ஆ‌க்சன் படத்தில் நடிக்க விருப்பம் - லேகா வாஷிங்டன்!

Webdunia
webdunia photoWD
கான்ட்ரவர்ஸியில் ஆரம்பித்த லேகா வாஷிங்டனின் கே‌ரி ய‌ ரில் இப்போது பௌர்ணமி பிரகாசம். ஜெயம் கொண்டான் படத்தில் இவரது நடிப்பை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை.

ஜெய்யுடன் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளவர், விரைவில் இந்திப் படத்தில் நடிக்க உள்ளார். அவரது பேச்சில் எதிரொலிக்கிறது இந்த சந்தோஷம்.

ஜெயம் கொண்டானைப் போல் இரண்டாவது நாயகியாக நடிப்பீர்களா?

ஜெயம் கொண்டானில் இரண்டாவது கதாநாயகி என்றாலும் நாயகியைவிட எனக்கே முக்கியத்துவம் அதிகமிருந்தது. நடிக்கவும் வாய்ப்புள்ள கேரக்டர். இப்போது படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டுகிறார்கள். மணிரத்னமும் என்னுடைய நடிப்பை பாராட்டியது மறக்க முடியாது. ஆனால் இனி இரண்டாவது நாயகியாக நடிக்க மாட்டேன்.

அடுத்து எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள்?

ஜெய் ஜோடியாக ராக்கோழி படத்தில் நடிக்கயிருக்கிறேன். புஷ்கர் காயத ்‌ ர ி படத்தை இயக்குகிறார்கள்.

இந்தியில் நடிக்கயிருப்பது உண்மையா?

உண்மைதான். ராக்கோழி படம் துவங்க இன்னும் பல மாதங்களாகும். அதனால் அதற்கு முன்னால் ஒரு இந்திப் படத்தில் நடிக்கயிருக்கிறேன்.

எந்த மாத ி‌ ர ி படத்தில் நடிக்க ஆசை?

ஓய்வு நேரத்தில் அட்வென்ஜர் விளையாட்டுகளில் ஈடுபடுவது என்னுடைய பொழுதுபோக்கு. இப்போதுகூட லண்டனில் ஹெலிகாப் ட‌ ரிலிருந்து பாரசூட் மூலம் குதிக்கும் பயிற்சி எடுத்தேன். அதேமாத ி‌ ர ி ஆ‌ க்சன் நிறைந்த படத்தில் நடிக்க விருப்பம் உள்ளது.

கிளாமர், ஹோம்லி இதில் எது உங்கள் சாய்ஸ்?

அந்த மாத ி‌ரி எந்த வட்டத்திலும் சிக்க விரும்பவில்லை. நல்ல கதை, திறமையான டீம், சவாலான கேரக்டர் இதைப் பார்த்துதான் படங்களை ஒத்துக் கொள்வதாக இருக்கிறேன்.

கிளாமர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

கிளாமருக்கு எந்த அளவுகோலும் வைத்துக் கொள்ளவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்!

பெண்களுக்கு பாலியல் தொல்லை!.. சிசிடிவி கேமரா காட்டி மிரட்டல்!.. யார் அந்த இசையமைப்பாளர்?!..

இன்னும் ரிசல்டே வரவில்லை.. அதற்குள் செந்தில் பாலாஜி வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவு..!

வங்கி ஊழியரின் முதல் மாத சம்பளத்தின் Payslip.. முதல் மாதமே 1 லட்ச ரூபாயா?

பைக் திருடுபோய் 4 வருஷம்.. இப்போ வந்த அந்த ஒரு மெசேஜ்! ஷாக்கான மணிமேகலை!

Show comments