webdunia photoWD சினிமா பார்த்து, பார்த்து அந்த ஆர்வம் காரணமாக திரையுலகத்துக்குள் வந்து சேர்ந்தேன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் ராஜா ஆறுமுகம். இயக்குநர் கே.எஸ்.அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த இவரின் முதல் படம் மஞ்சள் வெயில். ஜூலையில் வெளிவரவிருக்கும் தனது படம் பற்றி வெப்துனியாவிற்காக இயக்குநர் ராஜா ஆறுமுகத்தின் பேட்டி...மஞ்சள் வெயில் கதை பற்றி...காதலுக்கும் நட்புக்கும் இடையே நடக்கின்ற விஷயங்களைச் சொல்லப்போகிற படந்தான் மஞ்சள் வெயில்....