தமிழில் குறும்பட, ஆவணப்பட வளர்ச்சி அபரிதமாக உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை அறியப்படாத பகுதிகளாக இருந்த சலன ஊடகத்தின் இப்பிரிவுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் நிழல் இதழுக்கும், தமிழ்நாடு குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகள் சங்கத்திற்கும் பெரும்பங்கு உள்ளது. webdunia photoWD நிழல் இதழும், படைப்பாளிகள் சங்கமும் இணைந்து சென்னையில் ஏழு தினங்கள் குறும்பட, ஆவணப்பட பயிற்சிப் பட்டறையை நடத்த இருக்கின்றன. இதையொட்டி, நிழல் இதழின் ஆசிரியரும் குறும்பட, ஆவணப்பட...