webdunia photoWD வைரம் மூவிஸ் பட நிறுவனம் சார்பாக புதிய பயணம் என்ற படத்தை இயக்குவதோடு, ஹீரோவாகவும் நடிக்கிறார் எம்.டி. முத்து. எம்.எஸ்.சி பட்டதாரியான இவர் இதுவரை காதலை இதுபோல வித்தியாசமான முறையில் யாரும் சொன்னதில்லை என்று கூறுகிறார்.அவரை நமது வெப்துனியாவுக்காக சந்தித்தோம்... சினிமாவின் தாக்கம் உங்களுக்கு எப்படி வந்தது? எப்போது வந்தது?பத்தாம் பகுப்பு படிக்கும் போதே எனக்கு சினிமா மேல ஒரு மோகம் வந்திருச்சி. அப்போ வந்த படங்கள்...