்றும ் புதுப்ப ட நிறுவனம ் சார்பில ் ஏ. எமவாசுகம ், வ ி. எஸ ். குமரன ் தயாரிக்கும ் இப்படத்தில ் நாயகன ்- நாயகியா க சத்ய ா, ஸ்வேத ா அறிமுகமாகின்றனர ். நாயகியின ் தந்தையா க கோனார ் கதாபாத்தில ் ரஞ்சித ் நடிக்கிறார ். மேலும ் சீத ா, பொண்வண்ணன ், குயில ி, வடிவுக்கரச ி, வாசுவிக்ரம ், முத்துக்காள ை நடிக் க, இவர்களுடன ் கல்யாணம ் என் ற கேரக்டரில ் இயக்குனர ் பாரதியும ் பங்க ு பெறுகிறார ்.

" காதலுக்கா க மண்ணின ் மனிதர்களையும ் நேசித் த உறவுகளையும ் உதறிவிட்ட ு ஓடாமல ் ஊரின ் பெருமைய ை தாக்கும ் ஒர ு பெண்ணின ் காதல ் கத ை தான ் இப்படம ்" எ ன வள்ளுவன ் வாசுக ி பற்ற ி சிலாகிக்கிறார ் க ே. பாரத ி.

இத ு கோணார ் சமூகத்தில ் நடக்கும ் ஒர ு கத ை என்பதால ் அவர்கள ் அதிகம ் வாழும ் கொள்ளிடம் கதைக்களமா க தேர்வ ு செய்யப்பட்ட ு படப்பிடிப்ப ு நடந்த ு வருகிறத ு. இதற்கா க 20 லட்சம ் ரூபாய ் செலவில ் ரஞ்சித்தின ் வீட ு போன் ற பிரம்மாண் ட செட ் போடப்பட்டுள்ளத ு . இரண்டாயிரம ் மாடுகள ் பங்குபெறும ் ஒர ு காட்சியும ் படமாக்கப்படுகிறத ு.

கன்னடம ் மற்றும ் தெலுங்க ு திரையுலகில ் பிஸியா க இருக்கும ் எஸ ்.ஏ. ராஜ்குமார ் தமிழில ் நீண் ட இடைவெளிக்க ு பிறக ு இப்படத்திற்க ு இசையமைக்கிறார ். அவரத ு இசையில ் 6 பாடல்கள ் பதிவாகியுள்ளத ு. அத்தன ை பாடல்களும ் முத்த ு முத்தா க கோர்க்கப்பட்டுள்ளதா க கூறும ் இசையமைப்பாளர ் அதற்க ு காரணம ் கதையின ் அழுத்தம ் தான ் என்கிறார ். கும்பகோணம ், மாயவரம ் உள்ளிட் ட இடங்களிலும ் படப்பிடிப்ப ு நடக்கவுள்ளத ு.

தொழில்நுட் ப கலைஞர்கள ்

இச ை- எஸ ்.ஏ. ராஜ்குமார ், ஒளிப்பதிவ ு- ராஜீஸ ்( தங்கர்பச்சான ், உதவியாளர ்), எடிட்டிங ்- பீட்டர ் பாபிய ா, பாடல்கள ்- எஸ ்.ஏ. ராஜ்குமார ், ப ா. விஜ ய, நந்தலால ா, கல ை- ஆரோக்கியராஜ ், சண்ட ை- பம்மல ் ரவ ி, நடனம ்- சிவசங்கர ், சாந்த ி, தினேஷ ், கத ை- முத்துப்பேட்ட ை ஜ ி. ராமமூர்த்த ி, திரைக்கத ை, இயக்கம ்: க ே. பாரதி
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments