வெற்றிகரமான இயக்குனர் போலவே வெற்றிகரமான நடிகர் என்ற பெயரையும் தனதாக்கியிருக்கிறார் சுந்தர் சி. அளவான மசாலாவுடன் இவர் நடித்து வெளிவரும் படங்கள் தயாரிப்பாளர்களின் பாக்கெட்டுகளை வளமாக்குகின்றன. இவரது ஐந்தாவது படம் தீ. படத்தைக் குறித்த நம்பிக்கை சுந்தர் சி-யின் பேச்சில் பிரதிபலிக்கிறது. webdunia photoWD தீ யில் உங்களுக்கு இரண்டு வேடங்களா?காவல் துறை அதிகாரியாக சாதிக்க முடியாத ஹீரோ காக்கி சட்டையை கழற்றிவிட்டு கதர்சட்டை அணிந்து அரசியலில் சாதித்துக் காட்டுவதுதான்...