அனைத்து திறமைகள் இருந்தும், வெற்றி எனும் ஸ்பாட்டில் லேண்ட் ஆகாமல் இன்னும் அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது அருண் விஜய்யின் சினிமா கேரியர். அருண் குமார் என்ற பெயரை அருண் விஜய் என்று மாற்றியதோடு, அமெரிக்காவில் திரைப்பட முயற்சி முடித்தவருக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கிறது வாய்ப்பு.webdunia photoWD அமெரிக்காவில் என்னுடன் படித்த ஆஸ்திரேலிய மாணவர்கள் என்னடைய திறமையைப் பார்த்து, அவர்களே ஒரு படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார்கள். அவர்களின் சேனல் 9 நிறுவனமும் என்னுடைய...