Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மாவட்டங்களில் படமாகும் "மச்சக்காரன்"

Webdunia
" எதுவுமே கிடைக்காத ஒருவனுக்கு எல்லாமே கிடைக்கிற ஒரு பொன்னு கிடைச்சா எப்படியிருக்கும ்?"

எப்படியிருக்கும ்? என்று எதிர் கேள்வி கேட்டால் "அத மச்சக்காரன் பார்த்து தெரிஞ்சுக்குங்க" என அழகாக படத்தின் ஒன்லைன் சொல்லி எதிர்பார்ப்பை கூட்டுகிறார் இயக்குனர் தமிழ்வாணன்.

" கள்வனின் காதலி"க்கு பிறகு தமிழ்வாணன் இயக்கும் இப்படத்தில் மச்சக்காரனாக ஜீவனும் மச்சக்கரானிடம் மனசை பறிகொடுக்கும் காதலியாக காம்னாவும் நடிக்கின்றனர். நாயகனின் பெற்றோராக வினோத்ராஜ்-அஞ்சலிதேவி நடிக் க, ரமேஷ்கண்ண ா, சுமன் ஷெட்ட ி, எம்.எஸ ். பாஸ்கர ், மயில்சாமி கூட்டணி காமெடி காக்டெயில் வழங்கவுள்ளனர். வில்லனாக கன்னட சோப்ராஜ் மிரட்டவுள்ளார்.

" திருட்டு பயலே" ஜீவனையும் "இதயத்திருடன்" காம்னாவையும் ஜோடி சேர்த்திருக்கீங்க கிளாமருக்கும் பஞ்சமிருக்காத ே?

" ரசிக்கும்படியான கிளாமர் உண்டு. மற்றபடி இது ஹோம்லி சப்ஜெக்ட் தான்" என திருக்குறள் சைஸில் விளக்குகிறார். "படத்தை ஒரு விசேஷம் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 16 நாட்கள் நடந்துள்ளது. இதில் ஜீவன்-காம்னா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படமாகியுள்ளது" என்ற தமிழ்வாணன ், ஆஸ்திரேலியாவில் 2 பாடல் காட்சிகள் படமாகவுள்ள தகவலையும் சொன்னார்.

குட்டி இசைஞானி யுவன் தான் இசையமைப்பாளர். ஏப்ரல் 2ந் தேதி மலேசியாவில் கம்போஸிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது "மச்சக்காரனை" மெட்ராய் எண்டெர்டெண்மென்ட் என்னும் புதுப்பட நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பு: நந்தகோபால். கத ை, திரைக்கத ை, வசனம் எழுதி இயக்குகிறார் தமிழ்வாணன்.

தொழில்நுட்ப கலைஞர்கள ்

கலை: ரம்யன ், எடிட்டிங்: ஆண்டன ி, ஒளிப்பதிவு: ஏ.வெங்கடேஷ ், இசை: யுவன ், இணை தயாரிப்பு: நந்தகோபால ், தயாரிப்பு: மெட்ராஸ ் எண்டெர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட். கத ை, திரைக்கத ை, வசனம ், இயக்கம்: தமிழ்வாணன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments