Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ன் ‌திருவாசக‌ம் அனைவரையு‌ம் உரு‌க்கு‌ம் - இய‌க்குன‌ர் ராஜாமோக‌ன்!

Webdunia
webdunia photoWD
செ‌ன்ன ை ‌ திரை‌ப்பட‌‌க ் க‌ல்லூ‌ர ி இய‌க்குன‌ர ் ‌ பி‌ரி‌வி‌ல ் படி‌த் த ராஜாமோக‌ன ் முத‌ல ் முறையா க இய‌க்கு‌ம ் பட‌ம ் '‌ திருவாசக‌ம ்'. பட‌ம ் ஆர‌ம்‌பி‌த்த ு ச‌ற்ற ு காலதாமத‌ம ் ஆனாலு‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் த‌ற்போத ு வேகமா க பட‌ப்‌பிடி‌ப்ப ை நட‌த்‌தி‌க ் கொ‌ண்டிரு‌க்கு‌ம ் அவ‌ரிட‌ம ் ந‌ம ் வெ‌ப்து‌னிய ா இதழு‌க்கா க ச‌ந்‌தி‌த்தோ‌ம ்.

'‌ திருவாசக‌ம ்' எ‌ன்று பெய‌ர் வை‌த்‌திரு‌க்‌கி‌றீ‌ர்க‌ளே அத‌ற்கு எ‌ன்ன காரண‌ம்?

‌‌ திருவாசக‌த்‌தி‌ற்க ு உருகாதவ‌ர்க‌ள ் வேற ு எ‌ந் த வாசக‌த்து‌க்கு‌ம ் உருகமா‌ட்டா‌ர்க‌ள ் எ‌ன்பதுபோ‌ல ், காதலு‌க்க ு உருகாதவ‌ர்க‌ள ் வேற ு எத‌ற்கு‌ம ் உரு க மா‌ட்டா‌ர்க‌ள ் எ‌ன்பத‌ற்காக‌த்தா‌ன ் இ‌ந் த காதல ை மையமா க உருவா‌க்க‌ப்ப‌ட் ட இ‌ந் த கதை‌க்க ு '‌ திருவாசக‌ம ்' என‌்ற ு பெய‌ர ் வை‌த்தே‌ன ்.

webdunia photoWD

இ‌ந்த‌ப் பெய‌ர் வை‌த்தத‌ற்காக இ‌ந்த அமை‌ப்‌பின‌ரிட‌ம் ஏதாவது க‌ண்ட‌ன‌ம் வ‌ந்ததா?

இதுவர ை வர‌வி‌ல்ல ை. அ‌ப்பட ி வ‌ந்தாலு‌ம ் அத‌ற்கு‌ரி ய ‌ விள‌க்க‌ம ் சொ‌ல்ல‌த ் தயாரா க இரு‌க்‌கிறோ‌ம ். முழு‌க் க முழு‌க் க இத ு காத‌ல ் கதைதானே‌த ் த‌வி ர வேற ு எ‌ந் த அமை‌ப்பையு‌ம ் தா‌க்குவதே ா, பு‌ண்படு‌த்துவத ு போ‌ன் ற காட‌்‌சிகளே ா இ‌ல்ல ை. அதனா‌ல்தா‌ன ் இ‌ந் த பெயர ை து‌ணி‌ந்த ு வை‌த்தே‌ன ்.

பட‌ம் ஆர‌ம்‌பி‌த்து இ‌வ்வளவு கால தாமத‌த்‌தி‌ற்கு‌ப் ப‌ி‌ன்னா‌ல் ‌மீ‌ண்டு‌ம் ஆர‌ம்‌பி‌த்‌திரு‌க்‌‌‌கி‌றீ‌ர்க‌ள ். இ‌ந்த இடைவெ‌ளி எதனா‌ல்?

‌ சி‌றி ய ப‌ட்ஜெ‌ட ் பட‌ங்களு‌க்க ு ஏ‌ற்படு‌ம ் பைனா‌ன்‌‌ஸ ் ‌ பிர‌ச்சனைதா‌ன ் இ‌ந்த‌ப ் பட‌த்‌தி‌ற்கு‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. எனத ு ந‌ண்பரா ன மை‌க்கே‌ல்தா‌ன ் முத‌‌லி‌ல ் தயா‌ரி‌த்தா‌ர ். ஒ‌ன்பத ு நா‌ட்க‌ள ் பட‌ப்‌பிடி‌ப்ப ை நட‌த்‌தினோ‌ம ். ‌ சில‌ரிட‌மிரு‌ந்த ு வரவே‌ண்டி ய பண‌ம ் வராததா‌ல ் இ‌ந் த காலதாமத‌ம ். த‌ற்போத ு மை‌க்கேலுட‌ன ் சே‌ர்‌ந்த ு துர ை ‌ பிரபாகர‌ன ், நெடுமாற‌ன ் ஆ‌கியோ‌ர ் சே‌ர்‌ந்த ு த‌ற்போத ு இ‌ந்த‌ப ் பட‌த்தை‌த ் தயா‌ரி‌க்‌கிறா‌ர்க‌ள ். இ‌தி‌ல ் நெடுமா‌ன ் ‌ திரை‌ப்பட‌‌க்க‌ல்லூ‌ரி‌யி‌ல ் படி‌த்தவ‌ர ். அதுமட‌்டு‌மி‌ல்லாம‌ல ் இ‌ந்த‌ப ் பட‌த்‌தி‌ல ் கே ா- டைர‌க்டராகவு‌ம ் இரு‌க்‌கிறா‌ர ். கத ை அவரு‌க்க ு ‌ மிகவு‌ம ் ‌ பிடி‌த்ததா‌‌ல ் தயா‌ரி‌ப்பாள‌ர்ராகவு‌ம ் இற‌ங்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

முத‌லி‌ல் பட‌ம் ஆர‌ம்‌பி‌த்தபோது இரு‌ந்த டெ‌க்‌னி‌ஷிய‌ன்க‌ள் த‌ற்போது மா‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌க்‌‌கி‌றீ‌ர்க‌ள். கு‌றி‌ப்பாக ஹ‌ீரே ா, கேமராமே‌ன் இத‌ற்கு எ‌ன்ன காரண‌ம்?

எ‌ந்தவொர ு படை‌ப்பா‌ளியும ே ஒர ே பட‌த்த ை ம‌ட்டு‌ம ் எ‌தி‌ர்பா‌‌ர்‌த்த ு கா‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க் க மா‌ட்டா‌ர்க‌‌ள ். முத‌லி‌ல ் ந‌வ்‌தீ‌ப ் தா‌ன ் நடி‌ப்பதா க ‌ விள‌ம்பர‌ப்படு‌த்‌தினோ‌ம ். எ‌ங்களுக‌்க ு ஏ‌ற்ப‌ட் ட காலதாமத‌த்தா‌‌ல ் அவ‌ர ் வேற ு பட‌ங்க‌ளி‌ல ் நடி‌க் க ஒ‌ப்ப‌ந்தமா‌க ி ‌‌ வி‌ட்டா‌ர ். த‌ற்போத ு ஏக‌ன ், சொ‌ல்ல‌ச ் சொ‌ல் ல இ‌னி‌க்கு‌ம ், ஆ...ஈ ஆ‌கி ய பட‌ங்க‌ளி‌ல ் நடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர ். ஹ‌ீரோ‌தா‌ன ் மா‌றி‌யிரு‌க்‌‌கிறாரே‌த ் த‌‌வி ர ஹ‌ீரோ‌யி‌‌ன ் அத ே காத‌ல ் ஷர‌ண்யா‌ன்தா‌ன ். அ‌ப்புற‌ம ் முது‌லி‌ல ் ஒ‌ளி‌ப்ப‌திவாளரா க சோ‌விலே ா ராஜாவ ை தே‌ர்வ ு செ‌ய்த ு ‌ விள‌ம்பர‌ப்படு‌த்‌தினோ‌ம ். ஆனா‌ல ் ச‌ம்பள‌ப ் ‌ பிர‌ச்சனையா‌ல ் ‌ வில‌‌கி‌க ் கொ‌ண்டா‌ர ். அத‌ற்கடு‌த்த ு கேமராமே‌ன ் ச‌தீஸ ை ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்தோ‌ம ்.

அவரு‌க்கு‌ம ் ‌ சி ல பட‌ங்க‌ள ் வ‌ந்த ன, எ‌ங்களு‌க்கு‌ம ் பைனா‌‌ன்‌ஸ ் ‌ பிர‌ச்சனையா‌ல ் லே‌ட்டானத ு. அதனா‌ல ் அவ‌ர ் த‌ற்போத ு ' பேரா‌ண்ம ை' பட‌த்த ை ஒ‌ளி‌ப்ப‌திவ ு செ‌ய்த ு கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர ். த‌ற்போத ு '‌ பிடி‌ச்‌சிரு‌க்க ு' பட‌த்‌தி‌ன ் கேமராமே‌ன ் ஆ‌ர ். ட ி. ராஜசேக‌ரிட‌ம ் ப ல பட‌ங்க‌ள ் வேல ை பா‌ர்‌த் த ராமே‌ஸ்வர‌ன ் ஒ‌ளி‌ப்ப‌திவ ு செ‌ய்‌கிறா‌ர ். சோ‌விலே ா ராஜ ா, ச‌தீ‌ஸ ் இருவரு‌ம ் எ‌ன ் ந‌ல் ல ந‌ண்ப‌ர்க‌ள்தா‌ன ். அவ‌ர்களு‌‌ம ் ‌ திரை‌ப்பட‌க ் க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள்தா‌ன ். இ‌ந்த‌ப ் பட‌த்‌தி‌ல ் வேல ை செ‌ய்யா‌வி‌ட்டாலு‌ம ் அடி‌க்கட ி போ‌னி‌ல ் பே‌சி‌க ் கொ‌ண்டுதா‌ன ் இரு‌க்‌கிறோ‌ம ்.

இ‌ந்த பட‌த்‌தி‌ன் ஹ‌ீரோ ப‌ற்‌றி சொ‌ல்லு‌ங்க‌ள்?

தெலு‌ங்க ு தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள ் ஏ.‌ வ ி.‌ வ ி. ச‌த்‌தி ய நாராயண‌ன ். இவ‌ர ் தெலு‌‌ங்‌கி‌‌ல ் ஏழ ு பட‌ங்க‌ள ் தயா‌ரி‌த்து‌ள்ளா‌ர ். அவ‌ரி‌ன ் மக‌ன ் ராஜே‌ஷ்தா‌ன ் ஹ‌ீரோவா க நடி‌க்‌கிறா‌ர ். இவ‌ர ் ஏ‌ற்கனவ ே ' ஆ‌ல்ப‌ம ்' பட‌த்‌தி‌ல ் நடி‌த்தவ‌ர ். கதை‌க்க ு ‌ மிகவு‌ம ் பொரு‌த்தமா க இரு‌ந்தா‌ர ். எனவ ே இவர ை ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்‌திரு‌க்‌கிறோ‌ம ்.

த‌ற்போது ‌கிராம‌த்து கதையு‌ள்ள பட‌ங்களு‌க்கு கூட ஒரு பாடலை வெ‌ளிநா‌‌ட்டி‌‌ல் பட‌‌ம் ‌பிடி‌க்‌கிறா‌ர்க‌ள். ‌நீ‌ங்க‌ள் அ‌ப்படி வெ‌ளிநா‌ட்டி‌ல் ஏதாவது பட‌ப்‌பிடி‌ப்பு வை‌த்‌திரு‌க்‌‌கி‌‌றீ‌ர்களா?

‌ இ‌ந் த கத‌ை‌க்க ு அத ு தேவை‌ப்ப‌ட‌வி‌ல்ல ை. இத ு ஒர ு உண‌ர்வு‌‌ப்பூ‌‌ர்வமா ன காத‌ல ் கத ை. எதா‌ர்‌த்தமாகவு‌ம ் இரு‌க்கு‌ம ். இடைவேள ை வர ை கு‌ம்பகோண‌த்‌தி‌ல ் நட‌ப்பத ு போ‌ன் ற கத ை அத‌ன்‌பி‌ன ் செ‌ன்ன ை, ‌ பிறக ு ஊ‌ட்ட ி எ‌ன்ற ு இ‌ந் த மூ‌ன்ற ு இட‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம்தா‌ன ் பட‌ம ் ‌ பிடி‌க் க இரு‌க்‌கிறோ‌ம ். இத‌ற்கா க ராயபுர‌த்‌தி‌ல ் ‌ மீனவ‌ர ் கு‌ப்ப‌ம ் போ ல ஆற ு ல‌ட் ச ரூபா‌ய்‌க்க ு செ‌ட ் போ‌ட்டிரு‌க்‌கிறோ‌ம ். ஆ‌ர்‌ட ் டைர‌க்ட‌ர ் ம‌ணிரா‌‌ஜி‌ட‌ம ் உத‌வியாளரா க இரு‌ந் த ‌ ஜ ி. குமா‌ர ் இ‌‌ந்த‌ப ் பட‌ம ் மூலம ா ஆ‌ர்‌ட ் டைர‌க்டர ா அ‌றிமுக‌ம ் ஆ‌கிறா‌ர ்.

பாட‌ல்களை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்லு‌ங்‌க‌ள். அதுவு‌ம் எதா‌ர்‌த்தமாக உ‌ள்ளதா? கு‌த்து‌ப் பாட‌ல்க‌ள் எ‌த்தனை?

அனை‌த்து‌ப ் பாட‌ல்களு‌ம ் எதா‌ர்‌த்தமா ன பாட‌ல்க‌ள்தா‌ன ். கு‌த்து‌ப ் பாட‌ல ் க‌ண்டி‌ப்பா க இ‌ல்ல ை. அதுவு‌ம ் இ‌ந் த கதை‌க்கு‌த ் தேவை‌ப்பட‌வி‌ல்ல ை. எ‌ந் த ஒர ு ‌‌‌ சீனையு‌ம ், பாடலையு‌ம ் ‌ தி‌ணி‌ப்பத ு என‌க்கு‌ப ் ‌ பிடி‌க்காத ு, குடு‌ம்ப‌த்துட‌ன ் அனைவரு‌ம ் பட‌ம ் பா‌ர்‌க் க வே‌ண்டு‌ம ். அ‌யி‌ட்ட‌ம ் ஷா‌ங ் பா‌‌‌‌‌ர்‌த்த ு கூ ட யாரு‌ம ் முக‌ம ் சு‌ழி‌க்க‌க ் கூடாத ு.

இசையமை‌ப்பாள‌ர ் Jcesic ‌‌ கிஃ‌ப ் '4 ‌ ஸ்டூட‌ண்‌ட ், ‌ த ி. நக‌ர ், ‌ விளையா‌ட்ட ு, ப‌‌ட்டாள‌ம ் ஆ‌கி ய பட‌ங்களு‌க்க ு இசையமை‌த்தவ‌ர ். பாட‌ல்க‌ள ் அனை‌த்து‌ம ் ‌ சிற‌ப்பா க வ‌ந்‌திரு‌க்‌கி‌ன்ற ன. மொ‌த்த‌ப ் பாட‌ல்களையு‌ம ் வைரமு‌த்த ு சா‌ர்தா‌ன ் எழு‌திய‌ிரு‌க்கா‌ர ். ஒர ு பாட‌ல ் ப‌ல்ல‌வ ி.

'' சொ‌ன் ன எ‌ன்பத ு க‌ட்டிட‌க்காட ு
இ‌தி‌ல ் எ‌ன ் மல‌ர ் எ‌ந் த மல‌ர ்?
உடலா‌ல ் செ‌ய் த கட‌ல்தா‌ன ் செ‌ன்ன ை
அ‌தில ே எ‌ன்னல ை எ‌ந் த அல ை'

என‌்ற ு எழு‌தி‌க ் கொடு‌த்து‌ள்ளா‌ர ். ‌ மிகவு‌ம ் ‌ சிற‌ப்பா ன பாடலா க அமை‌ந்தத ு. இத ை குமுத‌ம ் இத‌ழ்கூ ட அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்ட ு சொ‌ல்ல‌ி‌யிரு‌ந்தா‌ர ். இத ு ம‌ட்டு‌ம ் இ‌ல்லாம‌ல ் எ‌ல்ல ா பாட‌ல்களும ே ‌ சிற‌‌ப்பா ன வ‌ரிகளை‌க ் கொ‌ண்ட ு எழு‌த ி கொடு‌த்து‌ள்ளா‌ர ். கு‌றி‌ப்பா க இ‌ந்த‌ப ் பாட‌லு‌க்கா க ம‌ட்டு‌ம ் செ‌ன்னை‌யி‌லு‌ள் ள மு‌ப்பத ு லொகேஷ‌ன்கள ை தே‌ர்வ ு செ‌ய்த ு வை‌த்து‌ள்ளோ‌ம ்.

ம‌ற்ற டெ‌க்‌னி‌ஷிய‌ன்க‌ள ், நடிக‌ர்- நடிகைக‌ள்?

' க‌த்தா ல க‌ண்ணா ல' பாட‌‌ல ் ப‌ண்‌ணி ய ‌‌ தீன ா மா‌‌ஸ்ட‌ர ் டா‌ன்‌ஸ ் ப‌ண்றா‌ர ். காத‌ல ் கதை‌ங்கறதா ல ச‌ண்டை‌ கா‌ட்‌சிக‌ள ் இ‌ல்ல ை. ம‌ற்றபட ி நடிக‌ர்க‌ள ் '‌ பிதாமக‌ன ்' மகாதேவ‌ன ், தாம ு, சர‌ண்ரா‌ஜ ், சும‌ன்ரெ‌ட்ட ி, அஜ‌ய ் ர‌த்ன‌ம ் நடி‌க்‌கிறா‌ர்க‌ள ். நடிக‌ர ் ரகுவர‌னிட‌ம ் கத ை சொ‌ல்‌ல ி ஓ. க ே. வா‌ங்‌கி‌யிரு‌ந்தோ‌ம ். ‌ திடீரெ‌ன் ற அவ‌ரி‌ன ் மரண‌த்தா‌ல ் வேற ு நடிகர ை தேடி‌க ் கொ‌ண்ட ு இரு‌க்‌கிறோ‌ம ்.

இ‌ந்த கதையை‌ப் ப‌ற்‌றி சொ‌‌ல்லு‌ங்க‌ள்?

க‌விதையா‌ய ் சொ‌ல்ல‌ப்படு‌கி ற காத‌ல ் கதைதா‌ன ் இத ு. ஒர ு மல‌ர ் க‌ண்ணு‌க்க ு அழக ா பூ‌த்த ு ‌ நி‌க்‌கிறத ை பா‌‌ர்‌த்த ு ர‌சி‌க்‌கிறோ‌ம ். ஆன ா ம‌‌ண்ணு‌க்கு‌ள் ள அ‌ந் த பூ‌ச்செடியோ ட வே‌ர ் அழுது‌‌கி‌ட்ட ு இரு‌க்‌கிறத ை யாரு‌ம ் பா‌ர்‌க் க முடியாத ு. அதுபோல‌த்தா‌ன ் இ‌ந் த கதையோ ட ஹ‌ீரே ா. எத‌ற்கும ே உருகா த ஒரு‌த்த‌ன ் காத‌லி‌ல ் ‌ விழு‌ந் த ‌ பி‌ன்னாட ி எ‌ப்பட ி உரு‌க ி உருமாறு‌கிறா‌ன ் எ‌ன்பதை‌த்தா‌ன ் இத‌ி‌ல ் சொ‌ல்ல‌ி‌யிரு‌க்‌கிறே‌ன ்.

அத ை எதா‌ர்‌த்தமாகவு‌ம ், உண‌ர்வு‌ப்பூ‌ர்வமாகவு‌ம ் எடு‌க் க இரு‌க்‌கிறே‌ன ். ‌ சி‌ன் ன வயத‌ி‌ல ் இரு‌ந்த ே நா‌ன ் பாரத‌ிராஜாவோ ட ர‌சிக‌ன ். அரவோ ட ம‌ண்வாசன ை கல‌ந் த, வெ‌ள்ள‌ந்‌தியமா ன ம‌க்கள ை கா‌ட்டு‌‌ம ் ‌ விதம‌ ் என‌க்கு‌ப ் ‌ பிடி‌க்கு‌ம ். அத ே போ ல இய‌க்குன‌ர ் மகே‌ந்‌திர‌ன ், ம‌ணிர‌‌த்ன‌ம ் பட‌ங்களையு‌ம ் அடி‌க்கட ி பா‌‌ர்‌த்த ு ர‌சி‌ப்பே‌ன ். ‌ திரை‌ப்பட‌க ் க‌ல்லூ‌ரி‌யி‌ல ் க‌ற்று‌க ் கொ‌ண்டதை‌வி ட அவ‌ர்க‌ளி‌ன ் பட‌ங்களையு‌ம ், அவ‌ர்க‌ள ் எடு‌க்கு‌ம ் ‌ வித‌த்தையு‌ம ் ஒர ு பாடமாக‌த்தா‌ன ் எடு‌த்து‌ச ் கொ‌ண்டே‌ன ்.

கு‌த்து‌ப ் பாட‌‌‌‌ல்க‌ள ் இ‌‌ல்லாம‌ல ், வெ‌ட்டு‌க ் கு‌த்த ு இ‌ல்லாம‌ல ் ந‌ம ் அ‌க்க‌ம ் ப‌க்க‌த்த‌ி‌ல ் வா‌ழ்‌ந்த ு கொ‌ண்டிரு‌க்‌கி ற ஒர ு அழகா ன காத‌ல ் ஜோடிகள ை க‌ண்மு‌‌ன்னா‌ல ் ‌ நிறு‌த்த‌ப ் போறே‌ன ். ' ம‌ல்‌ல ி' ட ி.‌ வ ி. தொட‌ர ், ம‌னி த மு‌த்து‌க்க‌ள ், பூ‌க்கள ை ‌‌ மி‌தி‌ப்பவ‌ர்க‌ள ், இதயம ே இதயம ே, மு‌ற்று‌ப்பு‌ள்‌ள ி, சுத‌‌ந்‌திரவே‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் அ‌ந்தமானு‌க்கா க சுனா‌ம ி ப‌ற்‌ற ி ஒர ு ஆ‌ங்குல‌‌க ் குறு‌ம்பட‌ம ் எ ன ஏக‌ப்ப‌ட் ட குறு‌ம்பட‌ங்க‌ள ் எடு‌த் த அனுபவமு‌ம ் என‌க்க ு இரு‌ப்பதா‌ல ் சொ‌ல் ல வ‌ந் த ‌ விஷய‌த்த ை அழக ா பட‌ம ் ‌ பிடி‌ச்‌ச ி, அனைவரு‌‌ம ் ர‌சி‌க்கு‌ம ் படம ா கொடு‌ப்பே‌ன ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments